CATEGORIES
Kategorien
"சின்னக் கலைவாணர் விவேக் சாலை" அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
"சின்னக் கலைவாணர் விவேக் சாலை"
புதுச்சேரி ஜோஸ் ஆலுக்காசில் அட்சய திருதியை சிறப்பு சலுகை: வாடிக்கையாளர்கள் குவிந்தனர்
அட்சய திருதி
விலை கடும் வீழ்ச்சி: வெங்காயத்தை மக்களுக்கு இலவசமாக கொடுக்கும் விவசாயி
வெங்காயம் விலை வீழ்ச்சி
சாதனையாளர்களுக்கு பாராட்டு
யோகக் கலையில் சாதனை படைத்த 19 இளம் சாதனையாளர்களுக்கும், பிரபஞ்ச யோகா பயிற்சி ஆசிரியை பிரசன்னதேவி அவர்களுக்கும் அறம் செய் அறக்கட்டளையின் சார்பில் பதக்கங்களும் பாராட்டு சான்றிதழ்களும் நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சனிக்கிழமைகளிலும் ஆவணப் பதிவு செய்யும் பணி: அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்
பத்திரப்பதிவு அலுவலகத்தில் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி துவங்கி வைத்தார்
கொரோனா தடுப்பூசி முகாம்
40 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி
முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு
வழக்கறிஞர்களுக்கு சட்ட பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
தமிழ்புத்தாண்டு-சட்ட பயிற்சி வகுப்புகள்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம்
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்டத்தை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரங்கா ரெங்கரா பக்தி கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சீர்காழியில் மக்கள் இன்னிசை கலை நிகழ்ச்சி விஜய் டி.வி. புகழ் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஸ்ரீபுற்றடி மாரியம்மன் ஆலய புனராவர்த்தன ஜீரணோத்தாரன அஷ்டபந்தன ரஜதந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கிராம சபை கூட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம்
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் மங்களூர் யூனியன் அலுவலகத்தில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் செயல் அலுவலர்களுக்கு மே 1ம் தேதி நடக்க இருக்கும் கிராம சபை கூட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம், மாலை 3மணி அளவில் நடைபெற்றது.
காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி சார்பில் மகளிர் குழுவினருக்கு தொழில்நுட்பம் குறித்து பயிற்சி முகாம்
காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி சார்பில், மகளிர் குழுவினருக்கு 2ம் கட்டமாக பயறு வகை உற்பத்தி தொழில்நுட்பம் குறித்து சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டில் மின்உற்பத்தி நிறுத்தம்
நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு
கோரிமேடு காமராஜர் நகர் பகுதியில் நடைபெற்றது
திமுக பேரூர் கழக வார்டு செயலாளர்களுக்கு வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் திமுக பேரூர் கழக வார்டு செயலாளர்களுக்கு வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
காவிரி டெல்டா சிறப்பு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த கூடுதல் தலைமை செயலாளர்
பணி ரூபாய் 4 லட்சம் செலவில் நடைபெற்று வருகிறது
காரைக்கால் திரு.பட்டினத்தில் அரசு தொழிற் பயிற்சி மையங்களில் அமைச்சர் சந்திர பிரியங்கா ஆய்வு
காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தில் இயங்கிவரும் அரசு தொழிற் பயிற்சி மையங்களில், புதுச்சேரி போக்குவரத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா ஆய்வு செய்தார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி
உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
3 புதிய வேளாண்மை கல்லூரிகள்
கரூர், நாகை, சிவகங்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து
அமைச்சர் மா.சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
ஐ.பி.எல். போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் சாதனை
ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 29 ரன் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி: மத்திய அரசு நடவடிக்கை
கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் - அமைச்சர்
'படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் எங்களது தலையாய கடமை.
தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் 12 பேர் பலி
ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர்
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் விளக்கம்
மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை நிறுவப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தங்கம் விலை 4வது நாளாக சரிவு
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து, ஒரு சவரன் ரூ.39,048க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர் 44 பில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல்
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
காரைக்காலில் தமுமுக சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு விருந்து
காரைக்காலில் தமுமுக (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்) சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு விருந்து நேற்று இரவு சிறப்பாக நடைபெற்றது.
பொது இடங்களில் மக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனாவால் ஏற்படும் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.