CATEGORIES
Kategorien
கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகளை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
தொழுநோய் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம்
தொழுநோய் விழிப்புணர்வு நடைபெற்றது
புதுச்சேரி பள்ளிகளில் மதிய உணவில் நவதானியங்கள்
ஆளுநர் தமிழிசை முடிவு
உயர் மின் விளக்கை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் கொண்ட கிந்தனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் மைய பகுதியில் உயர் மின் விளக்கு உள்ளது.
அரசு பள்ளியில் ஆலோசனைக் கூட்டம்
மதுரை மாவட்டம், சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி, மேலத்திருமாணிக்கத்தில் தலைமையாசிரியர் முன்னிலையில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டம் நடைபெற்றது.
2026ல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்: அண்ணாமலை பேச்சு
தமிழகத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மதுரை சோழவந்தான் பகுதியில் உள்ள எம்.வி.எம் கலைவாணி மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி: இந்திய மகளிர் அணி தோல்வி
முதல் ஒருநாள் போட்டி வருகிற 12ந் தேதி நடக்கிறது
கேரளாவில் டிரெக்கிங் சென்று மலை இடுக்கில் சிக்கி 3 நாட்களாக உயிருக்கு போராடிய இளைஞர் மீட்பு
3 நாட்களாக மலை பாறை இடுக்கில் சிக்கிய தன்னை காப்பாற்றிய ராணுவ வீரர்களுக்கு முத்தம் கொடுத்து பாபு நன்றி தெரிவித்தார்.
டோனியின் சாதனையை முறியடிக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று நடக்கிறது.
ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பெறாத ஜெய்பீம் திரைப்படம்
ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இந்திய படங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
அலங்கார ஊர்திகளை காட்சிப்படுத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகைதரவுள்ள 'விடுதலைப்போரில் தமிழகம்" அலங்கார ஊர்திகளை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவது தொடர்பாக முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீவெங்கட பிரியா தலைமையில் நடைபெற்றது.
பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் புரமோ: ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் படத்தில் நடித்துள்ளார்
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணிக்கு கொரோனா
தனது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார்
செனகல் நாட்டில் வெற்றி கொண்டாட்டம் தேசிய விடுமுறையை அறிவித்தார் அதிபர்
33வது ஆப்பிரிக்க கோப்பை கால்பந்து போட்டி கேமரூன் நாட்டில் நடந்தது.
கோவிட் நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
மாவட்ட தேர்தல் பார்வையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் நடைபெற்றது
கடலூர் மாவட்டத்தில் இன்று மாலை மு.க.ஸ்டாலின் பேச்சை கேட்க 350 இடங்களில் சிறப்பு ஏற்பாடு
மு.க.ஸ்டாலினின் கடந்த 2 நாள் காணொலி காட்சி பிரசாரத்தை லட்சக்கணக்கானோர் கேட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
கொலை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டு
புதுக்கோட்டையில் பழைய அரசு தலைமை மருத்துவமனை
லதா மங்கேஷ்கர் பாடிய தமிழ் பாடல்கள்
இந்தியாவின் இசைக்குயில் என்று புகழப்பெற்ற பிரபல சினிமா பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இன்று மரணம் அடைந்தார்.
கண்டமங்கலம் அருகே பஸ் போக்குவரத்து இன்றி மாணவர்கள், பொதுமக்கள் தவிப்பு
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்திற்கு மிகவும் பின் தங்கிய கிராமம்.
ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் 5000 ரன்கள் எடுத்து கோலி சாதனை
ஒருநாள் போட்டிகளில் அதிவேகம்
அபாயகரமான பழையாற்று பாலத்தை சரிசெய்து தர கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய ஊராட்சிக்குட்பட்ட வடக்கு தாமரைகுளம் ஊராட்சியில் பழையாறு ஓடிக்கொண்டிருக்கிறது.
அரசியலில் களமிறங்கும் பிரபல நடிகரின் மகள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ் நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின் தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவருடைய மகள் திவ்யா சத்யராஜ்.
புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு
வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர மீதம் 6 நாட்களும் முழுமையாக வகுப்புகள் நடை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூனியர் உலக கோப்பை இந்தியா 5வது முறையாக கோப்பையை வெல்லுமா? இங்கிலாந்துடன் நாளை மோதல்
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19வயதுக்குட்பட்டோர்) வெஸ்ட் இன்டீசில் நடந்து வருகிறது.
இல்லம் தேடி கல்வித் திட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆலோசனையின்படியும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி . சத்திய மூர்த்தி வழிகாட்டலின்படியும் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அந்த நிலையை நான் பொக்கிஷமாகக் கருதுகிறேன் - நடிகை அமலா
இயக்குனர் ஸ்ரீ கார்த்தி இயக்கி நடிகர் சர்வானாந்த் நடிக்கும் படம் கணம். இப்படத்தில் ரீத்து வர்மா, அமலா, நாசர், சதீஷ், ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார்.
நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு அனைத்து தமிழர்களின் சார்பிலும் நன்றி: முதலமைச்சர் முகஸ்டாலின்
மக்களவையில் ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஹீரோ அவதாரம் எடுக்கும் எம்.எஸ் தோனி - தீயாய் பரவும் புதிய லுக்
இந்திய அணியின் நட்சத்திர முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி, இந்திய அணிக்கு டி20, ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை வென்று தந்துள்ளார். இது தவிர ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணிக்கு தலைமை தாங்கும் தோனி 4 முறை தொடரை வென்று தந்துள்ளார். இதனால் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகம்.
இயக்குனர் மணிரத்னத்திற்கு ' 'பாரத் அஷ்மிதா' விருது
பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இவருக்கும் மராட்டிய மாநிலம் புனேவில் அமைந்துள்ள எம்.ஐ.டி. உலக அமைதி கல்வி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்து அதில் ஐவருக்கு ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.
அப்பா பைத்தியம் சாமி கோவிலில் 7ந்தேதி குரு பூஜை
அப்பா பைத்தியம் சாமி கோவிலில் 7 ந்தேதி குரு பூஜை நடக்கிறது.