CATEGORIES
Kategorien
தமிழகத்தில் ஒமைக்ரானை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் மு.கஸ்டாலின் ஆலோசனை
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணிக்க ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபை நாளை கூடுகிறது
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் கேள்வி பதிலுடன் விவாதங்களும் இடம் பெறும்.
2,000 அம்மா மினி கிளினிக்குகள் மூடல்: அமைச்சர் தகவல்
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகளை களைய வேண்டும்
பாஜக கோரிக்கை
15 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார் பாவபர்லைர்
ராஜஸ்தானில் திருமணம், அரசியல் நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
ஜெயப்பூரில் 1 முதல் 8 ஆம் வகுப்புகள் வரையிலான பள்ளிகள் ஜனவரி 3 முதல் 9 ஆம் தேதிவரை மூடப்படும் என்று ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.
சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நோயின் பரவலை தடுக்கும் பாதுகாப்பு கேடயமாக முகக்கவசம் விளங்குகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
1 முதல் 8 வரை நேரடி வகுப்புகள் ரத்தா? அமைச்சர் நமச்சிவாயம் விளக்கம்
புதுவையில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பும் 2 பேருக்கு தான் கண்டறியப்பட்டுள்ளது.
11 வீரர்களுக்கு கொரோனா சிக்கலில் பிக் பாஷ் கிரிக்கெட் லீக்
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் டி20 லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 5 ந்தேதி இத்தொடர் தொடங்கியது.
வாழ்த்து சொல்ல யாரும் நேரில் வர வேண்டாம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, கண்ணியம் மிக்க கழகத் தொண்டர்களாகக் கடமைகளை செய்வதே சிறப்பான புத்தாண்டுப் பரிசு என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வலிமை டிரைலர் படைத்த சாதனை: ரசிகர்கள் கொண்டாட்டம்
அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மேக்கிங் வீடியோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்றது.
மாறுவேடத்தில் படம் பார்த்த சாய் பல்லவி - அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்
பிரேமம் படத்தின் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்தவர் சாய் பல்லவி.
இந்திய கிரிக்கெட்டுக்கு இந்த ஆண்டு சிறப்பாக அமைந்தது - லோகேஷ் ராகுல் மகிழ்ச்சி
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்றது.
ஆர்.எஸ்.எஸ். பயிற்சிக்கு எதிர்ப்பு: 30 பேர் குண்டுகட்டாக கைது
கோவையில் உள்ள கல்வி நிலையங்களில் ஆர்.எஸ் .எஸ். அமைப்பு சாகா பயிற்சியை நடத்தி வருகிறது.
காரைக்கால் மாவட்டத்தில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காரைக்கால் மாவட்டத்தில் காலியாக உள்ள 40% ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். என, புதுச்சேரி கல்வித்துறை செயலருக்கு காரைக்கால் பெற்றோர், ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் ரூ.394 கோடியில் 134 புதிய திட்டங்களுக்கு மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் ரூ.98 கோடியே 77 லட்சம் மதிப்பில் முடிவடைந்துள்ள 90 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி சார்பில், காரைக்காலை அடுத்த குரும்பகரம் கிராமத்தில், தென்னையில் நுண்ணூட்டச்சத்து மேலாண்மை செயல் முறை விளக்கம் குறித்து, விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது
குறைந்த டெஸ்டில் 100 விக்கெட்: டோனியின் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை
பெண்கள் கால்பந்து போட்டி
கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய நான்கு மண்டலங்களிலிருந்தும் தலா நான்கு அணிகள் வீதம் மொத்தமாக 16 அணிகள் பங்கு பெறுகிறது.
நீட் தேர்வு விலக்கு மசோதா தமிழக கவர்னர் ஒப்புதல் அளிப்பாரா?
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா கவர்னரின் பரிசீலனையில் உள்ளதாக கவர்னர் மாளிகை பதில் அளித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆகியோர் அறிவுறுத்தலின்படி எதிர்வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை முன்னெடுக்கும் விதத்தில் அதன் முதல் பணியாக வார்டு வாரியாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆந்திராவில் பதுங்கலா?
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மற்றும் அவரது உதவியாளர்களிடம் ராஜேந்திர பாலாஜி அடிக்கடி போனில் பேசுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இலவச கண் சிகிச்சை முகாம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி,சங்கம்பட்டி அரிமா சங்கம் மற்றும் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து சீலைக்காரி அம்மன் திருமண மண்டபத்தில் மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.
ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஜூனியர் ஆசிய கோப்பை
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு கொரோனா
சவுரவ் கங்குலிக்கு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி பாதுகாப்புக்கு 15 கிலோ வெடிகுண்டாலும் தகர்க்க முடியாத கார்
பிரதமர் மோடி உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக உள்ளார். பிரதமர் மோடியின் சுற்றுப் பயணங்களின் போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நவீன கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கூடிய மெர்சிடிஸ் மேபெக் எஸ் 650 ரக கார் வாங்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரியில் பரபரப்பு - தடுப்பூசி செலுத்த மறுத்து மரத்தின் உச்சியில் ஏறிய வாலிபர்
வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
பாராட்டு விழா
சேலம் பாக்ஸ் லங்கடி பெடரேஷன் ஆஃப் இந்தியா சார்பாக பொன்னம்மா பேட்டை அன்பாலயா ஹெல்த் கேர் சென்டரில் இந்திய அணியின் சார்பாக பங்குபெற்று, வெற்றி பெற்ற தமிழக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வேலூர் ஜெயிலில் இருந்து நளினி பரோலில் வெளியே வந்தார்
வேலூர் பெண்கள் ஜெயிலில் இருந்து நளினி இன்று காலை பரோலில் வெளியே வந்தார். அவர் தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.