CATEGORIES
Kategorien
பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்தும் திட்டம்
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி
நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக எம்.எம். நரவனே நியமனம்
முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக மனோஜ் முகுந்த் நரவனே நியமிக்கப்பட்டுள்ளார்.
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம், ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
கல்லூரி மாணவிகளுக்கு போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவிகளுக்கும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவிட்டார்.
உலக பேட்மிண்டன் போட்டி: சிந்து, லக்ஷயா சென், ஸ்ரீகாந்த் வெற்றி
26 வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் வெல்வா நகரில் நடந்து வருகிறது.
ரூ.3 கோடி நிதியுதவியுடன் நடமாடும் தேநீர் கடைகள்
கொடியசைத்து தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கொரோனா நிவாரண தொகை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பெற்றோர் ஒருவரை மட்டும் இழந்த 17 குழந்தைகளுக்கு ரூ.51 லட்சம் மதிப்பில் மறுவாழ்வு நிவாரண உதவித்தொகையினை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்.
கோவை மாணவி தற்கொலை வழக்கு: ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கோவையில் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் துன்புறுத்தலால் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஆசிய அளவிலான தாய் பாக்ஸிங் போட்டியில் ஆரணி மாணவர்கள் சாதனை: ஆட்சியர் பாராட்டு
ஆரணி பள்ளி மாணவர்கள் ஆசிய அளவில் நடந்த தாய் பாக்ஸிங் போட்டியில் ஒரு வெள்ளிப் பதக்கமும், 3 வெண்கலம் பதக்கங்களும் பெற்று சாதனை படைத்த சிறுவன் உள்ளிட்ட நான்கு மாணவர்களை தி.மலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வாழ்த்துக்கள் தெரிவித்து பாராட்டினார்.
விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா
புதுச்சேரி மாநில அளவிலான 2020-2021 ஆம் ஆண்டிற்கான கைப்பந்து போட்டி புதுச்சேரி இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
உலக சாதனை நிகழ்ச்சி
உலக கர்லா கட்டை தினத்தை முன்னிட்டு அசிஸ்ட் உலக சாதனை நிகழ்ச்சி புதுச்சேரி பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் ஷக்திரிய குருகுலத்தில் நடைபெற்றது.
20 ஆண்டுகளுக்கு பிறகு ‘மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்ற இந்திய பெண்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஹர்னாஸ் கவுர் சாந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
உலகிலேயே முதல் காகிதமற்ற அரசாக மாறியது துபாய்
துபாயில் கடந்த 2018ம் ஆண்டு முதல் காகிதமில்லா டிஜிட்டல் நகரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை 5 கட்டங்களாக பிரித்து பட்டியலிடப்பட்டன.
சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் மீது வழக்குப்பதிவு
பா.ஜனதா பெண் தொண்டருக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்துகளை தெரிவித்ததாக சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வாரணாசியில் கால பைரவர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசி தொகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலையொட்டிய பகுதிகள் நவீன முறையில் புணரமைக்கப்பட்டு உள்ளது.
ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு மு.க. ஸ்டாலின் இரங்கல் கடிதம்
குன்னூரில் நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமைத் தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், இன்று இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த 13 பேரின் உடல்களுக்கு மலரஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
தமிழகத்தின் மலை மாவட்டமான நீலகிரியில் குன்னூர் அருகே நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.
முப்படைகளின் புதிய தலைமை தளபதி யார்?
நரவனேக்கு அதிக வாய்ப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 29 ந் தெதி தொடங்கியது.
இந்தி நடிகரை மணந்தார் கத்ரினா கைப்
பிரபல இந்தி நடிகை கத்ரினா கைப்பும், நடிகர் விக்கி கவுசலும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் உள்ள பழமையான கோட்டையில் நேற்று நடந்தது.
விராட் கோலி பதவி விலக மறுத்ததால் நீக்கம்
கிரிக்கெட் வாரியம் அதிரடி
விடுதியில் தங்கி படித்த அண்ணா பல்கலைக்கழக 763 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை
சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 9 பேருக்கு கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த வீரர்களுக்கு முதலமைச்சர் அஞ்சலி
துக்கத்தை அனுசரிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்தபடி ராணுவ அதிகாரிகள் உடலுக்கு வீர வணக்கம் செலுத்தினார்.
ராணுவ பயிற்சி பெற்ற ஊரிலேயே உயிரிழந்த பிபின் ராவத்
தான் படித்த கல்லூரியில் நடக்க கூடிய கருத்தரங்கில் பங்கேற்று, பயிற்சி ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக வந்தபோது தான் பிபின் ராவத் விபத்தில் சிக்கி பலியானார்.
பிபின் ராவத் படத்திற்கு ஆளுநர், அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை
இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மற்றும் அவர்களுடன் பயணித்த 11 ராணுவ வீரர்கள் என 13 பேர் நேற்று குன்னூரில் நடந்த ஹெலிக்காப்டர் விபத்தில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மூத்த மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலங்களவை செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அம்பத்தூர், கொரட்டூரில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
முகப்பேர் மேற்கு, பாடிகுப்பம் ரெயில் நகர் பகுதியில் மழை நீர் தேங்கி பாதிக்கப்பட்ட சுரங்கப்பாதையை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம்
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற பாராளுமன்றக் குழு கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மத்திய அரசின் கடிதம் திருப்பி அனுப்பியது ஏன்?- விவசாய சங்க தலைவர் பேட்டி
போராட்டத்தை கைவிட்டு விவசாய அமைப்புகள் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு அழைப்பு விடுத்தது.