CATEGORIES
Kategorien
முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். கொலை மிரட்டல்
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் எம்.பி.யாக செயல்பட்டு வருகிறார். பாஜகவை சேர்ந்த கம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் வெற்றிபெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மறைந்த சிறப்பு எஸ்ஐ பூமிநாதனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி வழங்கினார் மு.க.ஸ்டாலின்
மறைந்த சிறப்பு எஸ்ஐபூமிநாதனின் மனைவியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
குடியரசு தினத்தை குறிவைத்த விஷால்
எனிமி படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'வீரமே வாகை சூடும்'.
இரவு உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
புதுச்சேரியில் மழை பாதிப்பு குறித்து மத்திய குழு ஆய்வு
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
புதிய படத்தில் நடிக்க தயாராகும் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் நடித்து தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்த அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்காத மாநில அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
தமிழக கவர்னர் நாளை கன்னியாகுமரி வருகை
தமிழக கவர்னர் ஆர்.என் ரவி இரண்டு நாள் பயணமாக நாளை (24ம்தேதி) கன்னியாகுமரி வருகிறார்.
கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து தமிழ்நாடு வெற்றி - ஷாருக்கான் ஷாட்டை ரசித்து பார்த்த டோனி
ஷாருக்கான் ஷாட்டை ரசித்து பார்த்த டோனி
மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்
பாண்டிராஜ் இயக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இதில் நாயகியாக, பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலர் படத்தில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தினை கொரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் - ஆட்சியர் வேண்டுகோள்
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சி ஆரம்ப பள்ளி, பழனிசெட்டிப்பட்டி மின்வாரிய அலுவலகம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற 10வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களில், தடுப்பூசி செலுத்தும் பணியினை மாவட்ட ஆட்சியர் முரளீதரன் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
புதிய பகுதிநேர நியாயவிலை கடைகள் திறப்பு விழா
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில், புதிய பகுதிநேர நியாயவிலைக் கடைகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.
சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வரர் நாத் பண்டாரி பதவி ஏற்றார்
சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று பதவி ஏற்று கொண்டார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
இல்லம் தேடி கல்வித்திட்டம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஐடியல் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி தொடர்பான மாவட்ட அளவிலான கலைஞர்களுக்கான 3 நாட்கள் உண்டு உறைவிடப் பயிற்சி நடைபெற்றது.
மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் ரங்கசாமி ஆய்வு
புதுவையில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் முதல் அமைச்சர் ரங்கசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 முதல் 4 மணியளவில் கரையை கடந்தது.
தெற்கு ரயில்வே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம்
தெற்கு ரயில்வே சார்பில் மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடைபெற்றது
நடிகர் விஜய் சேதுபதி பற்றி அவதூறு அர்ஜூன் சம்பத் மீது வழக்குப்பதிவு
கோவை மாநகரக் காவல் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்
கோவை மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டம்
கோவை மாவட்டக் கழக செயற்குழுக் கூட்டம், மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நவம்பர் 22ல் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நவம்பர்ம் 22ம் தேதி மாநிலம் பாஜக போராட்டம் நடத்தும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு
கடலூர் மாவட்டம், புவனகிரி, சிதம்பரம் பகுதியில் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு பொது மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டு
கோவை மாவட்டத்தில் நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் அக்டோபர் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
20 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
2022ம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு
வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு
மேட்டூர் அணை நீர் இருப்பு பற்றி ஆய்வு செய்தவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று மேட்டூருக்கு வந்தார்
மலிவு விலை 'சிமெண்ட் விற்பனை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட வலிமை சிமெண்ட் குறைந்த விலையில் கட்டுமான நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியரசு தலைவர் கோவிந்த் பஞ்சாப் மற்றும் அரியானாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம்
பஞ்சாப் பொறியியல் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் குடியரசு தலைவர் கோவிந்த்.
இரண்டு தடுப்பூசிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக பலன் தரும்:சவுமியா சுவாமிநாதன்
பூஸ்டர் ஊசி போடுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த சவுமியா சுவாமிநாதன்
வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்
சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது