CATEGORIES

வசூலில் ‘மாஸ்டர்' பட சாதனையை முறியடித்தது 'டாக்டர்'
Maalai Express

வசூலில் ‘மாஸ்டர்' பட சாதனையை முறியடித்தது 'டாக்டர்'

கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் 'டாக்டர்.

time-read
1 min  |
October 19, 2021
டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இந்திய வீராங்கனை சிந்து பங்கேற்பு
Maalai Express

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் இந்திய வீராங்கனை சிந்து பங்கேற்பு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஒடென்சி நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 24ந் தேதி வரை நடக்கிறது.

time-read
1 min  |
October 19, 2021
பனி தாக்கத்தை பொறுத்தே இந்திய அணி தேர்வு ரவிசாஸ்திரி
Maalai Express

பனி தாக்கத்தை பொறுத்தே இந்திய அணி தேர்வு ரவிசாஸ்திரி

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது.

time-read
1 min  |
October 19, 2021
கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
Maalai Express

கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

time-read
1 min  |
October 19, 2021
Maalai Express

பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரியா பவானி சங்கர்?

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. தற்போது 5 வது சீசன் நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
October 18, 2021
Maalai Express

ரியல்மி அதன் ஜிடி தொடரில் புதிய சேர்த்தலை அறிமுகப்படுத்துகிறது

ரியல்மி, இந்தியாவின் முதல் பிராண்டான 5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியதும் மற்றும் இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப பிராண்ட், இன்று அதன் ஜிடி தொடரில் புதிய சேர்த்தலை அறிமுகப்படுத்தியது,

time-read
1 min  |
October 18, 2021
Maalai Express

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

time-read
1 min  |
October 18, 2021
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டம்: மு.கஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Maalai Express

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டம்: மு.கஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2020-21 ஆம் ஆண்டுக்கான சம்பா பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை ரூ.1,597.18 கோடியை 6 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கும் திட்டத்தை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
October 18, 2021
Maalai Express

இந்திய அணியோடு இணைந்தார் டோனி

இந்திய அணிக்கு 2 உலக கோப்பையை வென்று பெருமை சேர்த்தவர் மகேந்திரசிங் டோனி.

time-read
1 min  |
October 18, 2021
தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அதிகாரிகள் விருப்ப இடமாற்றம்
Maalai Express

தமிழகம் முழுவதும் 110 மாவட்ட கல்வி அதிகாரிகள் விருப்ப இடமாற்றம்

தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

time-read
1 min  |
October 13, 2021
மழையால் கூரை வீடு இடிந்தது சிவா எம்எல்ஏ நேரில் ஆய்வு
Maalai Express

மழையால் கூரை வீடு இடிந்தது சிவா எம்எல்ஏ நேரில் ஆய்வு

புதுச்சேரியில் கடந்த 10ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களாக மாலையில் கனமழை பெய்தது. அப்போது சூறாவளிக்காற்றும் வீசியது.

time-read
1 min  |
October 13, 2021
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கல்
Maalai Express

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கல்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பொதுமக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு தளர்வு செய்து உதவித் தொகைக்கான ஆணை மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.

time-read
1 min  |
October 13, 2021
நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க. வசமானது
Maalai Express

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க. வசமானது

நெல்லையில் அதிக இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தி.மு.க. வசமானது.

time-read
1 min  |
October 13, 2021
வாடிக்கையாளர்களுக்கு உதிரி பாகங்களுக்கான வாழ்நாள் உத்திரவாதம்: அசத்தல் அறிவிப்பு
Maalai Express

வாடிக்கையாளர்களுக்கு உதிரி பாகங்களுக்கான வாழ்நாள் உத்திரவாதம்: அசத்தல் அறிவிப்பு

இந்திய வாகனத் துறையில் முன்னோடி முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது வால்வோ கார் இந்தியா. அதாவது, தனது வாடிக்கையாளர்களுக்கு உதிரி பாகங்களுக்கான வாழ்நாள் உத்திரவாதம் எனும் திட்டத்தை அறிவித்தது.

time-read
1 min  |
October 13, 2021
வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா?
Maalai Express

வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா?

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3ந் தேதி தொடங்கியது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் கலந்து கொண்டனர்.

time-read
1 min  |
October 12, 2021
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Maalai Express

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
October 12, 2021
உதவித்தொகை வழங்ககோரி ஆட்சியரிடம் மனு
Maalai Express

உதவித்தொகை வழங்ககோரி ஆட்சியரிடம் மனு

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப் பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

time-read
1 min  |
October 12, 2021
பாலத்தில் சிக்கிய மரங்கள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி
Maalai Express

பாலத்தில் சிக்கிய மரங்கள் பொக்லைன் மூலம் அகற்றும் பணி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட வருசநாடு சிங்கராஜபுரம் இடையே மூலவைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

time-read
1 min  |
October 12, 2021
அரசுத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
Maalai Express

அரசுத் துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

நடந்து முடிந்த தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

time-read
1 min  |
October 12, 2021
நெல்லையில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி
Maalai Express

நெல்லையில் வீடு, வீடாக சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி

திருநெல்வேலி மாவட்டத்தில் ஐந்தாம் கட்டமாக சிறப்பு தடுப்பூசி முகாம் ஊரக பகுதிகளில் 539 முகாம்களும் மாநகராட்சி பகுதிகளில் 184 முகாம்களும் நடைபெற்றது. மாநகராட்சி பகுதியில் வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
October 11, 2021
புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்
Maalai Express

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்

தனியார் பஸ்கள், ஆட்டோ ஓடவில்லை

time-read
1 min  |
October 11, 2021
இலவச வீடு வழங்க அமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை
Maalai Express

இலவச வீடு வழங்க அமைச்சரிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

கோவை மாவட்ட அனைத்து வகை மகளிர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பாக கோவை மாவட்ட அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வருகை தந்த, வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமியை மாற்றுத்திறனாளி மகளிர்கள் சந்தித்து தமிழ்நாடு வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்திலேயே கோவை மாவட்ட மகளிர் முதலிடத்தில் வெற்றி பெற்றதை குறித்து வெற்றிக் கோப்பையை அவரிடம் அளித்து பெருமிதம் கொண்டதோடு, கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வடிவமைக்கப்பட்ட வீடு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழகத்திலேயே முதன் முறையாக அமைச்சரிடம் முறையிட்டுள்ளோம்.

time-read
1 min  |
October 11, 2021
ஐ.பி.எல்.கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை
Maalai Express

ஐ.பி.எல்.கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை

இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லியை வீழ்த்தி சென்னை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

time-read
1 min  |
October 11, 2021
750 கிலோமீட்டர் தொடர் ஓட்டம் சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு
Maalai Express

750 கிலோமீட்டர் தொடர் ஓட்டம் சிறுவனுக்கு உற்சாக வரவேற்பு

750 கிலோமீட்டர் தொடர் ஓட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் 9 வயது சிறுவனுக்கு திருச்சி உற்சாக வரவேற்பு.

time-read
1 min  |
October 11, 2021
மைதானத்தில் காதலிக்கு மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர்
Maalai Express

மைதானத்தில் காதலிக்கு மோதிரம் அணிவித்து காதலை வெளிப்படுத்திய தீபக் சாஹர்

தீபக் சாஹர் தனது காதலிக்கு மோதிரம் அணிவிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

time-read
1 min  |
October 08, 2021
முதல் மந்திரியில் இருந்து பிரதமர் வரை 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த நரேந்திர மோடி
Maalai Express

முதல் மந்திரியில் இருந்து பிரதமர் வரை 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த நரேந்திர மோடி

ஜனநாயக அரசுகளின் தலைவராக 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த நரேந்திர மோடிக்கு பா.ஜ.க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

time-read
1 min  |
October 08, 2021
தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு
Maalai Express

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

time-read
1 min  |
October 08, 2021
தமிழகத்தில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Maalai Express

தமிழகத்தில் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இது குறித்து சென்னையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்திகளார்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
October 08, 2021
ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நிறைவு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு
Maalai Express

ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நிறைவு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பு களுக்கு அக்டோபர் மற்றும் 9ம் தேதி 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

time-read
1 min  |
October 08, 2021
முதலாம் வகுப்பு குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம் : அமைச்சர் மகேஷ் பொப்பாமொழி
Maalai Express

முதலாம் வகுப்பு குழந்தைகளுடன் பெற்றோர்களும் இருக்கலாம் : அமைச்சர் மகேஷ் பொப்பாமொழி

குழந்தைகளால் மாஸ்க் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடியவில்லை என்ற நிலை வருகிறதோ, அப்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்லலாம் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

time-read
1 min  |
October 07, 2021