CATEGORIES
Kategorien
கருப்பு கவுனி நெல் நேரடி விதைப்பினை இயக்குனர் ஆய்வு
விதைப்பண்ணை நிலங்களில் இயற்கை பாரம்பரிய கருப்பு கவுனி நெல் நேரடி விதைப்பினை மாநில விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்குனர் சுப்பையா ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ மதுக்கடைகளை மூட வேண்டும்: ராமதாஸ்
சென்னை, செப். 17 மதுப்பழக்கம் உள்ள இளைஞர்களில் 75 சதவீதம் 21 வயதுக்கு முன்பே மது குடிக்கத் தொடங்கியுள்ளனர் ஆய்வுகள் தெரிவிப்பதாக ராமதாஸ் கூறியுள்ளார்.
மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணியினை ஆட்சியர் ஆய்வு
கடலூர், செப். 17 கடலூர் முதுநகர் மீன்பிடி துறைமுகத்தை விரிவுபடுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தவைர் பாலசுப்ரமணியம், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நீட் தேர்வை எதிர்த்து 21ந்தேதி கூட்டணி கட்சிகள் கூட்டம்: கி.வீரமணி
சென்னை, செப். 17 மாணவ செல்வங்கள் அவசரப்பட்டு தகாத முடிவுகளில் இறங்காதீர்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
தந்தை பெரியார் பிறந்தநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை, செப். 17 தந்தை பெரியாரின் 143வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை: ஜெயக்குமார் விமர்சனம்
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமானவரி சோதனை உள்நோக்கம் கொண்டது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி வணிக வளாகத்தில் ஆட்சியர் ஆய்வு
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் சின்னவேடம்பட்டி, துடியலூர் பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா ஆய்வு மேற்கொண்டார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: கமல்ஹாசன் அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.
6-8 வகுப்புகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை; பள்ளி கல்வி துறை அமைச்சர்
அக்டோபர் முதல் வாரத்தில் 6-8 வரையிலான வகுப்புகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர் என பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
நாளை தி.மு.க. முப்பெரும் விழா மு.க.ஸ்டாலின் விருது வழங்குகிறார்
தி.மு.க. சார்பில் ஆண்டு தோறும் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17, அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15, தி.மு.க. கழகம் தொடங்கப்பட்ட செப்டம்பர் 17 ஆகிய இந்த 3 முக்கிய நிகழ்வுகளையும் இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஐ.நா.பொதுசபையில் வரும் 25ம் தேதி பிரதமர் மோடி உரை
நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் வரும் 25ம் தேதி இந்திய பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுகிறார்.
சண்டிகர் புறப்பட்ட பன்வாரிலால் புரோகித் வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 6 ந்தேதி தமிழக கவர்னராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.
அனைத்துக் கட்சி கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள புதியதாக உருவாக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களின் விவரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹாவால் வெளியிடப்பட்டது.
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை திறப்பது குறித்து முதல்வர் மு.கஸ்டாலினிடம் நாளை அறிக்கை தாக்கல் அமைச்சர் அன்பில் மகேஷ்
1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளை திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பாஜக-இஸ்லாமியர்களிடையே மோதல் போக்கு பெரியகுளத்தில் பதற்றம் :போலீஸ் குவிப்பு
பெரியகுளம் பகுதியில் பதற்றம்
கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் பாண்டியன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்
தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை மூலம் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல், பிஸ்கட் பாக்கெட்
மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
'நீட் ' தேர்வுக்கு நிரந்தர விலக்கு புதிய மசோது சட்டசபையில் தாக்கல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இந்த மசோதாவில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மேலும் பல அம்சங்கள் தீர்மானத்தில் கொண்டு வரப்பட்டு இருந்தது.
விநாயகர் சிலைகளை வைக்க தடை விதித்ததால் நூதன போராட்டம்
பாரதிய ஜனதா கட்சியின் கணபதி மண்டல் சார்பாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ரூ.15 கோடியில் 'பொருநை அருங்காட்சியகம்'
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெங்கு கொசு புழுக்கள் உள்ளதா தங்கும் விடுதிகளில் ஆய்வு
இரண்டாவது முறை கொசு புழுக்கள் கண்டறியப்பட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டது.
ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ராசு தலைமையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு மாணவர் விடுதிகளில் ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் அரசினர் மாணவ, மாணவியர் விடுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விநாயகர் சதுர்த்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார்.
புலவர் புலமைப்பித்தன் காலமானார்
புலவர் புலமைப்பித்தன் காலமானார்
பழங்குடியின மாணவியின் கல்லூரி படிப்பை நனவாக்கிய கனிமொழி எம்.பி.
கனவு நினைவெறியது
இந்தியா உலகின் சிறந்த அணி: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வார்னே புகழாரம்
உலகின் சிறந்த டெஸ்ட் இந்தியாதான் என்று என்னால் தெளிவாக சொல்ல முடியும்
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: ஆனந்த் தலைமையில் இந்திய அணி பங்கேற்பு
இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது