CATEGORIES
Kategorien
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு: பயணிகள் அலறல்
சென்னை, ஆக. 19 நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் பாம்பு இருந்ததால் நேற்று எழும்பூர் ரெயில் நிலையத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
ஆளுநர் தமிழிசை தாயாருக்கு அமைச்சர் நேரில் அஞ்சலி
புதுச்சேரி, ஆக. 19 புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், தெலுங்கானா மாநில ஆளுனருமாகிய தமிழிசை சௌந்தர்ராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி மறைவுக்கு உள் துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சென்று தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
கோவை, ஆக. 19 கோயம்பத்தூர் மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சின்னியம்பாளையம் ஊராட்சியில் ரூ21.55 லட்சத்தில் நுன் உரக்கிடங்ககு அமைத்தல் , நீலாம்பூர் சின்னியம்பாளையம் சாலை முதல் மைலம்பட்டி வரை 2.19 கோடியில் சாலை மேம்பாட்டு, அரசூர் ஊராட்சியில் ரூ.70.75 லட்சத்தில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டிடம், தென்னம்பாளையம் அன்னூர் சாலையில் வரபிள்ளையார் கோவில் முதல் சங்கோதிபாளையம் சாலை வரை ரூ.37.70 லட்சத்தில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பட்டுக்கோட்டையில் சசிகலா பிறந்தநாள் விழா
பட்டுக்கோட்டை, ஆக. 19 சசிகலாவின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள சுந்தர விநாயகர் ஆலயத்தில் அபிஷேகம் மற்றும் அன்னதானம் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கு ஆடிப் பட்டத்திற்கான காய்கறி விதைகள் ஆட்சியர் வழங்கினார்
புதுக்கோட்டை, ஆக. 19 புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு ஆடிப் பட்டத்திற்கான காய்கறி விதைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வழங்கி ஆட்சியர் தெரிவித்ததாவது:
அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி தருமாறு பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
வேலூர், ஆக. 18 வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் அருப்புமேடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்தி கொடுக்கமாறு அருப்புமேடு பகுதி பொதுமக்கள் சார்பாக வேலூர் ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்
தேனி, ஆக. 18 தேனி மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, தே. மினாட்சிபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த தூய்மை பணியாளர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் குறைகளை கேட்டறிந்தார்.
100 நாள் வேலை திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி, ஆக. 18 கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா
நீலகிரி, ஆக. 18 நீலகிரி மாவட்டம், குன்னூர் எடப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புனரமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா திறந்து வைத்து தெரிவித்ததாவது:
தேனியில் வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
தேனி, ஆக. 18 தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டராயப்பன்பட்டி, தே. மீனாட்சிபுரம், தம்மிநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்த: அதிர்ச்சியில் பொதுமக்கள்
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலை 15 நாட்களுக்கு ஒரு முறை மாறுபடும். அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து காணப்படுகிறது. தற்போது சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது.
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கல்
சமூகவலை தளங்களில் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் போல் ஏமாற்று வேலை மற்றும் பரிசு பொருள் விற்பனை மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் ஆங்காங்கே அரங்கேறி கொண்டு வருகின்றது என்பது குறித்து, மேலும் எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்கவும் நவீன உலகத்தில் இளம்பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்புடன் பாதுகாத்துக் கொள்ளவும் அதற்கான பாதிப்புகளுக்கு பிறகு தக்க நடவடிக்கை எடுக்க விழுப்புரம் பகுதியில் சைபர் கிரைம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப். 1ம் தேதி பள்ளிகள் திறப்பு?
விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு
மின்சார வாரிய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட மயிலாடும் பாறையில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் சங்கம் சார்பில் மயிலாடும்பாறை மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
19ம் தேதி காணொலி காட்சியில் - விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நெல்லையில் மாவட்ட ஆட்சித் தலைவரின் காணொலி காட்சி வாயிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
75வது சுதந்திர தினவிழா
எடப்பாடி, ஆக. 16 சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் அக்குவாபேட்டை அமுதச்சுடர் அறக்கட்டளை சார்பில் 75வது சுதந்திர தின விழாவை அக்குவாபேட்டை காந்தி சிலை அருகே கொண்டாடப்பட்டது.
ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி
ஈரோடு, ஆக. 16 உலக உடல் உறுப்பு தினத்தையொட்டி ஈரோடு அபிராமி கிட்னி கேர் மருத்துவமனையில் சிறுநீரக நோயாளிகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகளில் இருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம்
பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினத்தை சட்டபூர்வ பரிமாற்ற தினமாக புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.
முதியோர் இல்லத்தில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
துச்சேரி, ஆக. 16 சாரோன் சொசைட்டி பாண்டிச்சேரி மற்றும் புஷ்ப காந்தி முதியோர் அரவணைப்பு இல்லம் இணைந்து புஷ்ப காந்தி முதியோர் இல்லத்தில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது.
கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை, ஆக. 15 நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றினார் மோடி
75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
உலக சாதனை நிகழ்த்தி அசத்திய சிறுமி
பட்டுக்கோட்டை, ஆக. 15 கொரோனா விழிப்புணர்வை முன்னிறுத்தி பட்டுக்கோட்டை அணைக்காடு சிலம்ப கூடம் மற்றும் குயின் சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் நோபல் உலக சாதனை பதிவுக்காக மூன்று வயது சாதனைச் சிறுமி ஏகே தீபாஸ்ரீ தொடர் சாதனை ஓட்டம் நிகழ்த்தினார்.
சிறப்பாக பணியாற்றிய 323 பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
திருச்சி, ஆக. 15 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக பணியாற்றிய 323 பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திமுக அரசின் 100 நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கல்
எடப்பாடி, ஆக. 15 சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி திமுக அரசின் 100 நாள் சாதனை செயல்பாடுகள், அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
அ.தி.மு.க.வினர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் சபாநாயகர் அப்பாவு . இந்த தடவை தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
நாகர்கோவிலில் இருந்து தனுஷ்கோடிக்கு சைக்கிள் பயணம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேரு யுவகேந்திரா சார்பில் நாகர்கோவிலில் இருந்து தனுஷ்கோடி வரை சைக்கிள் பேரணி நேற்று தொடங்கியது.
மதுரை ஆதீனம் அறைக்கு சீல் வைப்பு
தமிழகத்தின் மிகத்தொன்மையான சைவ சமய திருமடங்களில் மதுரை ஆதீன மடமும் ஒன்றாகும். இது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
நெற் பயிரில் இலை கருகல் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை ஆலோசனை
தோவாளை வட்டாரத்தில் கன்னியூ நெற்பயிரில் இலைகருகல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகளு க் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
75 வது சுதந்திர தினவிழா டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு
ஆகஸ்ட் 15ம் தேதி 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.