CATEGORIES
Kategorien
தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் காவல்துறை திடீர் சோதனை
சென்னை, ஆக. 6 தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் புழங்குவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து காவல்துறையினர் இன்று ஒரே நேரத்தில் பல்வேறு சிறைகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி முகாம்
தேனி, ஆக. 6 சின்னமனூரில் குட்சம்பள்ளி சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா
பட்டுக்கோட்டை, ஆக. 6 சீர்மிகு செருவாவிடுதி தேசிய தரச்சான்று பெற்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேராவூரணி கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கம் நடத்திய தாய்ப்பால் வாரவிழா சிறப்பாக நடைபெற்றது.
மறைந்த அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி
சென்னை, ஆக. 6 உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மல்யுத்தம்: பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு முன்னேற்றம்
டோக்கியோ, ஆக. 6 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஃப்ரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டிகள் இன்று நடைபெற்று வருகின்றன.
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ந் தேதி வரை அவகாசம்
சென்னை, ஆக. 5 டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சில செவிலியர் கல்லூரிகள் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நர்சிங் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்த விருப்பம் தெரிவித்து உள்ளன.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பா.ஜனதாவில் 17 பேர் குழு அண்ணாமலை அறிவிப்பு
சென்னை, ஆக. 5 உள்ளாட்சி தேர்தலை சந்திக்க முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் ஆக்கி அணிக்கு பதக்கம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து
சென்னை, ஆக. 5 முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:
ஒலிம்பிக் ஆடவர் ஆக்கி போட்டியில் இந்திய அணி வெண்கல பதக்கத்தை வென்றது
டோக்கியோ, ஆக. 5 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான போட்டி இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய அணி ஜெர்மனியை எதிர்கொண்டது.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி: கலெக்டர் தகவல்
நெல்லை, ஆக. 5 நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் விஷ்ணு கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது
பொதுநிதிநிலை, வேளாண் நிதிநிலை அறிக்கை தயாரிப்பது தொடர்பாக
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க வேண்டும்
வெளியுறவு மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
கொரோனா விழிப்புணர்வு
மூன்றாவது அலையை எதிர்கொள்ளக் கூடிய வகையில் பட்டுக்கோட்டை நகராட்சி சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது.
கொரோனா தாக்கிய 2 வாரத்தில் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து: ஆய்வில் தகவல்
முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக தி லேன்செட்' பத்திரிகையில் ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது
கொரோனா தடுப்பூசி முகாம்
அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
வேலூரில் ஆடி திருவிழா
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் 55 புத்தூர் அசரீர் மலை ஸ்ரீ சுப்பிரமணிய சாமி கோயில் ஆடித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து மயங்க் அகர்வால் விலகல்
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்: ஈட்டி எறிதலில் அன்னு ராணி ஏமாற்றம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்கள் ஹாக்கி: இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதின.
நாட்டுக்காக பதக்கம் வென்றது பெருமை பி.வி. சிந்து
இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. 26 வயதான இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்.
மீண்டும் ஊரடங்கு சூழலுக்கு அரசாங்கத்தை நீர்பந்தித்து விடாதீர்கள்
மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உறுதிமொழி ஏற்பு
கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடையே கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வலிமை படக்குழு கொடுக்க உள்ள அடுத்த சர்ப்ரைஸ்
நடிகர் அஜித்தின் 60வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம்
தேனி பழைய பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு முகாம் தொடக்க நிகழ்வு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
கோவை, ஜூலை 30 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகிறது.
சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
சேலம், ஜூலை 30 சேலம் தியாகராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் பெண்கள் தொழில்நுட்பக் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் தென்னிந்தியாவில் முதன் முதலாக 1976ஆம் ஆண்டில் டிப்ளமோ பொறியியல் படிப்புகளில் மாணவிகளுக்கு சேர்க்கை வழங்கப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
சேலம், ஜூலை 30 சேலம் மாவட்டம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றியம், வேம்படிதாளம் ஊராட்சி மாரியம்மன் கோவில் திடலில் சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க சிறு புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது.
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி குத்துச்சண்டை அரையிறுதியில் லோவ்லினா
டோக்கியோ, ஜூலை 30 குத்துச்சண்டை பெண்களுக்கான வெல்டர் (6469 கிலோ) பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றன.
உயர்த்தப்பட்ட நோயாளி கவனிப்பு படி வழங்க சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை
புதுச்சேரி, ஜூலை 30 சுகாதார ஊழியர்கள் சங்கங்களின் சம்மேளன (சிபிணிகி) செயற்குழு கூட்டம் சம்மேளன அலுவலகத்தில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் முனுசாமி தலைமை தாங்கினார்.