CATEGORIES
Kategorien
தமிழக பாஜக தலைவரானார் முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை
சென்னை, ஜூலை 9 தமிழக பாஜக தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை நியமனமித்து மத்திய பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளது.
திருமணத்துக்கு ஓகே சொன்ன நயன்தாரா
சென்னை, ஜூலை 9 தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
கடலூர், ஜூலை 9 கடலூர் மாவட்டம் புவனகிரியில் காங்கிரஸ் சார்பில் நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கையெழுத்து இயக்கம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
புதுடெல்லி, ஜூலை 9 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனி இருந்து வருகிறார்.
போலி ஆதார் கார்டை சமர்பித்து செல்போன் வாங்க முயன்றவர் கைது
போலி ஆதார் கார்டை சமர்பித்து, ரூ.70 ஆயிரம் செல்போனை தவணை முறையில் வாங்க முயன்ற, தமிழக போலீசாரால் தேடப்படும் குற்றவாளி காரைக்காலில் கைது செய்யப்பட்டார்.
மத்திய இணையமைச்சரான தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து
மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்
மத்திய மந்திரி சபை நேற்று அதிரடியாக மாற்றி அமைக்கப்பட்டது. புதிதாக 43 பேர் பதவி ஏற்றனர்.
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆசிரியர்களுக்கு 14 லட்சம் வரை திருமண செலவு புதிய கார் , இருசக்கர வாகனம் வாங்க கடன் உதவி வழங்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
பெண்கள் கிரிக்கெட் தரவரிசையில் மீண்டும் ‘நம்பர் ஒன்' இடம்பிடித்தார் மிதாலிராஜ்
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் (ஐ.சி.சி.) வெளியிட்டது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமின் வழங்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு
திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாகவும் நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
திருவாரூர் அரசு மருத்துவமனையில் தாய்சேய் நலப்பிரிவு புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று திருவாரூர் வருகை தந்தார். அப்போது மன்னார்குடி அருகே செருமங்கலத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வர் ஆய்வு செய்தார் அங்கிருந்த விவசாயிகளிடம் நெல் கொள்முதல் மற்றும் சாகுபடி குறித்து முதல்வர் கேட்டறிந்தார்.
தல டோனியின் பிறந்த நாள்
இன்று தனது 41வது வயதில் அடியெடுத்துவைக்கிறார் 'தல' எம்.எஸ். டோனி. கபில்தேவுக்கு பிறகு இன்னொரு உலக கோப்பையை வெல்ல இந்திய அணி போராடி கொண்டிருந்த தருணம். இந்திய ரசிகர்களின் 28 ஆண்டு கால ஏக்கத்தை தனது ஒரே ஹெலிகாப்டர் ஷாட் மூலம் நிவர்த்தி செய்தவர்தான் எம்.எஸ். தோனி என்ற சகாப்தம்.
ஒன்றிய அரசின் மதவெறி செயலை கண்டித்து சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில், தஞ்சை கீழவாசல் பகுதியில் மதவெறி ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவர்களின் நலன் கருதி பஸ் வசதி வேண்டி மனு
தருமபுரி, ஜூலை 6 தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், சிந்தல் பாடி ஊராட்சி மன்ற தலைவர் பத்மாவதி சரவணன், திமுக தொழிற்சங்கம் சரவணன், திமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஆதம் டி.எக்ஸ் மற்றும் ஊர் பொது மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பஸ் வசதி வேண்டி மனு கொடுத்தனர்.
ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறுக ஒன்றிய அமைச்சர் ரவிசங்கட் பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூலை 6 ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
79 பந்தில் இரட்டை சதம் 20 ஓவர் போட்டியில் டெல்லி வீரர் சாதனை
புதுடெல்லி, ஜூலை 6 டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்கெட் 20 ஓவர் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி லெவன் அணி 20 ஓவர் முடிவில் 256 ரன்களை எடுத்தது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிதம்பரம் ஜூலை 6 சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழாவையொட்டி இன்று காலை 7 மணி முதல் 8 மணி கொடியேற்றம் நடைபெற்றது.
விண்வெளிக்கு பறக்கும் 2வது இந்திய பெண் ஸ்ரீஷா பாண்ட்லா
புதுடெல்லி, ஜூலை 6 அமெரிக்காவிலேயே தனது படிப்பை மேற்கொண்ட ஸ்ரீஷா, அங்கு பர்டியூ பல்கலைக்கழகத்தில் விமான பொறியியலும், ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார்.
கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி
சென்னை, ஜூலை 5 சுமார் 2 மாதங்களுக்கு பின் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப் ட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பயிற்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரியை நீக்க தேவையில்லை கபில்தேவ்
புதுடெல்லி, ஜூலை 5 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ரவிசாஸ்திரி பயிற்சியாளராக உள்ளார்.
இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வந்தது
சென்னை, ஜூலை 5 தமிழகத்தில் கொரோனா பரவல் 2வது அலை வேகமாக அதிகரித்த நிலையில் , பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த மே மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
டாக்டர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
பிரதமருக்கு கெஜ்ரிவால் கடிதம்
வேளாண் சட்ட எதிர்ப்பு: நாடாளுமன்றம் வெளியே வரும் 22ந்தேதி முதல் போராட்டம் நடத்த முடிவு
புதுடெல்லி, ஜூலை 5 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22ந்தேதி முதல் நாடாளுமன்றத்திற்கு வெளியே தினமும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
ஆவின் பணி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை: மதுரை ஐகோர்ட்டில் தகவல்
மதுரை, ஜூலை 2 ஆவின் பணியிட முறைகேடு தொடர்பாக ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையைச் சேர்ந்த ஆனந்த்ராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:
மருத்துவத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்
கோவை, ஜூலை 2 கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகப்பேறு மற்றும் குழந்தை நலம் மருத்துவ கழிவுகள் மேலாண்மை தொடர்பாக மருத்துவத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
கூடுதல் தளர்வுகள் என்ன? உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை, ஜூலை 2 தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதோடு, தளர்வுகளை கூடுதலாக அனுமதிப்பது தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் கட்டுமான பணிகள் நடைபெறுவதை அமைச்சர் ஆய்வு
சேலம், ஜூலை 2 சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி ஒன்றியம், பெரியேரி ஊராட்சி, வி.கூட்டுரோட்டில் உள்ள கால்நடை பூங்கா வளாகத்தில் சர்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்காவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை, மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்
திருவண்ணாமலை, ஜூலை 2 திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம், நார்த்தாம்பூண்டி ஊராட்சி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை , மக்கள் கைவினை பயிற்சி மையம் மற்றும் தீபம் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமினை, மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தொடங்கி வைத்தார்.
ஜவுளி உற்பத்தி மற்றும் துணிகள் ஏற்றுமதி பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
நாமக்கல், ஜூலை 1 நாமக்கல் மாவட்டம் எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், மாணிக்கம்பாளையம், உலகப்பம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2021-2022 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவியர்கள் சேர்க்கை விவரங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் விநியோகம் செய்யும் பணிகளை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு தெரிவித்ததாவது: