CATEGORIES
Kategorien
கோட்டை கொத்தளத்தில் முதல் முறையாக கொடியேற்றினார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை, ஆக. 15 நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது.
டெல்லி செங்கோட்டையில் மூவர்ண கொடியேற்றினார் மோடி
75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்
உலக சாதனை நிகழ்த்தி அசத்திய சிறுமி
பட்டுக்கோட்டை, ஆக. 15 கொரோனா விழிப்புணர்வை முன்னிறுத்தி பட்டுக்கோட்டை அணைக்காடு சிலம்ப கூடம் மற்றும் குயின் சிட்டி லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்தும் நோபல் உலக சாதனை பதிவுக்காக மூன்று வயது சாதனைச் சிறுமி ஏகே தீபாஸ்ரீ தொடர் சாதனை ஓட்டம் நிகழ்த்தினார்.
சிறப்பாக பணியாற்றிய 323 பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கல்
திருச்சி, ஆக. 15 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தேசிய கொடியை ஏற்றி சிறப்பாக பணியாற்றிய 323 பயனாளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
திமுக அரசின் 100 நாள் சாதனை அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கல்
எடப்பாடி, ஆக. 15 சேலம் மாவட்டம் எடப்பாடியில் திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி திமுக அரசின் 100 நாள் சாதனை செயல்பாடுகள், அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
பட்ஜெட் உரையை புறக்கணித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
அ.தி.மு.க.வினர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க இயலாது என்று சபாநாயகர் அப்பாவு திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழக சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியதும் சபாநாயகர் அப்பாவு . இந்த தடவை தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்று தெரிவித்தார்.
நாகர்கோவிலில் இருந்து தனுஷ்கோடிக்கு சைக்கிள் பயணம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நேரு யுவகேந்திரா சார்பில் நாகர்கோவிலில் இருந்து தனுஷ்கோடி வரை சைக்கிள் பேரணி நேற்று தொடங்கியது.
மதுரை ஆதீனம் அறைக்கு சீல் வைப்பு
தமிழகத்தின் மிகத்தொன்மையான சைவ சமய திருமடங்களில் மதுரை ஆதீன மடமும் ஒன்றாகும். இது திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
நெற் பயிரில் இலை கருகல் நோய் தாக்குதல் விவசாயிகளுக்கு வேளாண்மை துறை ஆலோசனை
தோவாளை வட்டாரத்தில் கன்னியூ நெற்பயிரில் இலைகருகல் நோயை கட்டுப்படுத்த விவசாயிகளு க் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
75 வது சுதந்திர தினவிழா டெல்லியில் உச்ச கட்ட பாதுகாப்பு
ஆகஸ்ட் 15ம் தேதி 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீரஜ் பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்!
ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவரை கவுரவிக்கும் வகையில் நீரஜ் பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என பெட்ரோல் விற்பனை நிலையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் படத்தில் இணையும் சிவகார்த்திகேயன்?
கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன், தற்போது விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர்.
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷுக்கு ரூ. 2 கோடி: கேரள அரசு
கேரள அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களுக்குப் பரிசளிப்பது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம்
சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் ரூ.811 கோடிக்கு டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் ஊழல், மோசடி உள்ளிட்ட 7 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
'குக் வித் கோமாளி' அஸ்வின் நடிக்கும் வெப் தொடரில் 6 ஹீரோயின்கள்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமானவர் அஸ்வின்.
கோவை அரசு பள்ளியின் மாணவி தேசிய அளவிலான கூடைப்பந்து பயிற்சிக்கு தேர்வு
கோவை, ஆக. 11 கோவை ராஜவீதி பகுதியிலுள்ள சி.சி.எம்.ஏ அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவி பி. ஸ்ரீலட்சுமி தேசிய அளவிலான கூடைப்பந்து பயிற்சிக்கு தேர்வாகியுள்ளார்.
ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் : முதல் அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக. 11 ராஜேந்திர சோழன் பிறந்த நாளான ஆடி திருவாதிரை அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒமேகா ஹெல்த்கேர் சார்பில் கொரோனா இலவச தடுப்பூசி முகாம்
திருச்சி, ஆக. 11 ஒமேகா ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், தமிழ்நாடு அரசு மற்றும் காவேரி மருத்துவமனை ஹார்ட்சிட்டியுடன் இணைந்து திருச்சியின் கிராமப்புறங்களில் உள்ள, பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவச தடுப்பூசி இயக்கத்தை நடத்தவுள்ளது.
சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் விஜயகாந்துக்கு மருத்துவ பரிசோதனை
சென்னை, ஆக. 11 விஜயகாந்துக்கு உடல் சோர்வு ஏற்பட்டதால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளி மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு
புதுடெல்லி, ஆக. 11 கடும் அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
நவரசாவின் 'புராஜெக்ட் அக்னி முழுநீள படமாகிறதா? கார்த்திக் நரேன் சூசக பதில்
சென்னை, ஆக. 10 துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசூரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன்.
ஆபாச பாச படத்தில் நடிக்க தூண்டினார் - ஷில்பா ஷெட்டி கணவர் மீது கவர்ச்சி நடிகை பரபரப்பு புகார்
சென்னை, ஆக. 10 ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்த புகாரில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகி உள்ளார்.
ஆஸ்திரேலியாவை அலறவிட்ட வங்காளதேசம் டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தல்
டாக்கா, ஆக. 10 ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. முன்னதாக நடைபெற்ற நான்கு போட்டிகளில் வங்காளதேசம் மூன்றிலும், ஆஸ்திரேலியா ஒன்றிலும் வென்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒப்புத்துறை சோதனை
கோவை, ஆக. 10 கோவை குனியமுத்தூரில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி மின்சாரம், பஸ் கட்டணம் உயர்த்தக் கூடாது: அன்புமணி ராமதாஸ்
சென்னை, ஆக. 10 தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டார்.
9 நாட்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய தி.நகர் ரங்கநாதன் தெரு
சென்னை, ஆக. 9 முக கவசம் அணியாத பொதுமக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளில் மாநகராட்சி ஊழியர்களும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
கவுதம் மேனன் படத்துக்காக 15 கிலோ உடல் எடையை குறைத்த சிம்பு
சென்னை, ஆக. 9 கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு முதலில் 'நதிகளிலே நீராடும் சூரியன்' என தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது.
ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு விராட் கோலி வாழ்த்து
புதுடெல்லி, ஆக. 9 இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்துவருகிறார்.
சிவகார்த்திகேயனின் 'டான்' படக்குழுவுக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்
சென்னை, ஆக. 9 கோவை மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தின் நிதிநிலை குறித்து 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதியமைச்சர்
சென்னை, ஆக. 9 சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 120 பக்க வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.