CATEGORIES
Kategorien
ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கத்தின் திருப்பத்தூர் மாவட்ட தலைவர் ராசு தலைமையில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு மாணவர் விடுதிகளில் ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் பழங்குடியினர் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் அரசினர் மாணவ, மாணவியர் விடுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி சிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
விநாயகர் சதுர்த்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வுக்கூட்டம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார்.
புலவர் புலமைப்பித்தன் காலமானார்
புலவர் புலமைப்பித்தன் காலமானார்
பழங்குடியின மாணவியின் கல்லூரி படிப்பை நனவாக்கிய கனிமொழி எம்.பி.
கனவு நினைவெறியது
இந்தியா உலகின் சிறந்த அணி: ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வார்னே புகழாரம்
உலகின் சிறந்த டெஸ்ட் இந்தியாதான் என்று என்னால் தெளிவாக சொல்ல முடியும்
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்: ஆனந்த் தலைமையில் இந்திய அணி பங்கேற்பு
இந்த ஆண்டுக்கான உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியும் ஆன்லைன் மூலம் நடக்கிறது
பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பாஜக வர்த்தக பிரிவு செயற்குழு கூட்டம்
கயத்தாறில் பாஜக தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு செயற்குழு கூட்டம் நடந்தது.
வஉசி மணிமண்டபத்தில் புகைப்படங்களை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்
பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபத்தில் உள்ள புகைப்படங்களை ஆட்சியர் விஷ்ணு பார்வையிட்டார்.
தனியார் பேருந்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
ஏஐடியூசி மக்கள் தலைவர் வ.சுப்பையா புதுச்சேரி நகர தனியார் பேருந்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூட்டம்
ஜப்பான் சென்ற இந்திய அணி வீரர்களுக்கு புதுச்சேரி சீனியர் வாலிபால் கழகம் வாழ்த்து
21வது ஆசிய சீனியர் வாலிபால் சாம்பியன் போட்டியில் பங்கேற்க ஜப்பான் சென்ற இந்திய அணி வீரர்களுக்கு புதுச்சேரி சீனியர் வாலிபால் கழகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
பாராலிம்பிக்-இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்
டோக்கியோ, செப். 3 ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
கொரோனா பாதித்து உயிருக்கு போராடிய குழந்தையின் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த நர்சு
திருவனந்தபுரம், செப். 3 திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் நன்மணிக்கராபஞ்சாயத்து பகுதியில் உள்ள குடும்பநலமையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.
கோவையில் வ.உ.சி. முழு உருவ சிலை அமைக்கப்படும்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டோக்கியோ பாராலிம்பிக்: அவனி லெகாரா 2வது பதக்கம் வென்றார்
டோக்கியோ, செப். 3 ஜப்பான் தலை நகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன இதில், இன்று நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மோட்டார் சைக்கிள் மூலம் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல நடிகர் அஜித் திட்டம்...?
சென்னை, செப். 3 அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிவடைந்த நிலையில், அஜித் அங்கேயே தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து பள்ளிகளில் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்றைய தினம் திறக்கப்பட்டதை முன்னிட்டு, தேனி மாவட்டம், தேனி, சின்னமனூர், கம்பம் ஆகிய வட்டாரங்களுக்குட்பட்ட பள்ளிகளில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா, மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
தமிழக சட்டசபையில் இன்று மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா சுங்கச்சாவடி தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பை கொண்டுவந்து பேசினார்.
சிவசங்கர் பாபா மீது மேலும் 2 வழக்குகள் பதிவு
பெங்களூருவைச் சேர்ந்த முன்னாள் மாணவியின் தாய் ஒருவர் அளித்த புகாரின் பேரில் மற்றொரு வழக்கு செய்யப்பட்டுள்ளது கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளார்.
இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கு மணிமண்டபம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
அரசு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை இடையே தேனி பிரதான சாலையின் ஓரமாக ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டுவதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடம் தேர்வு செய்யப்பட்டது.
நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு
நெல்லையில் உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்கள் பட்டியலை கலெக்டர் விஷ்ணு வெளியிட்டார்.
பன்னீர்செல்வம் மனைவி மறைவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார்.
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் போராட்டம்
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிச்சாமியின் சொந்த தொகுதியில் அதிமுகவினர், திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயர் மாற்றம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும்
24 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: டிடிவி தினகரன் கண்டனம்
தமிழகத்தில் சென்னை அடுத்த வானகரம், நல்லூர், பரனூர் சூரப்பட்டு உள்பட 24 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.
பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருள் விற்போருக்கு கடும் தண்டனை தர புதிய சட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி
சட்டமன்றப் பேரவையில், வினா விடை நேரத்தில், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக ஜி.கே.மணி எழுப்பிய வினாக்களுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து, 29-8-2021 வரை தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் பதிலளித்தார்.
கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆட்சியர் ஆய்வு
தேனி மாவட்டம், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் முரளீதரன், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சுப்ரீம் கோர்ட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்பு
சுப்ரீம் கோர்ட்டில் நியமிக்கப்பட்டுள்ள மூன்று பெண் நீதிபதிகள் உட்பட 9 புதிய நீதிபதிகளும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.