CATEGORIES
Kategorien
சீனாவுடன் போர் மூள வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவை நீண்ட நாட்களாக சீனா மதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார். தைவான் அருகே, சீன விமானப்படை எண்ணற்ற போர் பயிற்சிகளை மேற்கொண்டது.
லகிம்பூர் வன்முறை மத்திய மந்திரி பதவி விலக வேண்டும் பிரியங்கா காந்தி
லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லகிம்பூர் வன்முறை சம்பவம் காரணமாக மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணுக்கழிவுகளை ரஷ்யாவுக்கே திருப்பி அனுப்ப வேண்டும்
பிரதமர் மோடிக்கு திமுக எம்.பி.டி.ஆர்.பாலு கடிதம்
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சமாதிக்கு செல்லும் சசிகலா: தீவிர சுற்றுப்பயணத்துக்கு திட்டமா?
அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் வருகிற 17ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 16ந் தேதியன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த உள்ளார்.
எனது கடைசி போட்டி சென்னையில் தான் நடக்கும் - டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திரசிங் டோனி 2 உலக கோப்பையை (2007ல் 20 ஓவர் மற்றும் 2011ல் ஒருநாள் போட்டி) பெற்றுக்கொடுத்து பெருமை சேர்த்தார்.
இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி ராகுல் காந்தி கடும் விமர்சனம்
உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
திருச்சியில் விமானநிலையத்தில் ரூ.59 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்
2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை
கொலை வழக்கு மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி
மல்யுத்த வீரர் சுஷில் குமார் 2012ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி, ஆலாம்பாளையம் பேரூராட்சிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர். போக்குவரத்துத்துறை, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், தயானந்த் கட்டாரியா நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
டி20 உலக கோப்பை போட்டியை காண 70 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி ஐசிசி
ஐ.சி.சி.டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த போட்டியில் எம்.எஸ்.டோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன.
சர்வதேச போதை கடத்தல் கும்பலுடன் நடிகர் ஷாருக்கான் மகனுக்கு தொடர்பு?
ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்று கோர்ட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது பாலிவுட் திரை உலகை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஐ.பி.எல். 2021 புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது டெல்லி கேப்பிடல்ஸ்
ஐ.பி. எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 2வது பாதி ஆட்டங்கள் கடந்த மாதம் 19ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
'நீட்' தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிப்பு 12 மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
'நீட்' தேர்வு விவகாரம் தொடர்பாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆந்திரா, சத்தீஷ்கார், டெல்லி, ஜார்கண்ட், கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, மேற்கு வங்காளம், கோவா ஆகிய 12 மாநில முதல் மந்திரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வெளிநாடுகளில் சொத்துக்களை பதுக்கிய 300 இந்திய பிரபலங்கள்?
புதுடெல்லி, அக். 4 அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எனப் பலரும் வெளிநாடுகளில் முறைகேடாக கோடிகளில் முதலீடு செய்து, சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகப் பட்டியல் ஒன்றை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டிருக்கிறது.
லகிம்பூர் சென்ற பிரியங்கா காந்தி காங்கிரஸ் தலைவர்கள் கைது
லக்னோ, அக். 4 மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் லகிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேற்று வருகின்றனர்.
புதுவை உள்ளாட்சி தேர்தலில் முதியோருக்கு தபால் ஓட்டு சட்ட விதிகளில் திருத்தம்
புதுச்சேரி, அக். 4 புதுவையில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தியாகி குமரன் சாலை என பெயர் சூட்டல்
பெயர் பலகையினை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆடுகளம் அமைத்திட வரைவோலை வழங்கல்
கடலூர், அக். 1 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிரிம்சன் நிறுவனத்தின் பெருநிறுவன சுற்றுச்சூழல் பொறுப்பு நிதியின் மஞ்சக்குப்பம், அண்ணா விளையாட்டு அரங்கில் இறகுபந்து ஆடுகளம் அமைத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியத்திடம், கிரிம்சன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரூ.6,70000க்கான வங்கிவரைவோலையினை வழங்கினார்.
தொடர்ந்து 2வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னை, அக். 1 பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
படம் இயக்க பணம் இல்லாததால் வீட்டை விற்றேன் நடிகர் அர்ஜுன்
சென்னை, அக். 1 தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் அர்ஜுன். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களை இயக்கியும் உள்ளார். தற்போது குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார்.
சிவாஜி கணேசன் பிறந்த நாள் - சிலைக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை, அக். 1 நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் 94வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது இதையொட்டி சென்னை அடையாறில் உள்ள அவரது மணிமண்டபம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
மாணவர்களுக்காக மின் விளக்கு வழங்கல்
புதுச்சேரி, அக். 1
செக்கானூரணியில் அதிமுக மாவட்ட கவுன்சிலர் வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
திருச்செந்தூர் கோவிலில் துர்கா ஸ்டாலின், நிதி அமைச்சர் தரிசனம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார்.
தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: கவர்னர் தகவல்
குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பு சொட்டு மருந்து தயாரிக்கும் முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் தீவிரமாக உள்ளது என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஒருங்கிணைந்த மகப்பேறு அவசர சிகிச்சை மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஓட்டம்
பிட் இந்தியா ப்ரீடம் ரன் 2.0 என்ற இயக்கம் பாரத பிரதமரால் நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றது.
மீண்டும் ‘வருமுன் காப்போம்' திட்டம்
மு.க.ஸ்டாலின் வாழப்பாடியில் தொடங்கி வைத்தார்
சென்னையில் அரசு பேருந்தில் தீவிபத்து: அலறியடித்து ஓடிய பயணிகள்
அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு
அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆட்சியர் ஆய்வு
ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பிரதாப் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் (கட்டுமானம்) பரிமளா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.