CATEGORIES
Kategorien
கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
தொகுதி மேம்பாட்டு திட்டம் 2020-21
நீட் தேர்வு முடிவு: தமிழக அளவில் நாமக்கல் மாணவன், மாணவி முதலிடம்
நாமக்கல்லைச் சேர்ந்த மாணவர் எம்.பிரவீன், நாமக்கல் தும்மங்குறிச்சியைச் சேர்ந்த மாணவி எஸ்.ஏ.கீதாஞ்சலி ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்
தனியார் மேல்நிலைப் பள்ளியில் அதிக கல்விக் கட்டணம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து
நாடெங்கும் அன்பும், அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு
உற்சாகத்துடன் பள்ளிக்கு வரும் மாணவ,மாணவிகள்
புனித் ராஜ்குமார் உதவியில் படித்து வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை ஏற்றார் விஷால்
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், சிறந்த நடிகராக வலம் வந்தது மட்டுமின்றி, பல்வேறு சமூக நலப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும், நலம் விசாரித்த நண்பர்களுக்கும் நன்றி: ரஜினிகாந்த்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின்பு நலமுடன் இருப்பதாக ஆடியோ வெளியிட்டுள்ளார்.
இன்று முதல் பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்ததன் பெயரில் இன்று (நவம்பர் 1ம் தேதி) முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் அந்த பள்ளி மாணவர்கள் இன்று காலை முதல் பள்ளிகளுக்கு விறுவிறுப்பாக சென்றனர்.
வேளச்சேரி மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வேளச்சேரி விஜய நகர் பஸ் நிலையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட இரு அடுக்கு மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
உ.பி: உயிரிழந்த விவசாயிகளின் உறவினர்களுடன் பிரியங்கா காந்தி சந்திப்பு
உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி
அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜி20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றடைந்தார் பிரதமர் மோடி
இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைவதால் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிரமடைவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் ரஜினிக்கு இப்படி ஒரு பாதிப்பா?: வெளியான புதிய தகவல்
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவை வெளியிட தடையில்லை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 12ந்தேதி நடந்தது. இதில் சுமார் 16 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.
கிரிவலப்பாதையில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டும் பணி: அமைச்சர்கள் ஆய்வு
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரூ.1 கோடி செலவில் அருணகிரிநாதருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு எ.வ.வேலு பார்வையிட்டனர்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு தடை
முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசு கல்லூரிகளில் ரூ102 கோடியில் கட்டிடங்கள்
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இளங்கலை பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் 2021-22ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா கல்லூரியில் நடைபெற்றது.
தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயன் படம்?
சிவகார்த்திகேயன் நடிப்பில் அக்டோபர் 9ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டாக்டர்'. நெல்சன் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றதோடு, வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு 8ம் தேதி பள்ளி திறப்பு
புதுவை அமைச்சர் அறிவிப்பு
பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: நிபுணர் குழு அமைத்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
தேச பாதுகாப்பு என்ற பெயரில் மத்திய அரசு தப்பித்துக் கொள்ள முடியாது என உச்சநீதிமன்றம் விமர்சனத்துடன் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடியில் 29ந்தேதி ஆய்வு
பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் குருபூஜை விழா ஆண்டு தோறும் அக்டோபர் 30ந்தேதி கொண்டாடப்படுகிறது.
விராட் கோலியை பாராட்டிய பாகிஸ்தான் பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் - காரணம் என்ன?
துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் புதிய கட்சி குறித்து நாளை அறிவிப்பு...?
பஞ்சாப் முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் செப்டம்பர் 18 அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை
வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே ஏரிகள், நீர் நிலைகள், நீர்வழித்தடங்கள், ஆறுகள் தூர்வார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை மின்சாரத்துறை மந்திரி தகவல்
80 லட்சம் டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும் தற்போது நாட்டில் மின்சார தட்டுப்பாடு இல்லை என்றும் மின்சாரத்துறை மந்திரி ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2கிலோ சர்க்கரை, 10கிலோ அரிசி இலவசம்
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
தடுப்பூசி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
புதுச்சேரி ஆனந்த தாண்டவம் நாட்டியாலயா மற்றும் புதிய வெளிச்சம் இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்துகின்ற 100% கொரோனா தடுப்பூசி முகாமை முன்னிட்டு நாட்டியாஞ்சலி மாணவர்கள் பங்கு பெறும் கலை நிகழ்ச்சி புதுச்சேரி மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது
அசுரன், ஒத்துசெருப்புக்கு தேசிய விருது தனுஷ், விஜய் சேதுபதி, இமானுக்கு கவுரவம்