CATEGORIES
Kategorien
சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா
தமிழகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சமூக சேவை ஆற்றி வரும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா திருச்சி செயின்ட் ஜேம்ஸ் பள்ளியில் உள்ள தாமஸ் அரங்கத்தில் நடைபெற்றது.
சீரடி சாய்பாபா கோவிலில் இரவு நேர தரிசனம் ரத்து
பிரசித்தி பெற்ற புனித தலமான சீரடி சாய்பாபா கோவிலில் பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. இதனால் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
15-18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி: போரூர் பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின் 3ந்தேதி தொடங்கி வைக்கிறார்
ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் நாடுமுழுவதும் வருகிற 3ந்தேதி முதல் 15 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.
இரவோடு இரவாக அமைக்கப்பட்ட தரமற்ற தார் சாலையால் மக்கள் அவதி
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8000 ரன்கள் பட்டியலில் இணைவாரா விராட் கோலி
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது.
தேசிய விவசாயிகள் தின விழா
அரசு சார்பில் பல நலத்திட்டங்களை விவசாயிகள் பயனுற செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார்கள்.
தொற்றுக்கு எதிராக போராட ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை அதிகாரிகள் கொண்டுவர வேண்டும்
பிரதமர் மோடி உத்தரவு
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி
சி.சிஎம்.ஏ அணி 69-32 என்ற கணக்கில் வெற்றி
நாடு முழுவதும் ஓமைக்ரான் பரவல் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை
ஒமைக்ரானை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்
இந்திய பவுலர் பும்ரா குறித்து டீன் எல்கர் சொன்னது என்ன?
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி கேப்டன் டீன் எல்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி
ஒமைக்ரான் வேகம் அதிகரிப்பு - இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தலாம்
மத்திய அரசு அறிவுறுத்தல்
நடிகர் விஜய்யின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை
பிரபல நடிகருக்கு ஜோடியாகும் சங்கரின் மகள்
சிம்புவுக்கு ஜோடியாக அதிதி சங்கர்
தேர்தல் சட்டங்கள் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்ற மேலவை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த நவம்பர் 29ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது . கூட்டத்தொடர் வருகிற 23ந்தேதி நிறைவடைகிறது.
துப்பாக்கி முனையில் மிரட்டி சிறுமி கற்பழிப்பு
பாக். கிரிக்கெட் வீரர் மீது வழக்கு
இல்லம் தேடி கல்வித்திட்டம்
நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் கல்வித்திட்டம்
அறிவியல் உலகம் அறிவோம் நிகழ்ச்சி
முப்பரிமான தோற்றம் உள்ளிட்ட பல்வேறு சோதனை
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பிடிக்க தனிப்படை பெங்களூரு விரைவு
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
ஜப்பானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது இந்தியா
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை
தேசிய கை பந்து விளையாட்டு போட்டிக்கு 12 புதுவை வீரர்கள் தேர்வு
ஜூனியர் தேசிய விளையாட்டு போட்டி எதிர்வரும் 25.12.21 முதல் 30.12.21 வரை நடக்கிறது.
சமூக வலைதளத்தில் அவதூறு தகவல்: யூடியூபர் சாட்டை முருகன் திருச்சியில் கைது
இவர் மீது ஏற்கனவே அவதூறு தகவல்கள் பரப்பியதாக பல மாவட்டங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஆடிப்புத்துறை மீண்டும் சோதனை
ஏற்கனவே தங்கமணி மற்றும் அவர்களது உறவினர்கள் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
பள்ளி கட்டிடம் விழுந்து விபத்து 3 மாணவர்கள் உயிரிழப்பு
நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிவறைச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
கியா காரென்ஸ் இந்தியாவில் அறிமுகமாகிறது
இந்தியாவில் ஒரு உலக பிரீமியர் நிகழ்வில் காரென்ஸை கியா கார்ப்ரேஷன் இன்று அறிமுகப்படுத்தியது
பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் தேனி பங்களா மேட்டில் அதிமுக கட்சியினர் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருது
பூடான் நாட்டின் தேசிய தினமான இன்று பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
முன்னாள் படைவீரர்களுக்கு கேடயம்
தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்கள் சார்ந்தோர்களுக்கான சிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
அடிலெய்டில் டெஸ்டில் பேட் கம்மின்ஸ் விளையாட அனுமதி மறுப்பு: ஆஸி. அதிரடி
ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
81 நிமிடத்தில் உருவான திரைப்படம்
கே.பாக்கியராஜ் நடிப்பில் 81 நிமிடம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்தி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.