CATEGORIES
Kategorien
கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று 2ஆம் அலையை விட 3 மடங்கு பாதிப்புகள் அதிகமாக இருக்கும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவிவரும் சூழலில், கவலைக்குரிய நாடுகளின் பட்டியலில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் முக கவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
காரைக்காலில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், பொங்கல் பண்டிகையையொட்டி, பொதுமக்கள் இரட்டை முககவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும். என, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகாரிக்கா பட் அறிவுறுத்தியுள்ளார்.
நிலத்தையும், கடலையும் பாதுகாப்போம் என்ற முழக்கத்துடன் பைக்கில் 2000 கிமீ பயணம் செய்யும் ஆசிரியைகள்
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் அர்பிதா பால் மற்றும் திப்மலா சின்கா. இருவரும் ஆந்திர பிரதேசத்தில் ஆசிரியைகளாக பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் கடந்த 8ம் தேதி ஆந்திர மாநிலத்திலுள்ள ஆனந்த்பூரிலிருந்து பைக்கில் “சேவ் ஓஷன் சேவ் எர்த்” என்ற முழக்கத்தோடு விழிப்புணர்வு பயணம் ஒன்றை துவக்கினர்.
சமயபுரம் மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு புத்தாடை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் சீருடைகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சமத்துவ பொங்கல் விழா
புதுச்சேரி, கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பாக தை பொங்கல் திருநாளையொட்டி சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நடிகை கீர்த்தி சுரேஷக்கு கொரோனா
தமிழில் ரஜினி முருகன், சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2வது முறையாக அதிக பந்தில் அரை சதம் கடந்த விராட் கோலி
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.
எல்லாத்துக்கும் அவங்க தான் காரணம்: நெகிழ்ந்து பேசிய சிம்பு
கலைத்துறையில் சாதனை படைக்கும் கலைஞர்களுக்கு முன்னணி பல்கலைக்கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் நடிகர் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.
புதுவையில் 25வது தேசிய இளைஞர் விழா தொழில்நுட்ப மையம், காமராஜர் மணிமண்டபத்தை கானோல் மூலப் பிரதமர் திறந்து வைத்தார்
நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு, சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள், அரவிந்தரின் 150வது பிறந்தநாள் விழா சார்பில் புதுவையில் 25வது தேசிய இளைஞர் விழா கொண்டாடப்பட்டது.
வேளாண் துறையில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 391 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் முகஸ்டாலின்
உழவர்களின் நலன் காத்திட வேளாண்மைத் துறையினை, வேளாண்மை உழவர் நலத்துறை என பெயர் மாற்றம் செய்து, உழவர்களின் வருவாயை பெருக்கிட வேளாண்மை உழவர் நலத்துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழகத்தில் உள்ள வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளுக்கும் 31 ந்தேதி வரை விடுமுறை: உயர்கல்வித்துறை அறிவிப்பு
வரும் 31 ந் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
புரோ கபடி லீக் 3வது வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்
12 அணிகள் பங்கேற்றுள்ள 8வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.
சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்: அரசு அறிவிப்பு
தமிழகத்தில் பொதுமக்களுக்கு சளி, இருமல் இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்தியா-சீனா எல்லைப் பிரச்சினை பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து ஆதரவு: அமெரிக்கா அறிவிப்பு
கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 2020ம் ஆண்டு ஊடுருவ முயன்ற சீன ராணுவ வீரர்களை இந்திய எல்லைப்பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடக்கம்
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையிலும், இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளை காண ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 390 கன அடி
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 2 ஆயிரத்து 565 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 2 ஆயிரத்து 390 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மூன்று ஆண்டு காலம் சிறை சவுதி இளவரசி விடுதலை
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகள் பாஸ்மா பின்ட் சவுத்.'அரச குடும்பத்தில் சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அரச குடும்ப பெண்களுக்கு உரிமைகள் வேண்டும்' தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.
புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி
பத்திரிகையாளர்களுக்கு காப்பீடு திட்டம் விரிவாக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
வலுதூக்கும் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு
சேலம் ஏவி எஸ் பொறியியல் கல்லூரியில் மேலாண்மை துறை முதலாம் ஆண்டு மாணவர் ஷேக் முகமது அலி மற்றும் முதலாம் ஆண்டு மாணவி இலக்கியா ஆகியோர் துருக்கியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கான விளையாட்டுகளில் வலு தூக்கும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர்.
திருமாவளவனுக்கு உலகில் வாழும் தமிழ் அம்பேத்கர் விருது
சென்னை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இந்திய மக்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் பிரகாஷ் யஸ்வந்த் அம்பேத்கர், மாநில தலைவர், பொது செயலர் சின்கா தமிழ்ச்செல்வி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனுக்கு உலகில் வாழும் தமிழ் அம்பேத்கர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
காரைக்காலில் புத்தாண்டுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு நலவழித்துறை துணை இயக்குனர் அறிவுறுத்தல்
நலவழித்துறை துணை இயக்குனர் அறிவுறுத்தல்
சென்னையில் தடையை மீறி வெளியே சுற்றிய 547 வாகனங்கள் பறிமுதல்: காவல்துறை தகவல்
நேற்று இரவு முதல் தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 நாள் மூடல்
தமிழகத்தில் வருகிற 9ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. எனவே அப்போது 'டாஸ்மாக்' மதுக்கடைகள் அடைக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
புதுச்சேரி கலெக்டராக வல்லவன் நியமனம்
புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ள வல்லவன், ஏற்கனவே வகித்து வந்த உள்ளாட்சித்துறை, கலால்துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை, கலால்துறை ஆணையர் பொறுப்பினையும் தொடர்ந்து கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரம் செயல்பாடு குறித்து ஆட்சியர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் அனைத்து கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது:
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து கலந்தாய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வர்த்தக மையத்தில் கொரோனா பரவல் தடுப்பது தொடர்பாக கலந்தாய்வு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா தலைமையில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடைபெற்றது.
கோவிட் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு முககவசம் அணிவித்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தினார்.
வீரபாண்டிய கட்டபொம்மன் 263வது பிறந்த நாள் விழா
அவரது சிலைக்கு மாலை அணிவத்து மரியாதை