CATEGORIES
Kategorien
பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்களாக இந்தியர்கள் இருப்பதில் நாடே பெருமை கொள்கிறது: பிரதமர் மோடி
சிறுவர், சிறுமியர் தங்களை சுற்றியுள்ள மக்களிடம் உள்ளூர் தயாரிப்புளை பயன்படுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என கூறினார்.
'வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம்' என்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் கடவுள் முன்பு சத்தியம்
கோவா சட்டசபை தேர்தலில் “வெற்றி பெற்ற பிறகு கட்சி மாற மாட்டோம்” என்று காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்களை கடவுள் முன்பு சத்தியம் பண்ண வைத்துள்ளது.
கோவையில் ஊதிய உயர்வு கோரி விசைத்தறியாளர்கள் போராட்டம்
8 ஆண்டுகளாக கூலி உயர்வில்லாமல் பணிபுரிவதாக வேதனை
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி
இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 30 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை
மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி குடியரசு தின அணிவகுப்பு: 70 ஆண்டு கால சீருடையை அணிந்து பங்கேற்கிறது ராணுவம்
டெல்லி குடியரசு தின அணிவகுப்பில், மொத்தம் 14 குழுக்கள் பங்கேற்கின்றன.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரை மாவட்டத்தில் ரூ.49.74 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
கோவை செட்டிபாளையம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளன.
டி.என்.பாளையத்தில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நாட்டிய பயிற்சி
புதுவை டி.என்.பாளையத்தில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு நாட்டிய பயிற்சி அளிக்கப்பட்டது.
நடிகர் துல்கர் சல்மானுக்கு கொரோனா
கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், திரைத்துறையை சேர்ந்த பலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 முதல் ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிப்ரவரி 1 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஆன்லைன் முரையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வரவேற்பு
செக்கானூரணியில் முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு.
தருமபுரி மாவட்டத்திற்கு புதிய திட்டங்கள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சேலம்- தருமபுரி இடையே ரூ.250 கோடியில் புதிய சாலை அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
சென்னை, ஆவடி, மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் கமல்ஹாசன் அறிவிப்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களின் 2ம் கட்ட பட்டியலை கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.
கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த ஆட்சியர்
மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கும் திட்டம் துவக்கம்
அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவக்கி வைத்தார்
விண்வெளியில் ஒலிக்கபோகும் இளையராஜாவின் இசை
இசைக்கு எல்லை என்பதே இல்லை என சொல்வார்கள்.
ஆரோவில் ஆட்சி மன்ற குழு கூட்டம் தமிழக-புதுவை கவர்னர்கள் பங்கேற்பு
புதுவை அருகே சர்வதேச நகரமான ஆரோவில் அமைந்துள்ளது.
மருத்துவம், செவிலியர் படிப்பிற்கு கடந்த ஆண்டு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் - புதுச்சேரி கவர்னர் உத்தரவு
புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் புனிதமேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மக்களுக்கு பயன்படும் வகையில் அரசு செயல்பட வேண்டும் - வைத்திலிங்கம் எம்.பி.
புதுவை காங்கிரஸ் எம். பி.வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
குமரியில் 12 நாட்களுக்குப்பின் படகு சேவை துவக்கம்
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து முக்கிய சுற்றுலா தலங்கள் மற்றும் கடற்கரைகள் மூடப்பட்டன.
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரதமர் மோடி
உலக பொருளாதார கூட்டமைப்பு, ஆண்டுதோறும் தனது மாநாட்டை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பனிச்சறுக்கு நகரான டாவோஸ் நகரில் கடந்த 50 ஆண்டுகளாக நடத்தி வந்தது.
உ.பி., பெங்கால் அணிகள் வெற்றி
புரோ கபடி லீக்
எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
காவல்நிலையத்தில் பணியாற்றும் 4 காவலர்களுக்கு கொரோனா
பெரியகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றும் நான்கு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி நான்கு காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து ரஜினி மகள் ஐஸ்வர்யாவை பிரிந்தார்
நடிகர் தனுஷ், ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விவகாரத்து செய்வதாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலகப் புகப்பேற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது
சீறிப்பாயும் காளைகளை அடக்க துடிக்கும் காளையர்கள்
விஸ்வரூபம் கதக் நடனக் கலைஞர் பிர்ஜு மகாராஜ் காலமானார்
புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரான பிர்ஜூ மகாராஜ் இன்று காலமானார்.
எம்.ஜி.ஆர் 105 வது பிறந்தநாள்: 'சிவந்த கரங்களுக்கு சொந்தக்காரர்' - எடப்பாடி பழனிசாமி புகழாரம்
எம்.ஜி.ஆர் 105 வது பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அரசு சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் கொண்டாட்டம் கருணாநிதியுடன் நட்பை போற்றியவர் என புகழாரம்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: