CATEGORIES
Kategorien
53வது நினைவு நாள் அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
தி.மு.க. தலைவரான முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மலர் மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 53வது நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
வலிமை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளி வர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை'.
வன்னியர் சங்க முன்னாள் தலைவர் குரு பிறந்த நாள் விழா
புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதி நைனார் மண்டபத்தில் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பா.ஜ.க.வை கடலில் தூக்கி வீச வேண்டும் தெலுங்கானா முதல்வர் காட்டம்
பா.ஜ.க .வை தூக்கி வங்கக்கடலில் எறிய வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வாக்குச்சாவடி முகவர்களுக்கு தேர்தல் ஆணையப் புதிய உத்தரவு
தமிழ் நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் அமல்படுத்தி வருகிறது.
3 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்தது
வெஸ்ட் இண்டீ ஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது.
மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி
தமிழகத்தில் கடந்த மாத தொடக்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ஆகியவற்றை தமிழக அரசு அமல்படுத்தியது.
பாம்பு பிடி மன்னன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வாவா சுரேஷ். (வயது 48). சுரேஷ் பாம்பு பிடிப்பதில் வல்லவர்.
தோனி - விக்ரம் திடீர் சந்திப்பு
ஐ.பி.எல் மெகா ஏலம் வருகிற 12 மற்றும் 13 ந்தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலத்தில் வீரர்களை எடுப்பது தொடர்பாக ஆலோசிக்க சென்னை அணியின் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை
நோய் தொற்று பாதிப்பு குறைந்து வரும் சூழலில், பள்ளிகள், கல்லூரிகள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன.
எனக்கு நான் எப்போதுமே கேப்டன் - விராட் கோலி
விராட் கோலியின் 7 ஆண்டுகால கேப்டன் சகாப்தம் சமீபத்தில் முடிவடைந்தது. 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து அவர் முதலில் விலகினார்.
டி20 போட்டி 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய 4வது வீரர் ஹோல்டர்
வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5வது டி20 போட்டி பார்படாசில் நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. பொல்லார்டு 41 ரன்னும், பாவெல் 35 ரன்னும் எடுத்தனர்.
தமிழகத்தில் முழு ஊரடங்கு வாபஸ் எதிரொலி புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
தமிழகத்தில் முழு ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதன் எதிரொலியாக புதுச்சேரியில் நேற்று சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்தது
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,09,918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
60 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து 'மிஸ் அமெரிக்கா' அழகி தற்கொலை
அமெரிக்காவில் நடைபெற்ற மிஸ் அமெரிக்கா அழகிப்போட்டியில் பட்டம் வென்றவர் ஜாஸ்லி ரிஸ்ட் (வயது 30). இவர் மாடலிங் துறையிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பணியாற்றி வந்தார்.
21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம்: நடாலுக்கு வாழ்த்து தெரிவித்த பெடரர், ஜோகோவிச்
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை தோற்கடித்து ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்றார்.
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை
இருமாநிலங்களில் கொடி ஏற்றியதில் விதிகள் மீறப்படவில்லை. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட்டுடன் சகவீரர்கள் கருத்து வேறுபாடு? கிரிக்கெட் வாரியம் மறுப்பு
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் 20 ஓவர் அணிக்கு பொல்லார்ட் கேப்டனாக உள்ளார்.
பாகிஸ்தான் கடத்தல்காரர்களின் முயற்சி முறியடிப்பு
ஆயுதங்களை கைப்பற்றியது பி.எஸ்.எப்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
பிப். 4ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்
தமிழக பாடத்திட்டத்தில் புதுவை வரலாறு திண்டுக்கல் ஐ.லியோனி உறுதி
தமிழக பாடத்திட்டத்தில் புதுவை வரலாறு சேர்க்கப்படும் என்று எதிர்கட்சி தலைவர் சிவாவிடம் திண்டுக்கல் ஐ.லியோனி உறுதி அளித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடக்கம்
தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குறது.
அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை
ஞாயிறு முழு ஊரடங்கை தொடருவதா, வேண்டாமா?
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது போலீசில் புகார்
குடியரசு தின விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் அலுவலக வளாகத்தில் நேற்று காலை தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் முடிவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான நெறிமுறைகள் வெளியீடு
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - தமிழக தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் ஆணையர் சுகாதாரத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 19ந்தேதி நடைபெறுகிறது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: கையா கனேபி காலிறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.
தனுஷ் படத்தின் பர்ஸ்ட் சிங்கள் வெளியாகிறது
நடிகர் தனுஷின் 43வது படம் ‘மாறன்'. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தடுப்பூசி, கொரோனா பரிசோதனை சான்று கட்டாயம்: தேவஸ்தானம் மீண்டும் அறிவுறுத்தல்
ஆர்.டி.பி.சி.ஆர். சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என திருமலைதிருப்பதி தேவஸ்தானம் மீண்டும் பக்தர்களுக்கு அறிவுறுத்துகிறது.
நகர்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்க முடியாது
சென்னை ஐகோர்ட் மறுப்பு