CATEGORIES
Kategorien
சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை பாதிப்பால் பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க இன்று சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
டி20 உலக கோப்பை: இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மோதல்
டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் முறையாக நுழைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கனிமொழி எம்பி.,14 ம் தேதி நாகர்கோவில் வருகை
கன்னியாகுமரி மாவட்ட திமுக மகளிரணி கூட்டம் மாவட்ட அமைப்பாளர் ஜெஸிந்தா தலைமையில் நடந்தது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: மன்சுக் மாண்டவியா
இந்தியாவில் 110 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மான்டவியா தெரிவித்துள்ளார்.
சென்னையில் பலத்த காற்று மரங்கள் முறிவு, மின்சாரம் துண்டிப்பு
சென்னையில் 40 கி.மீட்டர் முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து தற்போது வினாடிக்கு 18,150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
51வது ஆளுநர்கள் மாநாடு குடியரசுத் தலைவர் தலைமையில் தொடங்கியது
டெல்லியில் தொடங்கிய ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துணை குடியரசுத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல், டீசல் வரி குறைப்பால் பணவீக்கம் குறைவு: ரிசர்வ் வங்கி கவர்னர் கருத்து
பெட்ரோல், டீசல் மீதான வரி குறைப்பு பணவீக்கம் குறைவதற்கு சாதகமானதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், மும்பையில் நேற்று கூறியதாவது:
வடகிழக்கு பருவமழை பாதிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை
வடகிழக்கு பருவமழை தீவிரமைடைந்துள்ள நிலையில் மழையின் பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர லோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்தியாவின் புதிய கடற்படை தளபதியாக ஹரி குமார் 30ஆம் தேதி பதவியேற்பு
இந்தியாவின் புதிய கடற்படைத் தளபதியாக ஆர்.ஹரி குமார் பதவியேற்க உள்ளார்.
இந்திய தடுப்பூசி சான்றிதழ்கள் 96 நாடுகளில் ஏற்பு: மத்திய சுகாதார மந்திரி
இந்தியாவுடன், 96 நாடுகள் பரஸ்பர தடுப்பூசி சான்றிதழ் ஏற்புக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு கனமழையிலும் இடையூறின்றி பஸ் சேவைகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
கனமழை காரணமாக தண்ணீர் சூழ்ந்து இருந்த தியாகராயநகர், மந்தைவெளி பணிமனை மற்றும் பட்டினப்பாக்கம், தியாகராயநகர் பஸ் நிலையங்களை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
பெட்ரோல், டீசலில் சம்பாதித்த ரூ.4 லட்சம் கோடி
மாநிலங்களுக்கு பங்கிட்டு தர மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
லஞ்சம் வாங்கி கைதான ஆவின் உதவி பொது மேலாளர் வீட்டில் துப்பாக்கி, 8 குண்டுகள் பறிமுதல்
வேலூர் சத்துவாச்சாரியில் வேலூர் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பால் குளிரூட்டும் நிலையத்துடன் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி பிரிவுடன் மதிப்பு கூட்டப்பட்ட பால் உபரி பொருட்கள் தயாரிப்பு பிரிவும் இயங்கி வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம்
பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றார் ரவிசாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார் ரவிசாஸ்திரி.
டெல்லியில் 11ந் தேதி ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு: மோடி, அமித்ஷா பங்கேற்பு
டெல்லியில் 11ந் தேதி ஜனாதிபதி தலைமையில் கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, அமித்ஷா பேரும் பங்கேற்கிறார்கள்.
தொடர் மழை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கிடுகிடு உயர்வு
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக காய்கறி மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 3வது நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாம் நாளாக மழை பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சென்னையில் அதிகனமழைக்கு காரணம் என்ன?
சென்னையில் அதிகனமழைக்கு காரணம் என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2ம் நாளாக ஆய்வு
முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார்
இசைவிழா நெரிசலில் சிக்கி 8 பேர் பலி பிரபல ராப் பாடகர்கள் மீது வழக்கு
ஹூஸ்டன் இசைவிழாவில் ஏற்பட்ட நெரிசல் தொடர்பாக ஹாரிஸ் கவுண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மக்கள் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் - விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நறுவி மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்க அரசு அனுமதி
வேலூர் மாவட்டத்தில் புதிதாக தொடங்கி உள்ள நறுவி மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையம் தொடங்க அரசு அனுமதி, மருத்துவமனை தலைவர் சம்பத் தகவல்.
பெண்கள் சேற்றில் நாற்று நடும் போராட்டம்
40 ஆண்டுகளாக சாலை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதிகளுமின்றி தவித்து வருவதாக மக்கள் வேதனை
புதுச்சேரியில் கனமழை சிவா எம்எல்ஏ ஆய்வு
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
கொரோனா வைரஸ் நோய் தொற்று விழிப்புணர்வு குறித்த அரசின் செய்தி மலர் குறும்படம்
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி ஆம்பூர் ஜோலார்பேட்டை திருப்பத்தூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கபாண்டியன் அறிவித்துள்ளார்.