CATEGORIES
Kategorien
கவர்னரை கண்டித்து நடைபெறும் திமுக உண்ணாவிரதத்தில் அமைச்சர்களும் பங்கேற்க வேண்டும்
திமுக தலைமை முடிவு
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் தேசிய கொடி ஏற்றிய ஆட்சியர்
77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
ரூ.23 கோடியில் மின்சார பஸ் வாங்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி தகவல்
தட்டாஞ்சாவடியில் ரூ.528 கோடியில் தலைமை செயலகம், மற்றும் சட்டசபை வளாகம் கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
சுதந்திர பெருவிழாவை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம், இளையோர் விவகார அமைச்சகம் மற்றும் நேரு யுவ கேந்திரா இணைந்து சுதந்திரப் பெருவிழாவை முன்னிட்டு, மரக்கன்றுகள் நடுதல், நாட்டிற்கு உழைத்த நல்லோரை நினைவு கூறும் வகையில் நினைவுப் பலகைகள் அமைத்தல், தேச நலனுக்கான ஐந்து உறுதிமொழி ஏற்றல் ஆகிய நிகழ்ச்சிகளை \"எனது மண் எனது தேசம்\" எனும் தலைப்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடத்தி வருகின்றன'
கீழூர் நினைவிடத்தில் அரசு சார்பில் சபாநாயகர், அமைச்சர் மலர் அஞ்சலி
பிரெஞ்சு ஆட்சியர்களிடமிருந்து புதுச்சேரி மாநிலம் சுதந்திரம் பெறுவதற்காக சட்டபூர்வ பரிமாற்ற நாளான இன்று புதுச்சேரி அரசின் சார்பாக கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தேசிய கொடியேற்றி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னையில் கண்காணிப்புக் குழு ஆலோசனை கூட்டம் திட்டங்களை கண்காணித்தால் தான் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் மத்திய அரசின் பங்களிப்புடன் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க மாநில அளவில் வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து நீட் தேர்வை ரத்து செய்ய என்ன முயற்சி எடுத்தார்கள்
எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
2 டன் ரேஷன் அரிசியுடன் வேன் பறிமுதல்: ஓட்டுனர் தப்பி ஓட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சின்ன மோட்டூர் கிராமத்தில் இருந்து பச்சூர் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு தமிழக அரசால் வழங்கப்படும் பொது விநியோக திட்ட அரிசி கடத்தப்படுவதாக நாட்றம்பள்ளி வட்டாட்சியர் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
நீட் தேர்வில் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தையும் தற்கொலை
சென்னையை அடுத்த குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் செல்வம். போட்டோ கிராபரான இவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (வயது 19). சி.பி.எஸ்.இ. பிரிவில் படித்த பிளஸ் 2 ஜெகதீஸ்வரன், 424 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
4.0 தொழில்நுட்ப மையத்தினை திறந்து வாழ்க்கை தரத்தை உயர்த்திய முதல்வர்
ஈரோடு மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
ரூ.87.77 கோடி செலவில் உயர்கல்வி துறையில் புதிய கட்டிடங்கள்
முதலமைச்சர் திறந்து வைத்தார்
மதுரை மத்திய சிறைவாசிகளுக்கு பெட்ரோல் விற்பனை நிலைய பயிற்சி
மதுரை மத்திய சிறையில் உள்ள தண்டனை சிறைவாசிகள் அவர்கள் தண்டனை காலம் முடிந்த பின் அவர்களது வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வகையான தொழில் பயிற்சிகள் அவர்கள் சிறைக்குள் உள்ள பொழுதே அளிக்கப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தமிழக சிறைத் துறையுடன் இணைந்து பெட்ரோல் டீசல் விற்பனை நிலையத்தை *ஃப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேஷன்* என்ற பெயரில் துவங்கி சிறைவாசிகளுக்கு வேலை வாய்ப்பினை அளித்து வருகிறது.
வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு மத்திய அரசு சார்பில் புதுச்சேரி சுதந்திரப் போராட்ட வீரர் கௌரவிப்பு
வெள்ளையனே வெளியேறு இயக்க நாளை முன்னிட்டு புதுச்சேரி முத்தியால்பேட்டையில் வசிக்கும் விடுதலைப் போராட்ட வீரர் பஸ்தே சுப்புராயலுவை கௌரவிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் அங்கவஸ்திரம் மற்றும் சால்வையை புதுச்சேரி அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.
நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட்ட 100 மஞ்சள் நிற பேருந்துகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
தமிழ்நாட்டில் தற்போது அரசு கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள எட்டு கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளன.
ஆடி அமாவாசை: சதுரகிரிக்கு நாளை முதல் 6 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் மட்டும் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது.
அமேதி எம்.பி. தொகுதியில் ராகுல்காந்தி மீண்டும் போட்டி?
2019 பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார்.
புதுச்சேரி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் சேர்ந்ததாக புகார்
புதுவை அரசு மருத்துவக்கல்லுரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையில் புதுவை அரசு ஒதுக்கீடாக 370 இடங்கள் உள்ளது.
செந்தில்பாலாஜியை டெல்லி அழைத்து செல்ல திட்டமா?: அமலாக்கத்துறை பதில்
சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: மக்களவையில் நிர்மலா சீதாராமன் பேச்சு
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது 3வது நாளாக மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு வழக்கை தானாக முன்வந்து விசாரிக்கும் ஐகோர்ட்
1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சியில் இருந்த போது, போக்குவரத்து துறை அமைச்சராக பொன்முடி இருந்தார்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு இன்று மாலை பதில் அளிக்கிறார் பிரதமர் - மீண்டும் பரபரப்பு
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் பிரதமர் மோடி அதை கண்டு கொள்ளவில்லை.
கல்விக் கடன் சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 20 வங்கிகள் பங்கு பெற்ற சிறப்பு கல்வி கடன் முகாம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதியுடன் எம்எல்ஏக்கள் சந்திப்பு
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப் பேரவை தலைவர் செல்வம் தலைமையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.
கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு பயிற்சி
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளிமேலாண்மை குழு என்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பகுதி நேர நியாய விலை கடை திறப்பு
உளுந்தூர்பேட்டை, ஆக. 9 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை ஒன்றியம் பிடாகம் ஊராட்சியில் பிஎன் பாளையம் பகுதியில் பகுதி நேர நியாய விலை கடையை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணி கண்ணன் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத் முதல் மேகாலயா வரை ராகுல் 2ம் கட்ட நடைபயணம் காங்கிரஸ் தலைவர்கள் ஏற்பாடு
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி 'பாரத் ஜோடோ' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை மேற்கொண்டார்.
மாணவர்களுக்கு பாராட்டு விழா அரசு பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்களுக்கு சான்றிதழ்களும், மடிக்கணினிகளும் வழங்கி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
ஹிரோஷிமா நினைவு தின கருத்தரங்கம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டியில் ஹிரோஷிமா தின நினைவு தின கருத்தரங் கம் நடைபெற்றது.
ராகுல் காந்தி மக்களவைக்கு செல்ல அனுமதி காங்கிரஸார் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ராகுல் காந்தி மக்களவைக்கு மீண்டும் செல்லலாம் என மக்களவை செயலகம் அனுமதி வழங்கியதை அடுத்து காரைக்காலில் காங்கிரஸார் நேற்று மாலை பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.