CATEGORIES
Kategorien
குஜராத் மாதிரி டயாலிசிஸ் முறையை புதுச்சேரியில் நடைமுறைபடுத்த கவர்னர் ஆலோசனை
புதுச்சேரியில் குஜராத் டயாலிசிஸ் மாதிரி முறையை அமல்படுத்துவது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடைபெற்றது
திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தில் பெண்களுக்கு நடைபெற்ற அநீதியை தடுக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து தலைமை கழகத்தின் ஆணைக்கிணங்க திருப்பூர் மாவட்ட மகளிர் அணி சார்பில் ரயில் நிலையம் முன்பு மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கோடநாடு வழக்கு: புதிய கோணத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது
மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் காரசார விவாதம்
இரு அவைகளும் முடங்கியது
மணிப்பூர் கலவரம் அரசு உதவியுடன் நடந்துள்ளது
தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
ஐ.ஆர்.சி.டி.சி.இணையதளம் முடக்கம் பயணிகள் அவதி
ரெயில் டிக்கெட் முன்பதிவுக்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடங்கியது.
சுசீந்திரம் கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி குடும்பத்துடன் தரிசனம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி 2 நாள் சுற்றுப்பயணமாக தனது குடும்பத்தினருடன் நேற்று கன்னியாகுமரி வந்தார்.
பாராளுமன்ற தேர்தல் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் நாளை தொடங்குகிறார்
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழ்நாடுபுதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறதி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார். இதற்காக கடந்த மார்ச் மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மணிப்பூர் விவகாரம் பிரதமர் அறிக்கை அளிக்கும் வரை போராட்டம் தொடரும் - எதிர்க்கட்சிகள் முடிவு
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக மணிப்பூர் சம்பவம் பற்றி விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மூலம் எதிர்க்கட்சிகள் இனி மொழிகளை வைத்து அரசியல் செய்ய முடியாது
பாஜக மாநில தலைவர் சாமிநாதன் காட்டம்
தமிழக ஆளுநரை திரும்ப பெற கோரி கையெழுத்து இயக்கம்
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றிய மதிமுக சார்பில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை திரும்ப பெற கோரி இந்திய குடியரசுத் தலைவரை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
புதுவையில் தேசிய நெல் திருவிழா
புதுச்சேரி கரியமாணிக்கத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் புதுச்சேரி பிரதேச நம்மாழ்வார் இயற்கை உழவர்கள் சங்கம் நடத்திய தேசிய நெல் திருவிழா நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் திராவிட மாடல் விடியா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் கோவை சூலூர் தெற்கு ஒன்றியம் சார்பில் பள்ளப்பாளையம், கண்ணம்பாளையம், பட்டணம், பீடம் பள்ளி, இருகூர் ஆகிய பகுதிகளில் பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் 28ம் தேதி புத்தக திருவிழா
புதுக்கோட்டையில் நகர்மன்றத்தில் நடைபெற இருக்கும் 6ஆம் ஆண்டு புத்தக திருவிழாவை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்துக்கின்றன.
உலக சாதனை படைத்தவர்களுக்கு ஓசூரில் பாராட்டு விழா
மஹாயோகம் மஹாமகரிஷி அறக்கட்டளை என்ற அமைப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில்,”மனித உயிர் ஆற்றல் மருத்துவம் என்ற மருத்துவ முறையின் அடிப்படையில், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட யோக பயிற்சி முறைகளை பலதரப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகின்றது.
விஜய்யுடன் அரசியலில் களமிறங்கும் விஷால்
திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க்' ஆண்டனி இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான விபத்து உதவித் தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு
மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
“தேமுதிக தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை" : பிரேமலதா விஜயகாந்த்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது.
செப்டம்பர் மாதம் தொடங்கப்பட உள்ளது தர்மபுரியில் மகளிர் உரிமைத்தொகை திட்ட விண்ணப்ப பதிவு முகாம்
முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நன்னீர் மீன்வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி
காரைக்கால், ஜூலை 21- காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நன்னீர் மீன்வளர்ப்பு தொழில் நுட்பங்கள் குறித்து பயிற்சி மற்றும் மீன் களை பதப்படுத்த குளிர்பதன பெட்டி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
விலைவாசி உயர்வை கண்டித்து கோவை அஇஅதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூலை 21- கோவை அஇஅதிமுக சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டினை கண்டித்தும், அத்தியாவசிய பொருள்களின் கட்டுக்கடங்கா விலை உயர்வினை கண்டித்தும் அஇஅதிமுக ஒருங்கிணைந்த, கோவை மாவட்டம் சார்பில், முன்னாள் அமைச்சர் அண்ணன் எஸ்பி வேலுமணி எம்.எல்.ஏ தலைமையில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மாடித்தோட்ட பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்பு முதலமைச்சர், அமைச்சர் வழங்கினர்
புதுச்சேரி, ஜூலை 21-புதுவை அரசின் வேளாண்துறை தோட்டக்கலை பிரிவின் மூலம் தோட்டக்கலை பயிர் சாகுபடி உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது
காரைக்கால் பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில் கல்லூரி தின விழா
காரைக்கால், ஜூலை 21- காரைக்காலை அடுத்த செருமாவிளங் கையில் இயங்கி வரும், பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரியில் கல்லூரி தின விழா சிறப்பாக நடைபெற்றது
100 நாள் வேலை திட்டத்தில் 100 நாளும் வேலை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
காரைக்கால், ஜூலை 21- 100 நாள் வேலை திட்டத்தில், பயனாளிகளுக்கு 100 நாளும் முறைப்படி வேலை வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
புதுச்சேரி மாநில இளைஞரணி அமைப்பாளராக சம்பத் எம்.எல்.ஏ., நியமனம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
புதுச்சேரி, ஜூலை 21- மாநில திமுக புதிய புதுவை இளைஞரணிக்கு அமைப்பாளராக முதலியார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் சம்பத் மற்றும் துணை அமைப்பாளர்களாக 10 பேரை நியமித்து திமுக., இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
கோவிந்த பேரி ஊராட்சியில் தேசிய காச நோய் எதிர்ப்பு திட்ட முகாம்
தென்காசி, ஜூலை 21- தென்காசி மாவட்டம் கடையம் யூனியனுக்குட்பட்ட கோவிந்த பேரி ஊராட்சியில் தேசிய காசநோய் எதிர்ப்பு திட்டம் முகாம் நடைபெற்றது
தமிழ்நாடு வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் மாநில காரிய கமிட்டி கூட்டம்
சேலம், ஜூலை 21-தமிழ்நாடு வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் மாநில காரிய கமிட்டி கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள ஒய் எம் சி ஏ ஹாலில் தமிழ் மாநில தலைவர் அஞ்சுமுத்து தலைமையிலும், மாநில பொதுச் செயலாளர் மாது சாமி முன்னிலையில் நடைபெற்றது
மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை: கைதான குற்றவாளியின் வீடு தீ வைத்து எரிப்பு
இம்பால், ஜூலை 21- மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர்
மணிப்பூர் விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி
புதுடெல்லி, ஜூலை 21-மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி இன மக்களுக்கும் பழங்குடி இன மக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் 2 மாதத்துக்கு மேல் நீடித்து வருகிறது
விருதுநகர், குடியாத்தத்தில் ஒருங்கிணைந்த வணிகவரி கட்டிடம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்