CATEGORIES
Kategorien
தாம்பரம், குன்றத்தூர், அம்பத்தூர் உள்பட 4 இடங்களில் தமிழ்நாடு மாநில தலைணமக் கூட்டுறவு வங்கியின் புதிய கிளைகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திருநாவலூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் களமருதூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருநாவலூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளரும் வேளாண்மை ஆத்ம குழு தலைவருமான கேவி முருகன் தலைமையில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிகண்ணன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
திருச்சி எஸ்ஆர்சி கல்லூரி அருகே உள்ள திருச்சி தஞ்சை புதுக்கோட்டை காயிதே மில்லத் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் 2023-2024 ம் ஆண்டுக்கான தலைவர், உதவித் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழுவிற்கு போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்றது.
கடலூர் அருகே பரபரப்பு: திமுக நிர்வாகியிண் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீச்சு
கடலூர் அருகே திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு ஏற்பட்டுள்ளதால், தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 13ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
காரைக்கால் காங்கிரஸார் சாலை மறியல்
ராகுல்காந்தியின் வளர்ச்சியை பொறுத்துகொள்ள முடியாத பாஜக அரசு, ராகுல்காந்தியின் எம்.பி பதவியை பறிக்கும் வகையில், நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துவதை கண்டித்து காரைக்காலில் காங்கிரஸார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
15 பேர் சிறைபிடிப்பை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலையிழப்பு
வங்கக்கடலில் மீன் பிடிக்க செல்லும் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.
சாலைகள் ஆறாக மாறியது
வட இந்தியாவில் வெளுத்து வாங்கிய மழை. 12 பேர் பலி.
புத்தகம் வாசிப்பு நிகழ்வு
புதுக்கோட்டை புத்தகம் வாசிக்கிறது என்ற நிகழ்வு ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
மீண்டும் அதிமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம்
அண்மையில் அதிமுகவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம், மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
மனைவி, மகளிடம் விசாரணை
அவதூறு வழக்கு ராகுல் காந்திதொடர்ந்த மனு தள்ளுபடி
குஜராத் ஐகோர்ட்டு உத்தரவு
திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்பு துறை சார்பில், காரைக்கால் திருப்பட்டினம் பட்டினச்சேரி கடற்கரையில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது
காரைக்காலில் வரும் 15, 16ந் தேதிகளில் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம்
காரைக்காலில் வரும் 15, 16ந் தேதிகளில் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற உள்ளதால் பயனாளிகள் பங்கேற்று பயனடைய வேண்டுகிறோம் என கலெக்டர் குலோத்துங்கன் அழைப்பு விடுத்துள்ளார்
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அருகே உள்ள சின்ன பென்னங்கூர் கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழகத்தில்கள் விற்பனையை அனுமதிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கும், குறைந்தப்பட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
வழக்கறிஞர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் ஒரு சில இடங்களில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் சமீப காலத்தில் அதிகரித்துக் கொண்டே வருகிறது
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி விடுதலை
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார்
தமிழ்நாடே கலைஞரின் குடும்பம்தான்-பா.ஜ.க.வை எதிர்த்தால் சி.பி.ஜ., அமலாக்கத்துறை மூலம் மீரட்டுகிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் உலக நெகிழி ஒழிப்பு தினம்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் பெரியக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக நெகிழி ஒழிப்பு தினம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது.
மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் மலைவாழ் மக்களின் இல்லத்திற்கே சென்று துயரங்களை துடைக்கும் அரசு
முதல்வருக்கு தருமபுரி மாவட்ட பயனாளிகள் புகழாரம்
காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தை பருத்தி விவசாயிகள் முற்றுகை
காரைக்காலில் பருத்தி பயிரிட்டு நஷ்டம் அடையும் விவசாயிகளுக்கு அரசு நிவாரணமாக ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்க வலியுறுத்தி காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட முயன்ற போது, போலீசார் தடுத்து நிறுத்தி முற்றுகையை கைவிட செய்தனர்.
செந்தில்பாலாஜி வழக்கு 3வது நீதிபதி நியமனம்
அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.
7, 8 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் -பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார்
பிரதமர் நரேந்திர மோடி வருகிற 7, 8 ஆகிய தேதிகளில் உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
பட்டு வளர்ச்சித்துறை மூலம் சவால்களை சாதனையாக்கி வெற்றியுடன் திகழ உதவிய முதல்வர்
தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது: கிலோ ரூ.60க்கு விற்பனை
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாகவே அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இதில் காய்கறிகள் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருக்கிறது. அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி விலை எகிறி வருகிறது
துணை முதலமைச்சர் பதவியை உதயநிதிக்கு வழங்க கோரிக்கை அதிகரிப்பு
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பாக பேசப்பட்டது
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு
3வது நீதிபதிக்கு பரிந்துரை
ஆரணியில் 100 கோடி கைத்தறி பட்டு சேலைகள் தேக்கம்: ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பு
ஆரணி, ஜூலை 3- ஆரணியில் சுமார் 100 கோடி மதிப்பிலான கைத்தறி பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளதாக பட்டு சேலை உற்பத்தியாளர்கள் மற்றும் நெசவாளர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு டைமண்ட் ஏ + தரவரிசை அங்கீகாரம் உட்பட்ட அலைடு
புதுச்சேரி, ஜூலை 3- இந்தியாவின் நிறுவன தர வரிசையில் முன்னணி அரசு சாரா நிறுவனமாக ஆர் உலக நிறுவன தரவரிசை அமைப்பு செயல்பட்டு வருகிறது
மாநில கோகோ போட்டியில் மண்வாசம் அணி முதலிடம்
புதுச்சேரி, ஜூலை 3- புதுச்சேரி மாநில அளவிலான KHO-KHO விளையாட்டுப் போட்டியில் மண் வாசம் அணி முதலிடம் பிடித்தது