CATEGORIES
Kategorien
வேலைவாய்ப்புகளை பெருக்க ஊரக பகுதிகளில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் அவசியம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சுப்பிரமணி பாரதியார் பள்ளி தாளாளர் சம்பத்துக்கு கல்வி செம்மல் விருது வழங்கல்
திருக்கனூர் சுப்பிரமணி பாரதியார் பள்ளியின் தாளாளர் சம்பத்துக்கு கல்விச் செம்மல் விருது வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சி அலுவலக அவசர கூட்டம்
புதுக்கோட்டை நகராட்சி அலுவலக அவசர கூட்டம் நடந்தது.
கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கடத் தலுக்கு எதிரான சர்வதேச விழிப்புணர்வு பேரணி நடந்தது.
சேலம் காவல்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - எடப்பாடி தொடர்ந்த வழக்கில் 7ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட தற்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரமாண பத்திரத்தில் சொத்து விவரம் உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்துள்ளார் என்று தேனி மாவட்ட தி.மு.க.முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்பு
காரைக்கால் என்.சி.சி சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
காரைக்கால், ஜூன் 23- காரைக்கால் என்.சி.சி, காரைக்கால் தனியார் மறுவாழ்வு மையத்துடன் இணைந்து, சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது
காரைக்காலில் அகில பாரதிய விஸ்வகர்மா மகா சபா மாநில மாநில செயற்குழு கூட்டம்
காரைக்கால், ஜூன் 23- பிரதம மந்திரியின் தேசிய விஸ்வகர்மா கௌசல் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ், அகில பாரதிய விஸ்வகர்மா மகா சபா மாநில செயற்குழு கூட்டம் காரைக்காலில் நடைபெற்றது
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம் தலைமையில் நடைபெற்றது
கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் யோகா தினம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 23- ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச ”யோகா தினம்\" பல்கலை வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது
சாய்பாபா கோயிலில் 48 வது நாள் மண்டல பூஜை
தேனி, ஜூன் 23- தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் அன்ன சாய்பாபா கோயிலில் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நாஜிம் எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்
காரைக்கால், ஜூன் 23- காரைக்கால் தெற்கு தொகுதியில், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, மாவட்ட வருவாய் துறை சார்பில், நாஜிம் எம்எல்ஏ நிவாரணம் வழங்கினார்
வைஸ்யா கல்லூரியில் உலக யோகா தினம்
சேலம், ஜூன் 23- சேலம் வைஸ்யா கல்லூரியில் இயங்கி வரும் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பாக உலகயோகா தினம் கொண்டாடப்பட்டது
கரூரில் இன்று மீண்டும் பரபரப்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை
கரூர், ஜூன் 23- கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் மற்றும் தொடர்புடையவர்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கினர்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
சங்கரன்கோவில், ஜூன் 22- சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது
எஸ்டிபிஐ கட்சியின் 15ம் ஆண்டு துவக்க தினம்
சேலம், ஜூன் 22- சேலம் எஸ்டிபிஐ கட்சி மக்கள் அரசியலின் 15ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்ட அலுவலகம் முன்பாக கொடியேற்று விழா நடைபெற்றது
Medvedev beats Djere in 3 sets to reach Halle quarterfinals, Jarry upsets Tsitsipas
New Delhi, June 22- Medvedev next faces Roberto Bautista Agut in Halle after the eighth-seeded Spanish player beat American Brandon Nakashima 7-5, 7-6 (2) in their second-round match
பள்ளி கட்டிடத்தை சரி செய்ய வேண்டும் ஆட்சியரிடம் மாணவர்கள் மனு
மதுரை, ஜூன் 22- மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு மாணவ, மாணவிகள் கலெக்டர் சங்கீதாவை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர்
மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்
தென்காசி, ஜூன் 22- தென்காசி மாவட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் (திஷா) திஷா குழுத் தலைவரும் தென்காசி, பாராளுமன்ற உறுப்பினருமான தனுஷ் ஆ. குமார் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் துரை
ராதா ஆங்கில மேல்நிலை பள்ளியில் உலக யோகா தினம்
புதுச்சேரி, ஜூன் 22- உலக யோகா தினத்தை முன்னிட்டு புதுவை, அரியாங்குப்பம், மணவெலி, ராதா ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் 9வது உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது
அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவதற்காக நடந்த சசிகலா முயற்சிகள் தோல்வி: எடப்பாடி பழனிசாமி ஏற்க மறுப்பு
சென்னை, ஜூன் 22- பிளவுபட்டிருந்த அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியின் கை தற்போது ஓங்கிவிட்டதால் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த ஆதரவாளர்களின் கட்சி செயல்பாடுகள் நாளுக்கு நாள் குறைந்துவிட்டது
இறையன்பு 30ந்தேதி ஓய்வு முதலமைச்சர் அவசர ஆலோசனை
புதிய தலைமை செயலாளர் யார்?
மாணவர்களின் பெற்றோர்களிடம் கட்டாய பணம் வசூல் செய்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்
ஓசூர், ஜூன் 21- கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர் அரசு மேல் நிலைப்பள்ளியில் அலெக்சாண்டர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார்
செந்தில்பாலாஜியை நீக்க கோரி தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
கடந்த 2011-2015-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி போக்குவரத்து கழகங்களில் டிரைவர்-கண்டக்டர்கள் வேலைக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு சொன்னபடி வேலை வழங்கவில்லை என்று புகார் கூறப்பட்டது. இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது
தென்காசியில் உலக யோகா தினம்
தென்காசி, ஜூன் 21- தென்காசியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் இன்று காலை உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது
டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
கோவை, ஜூன் 21- கோவை வடவள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பாக அதன் தலைவர் டாக்டர் சுமேஷ், ஆர்.போஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் அறிமுக விழாவில் கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு எம்ஜிஆர் நற்பணிகள் தொடர இந்த அறக்கட்டளை மூலமாக ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள், சமூக பாதுகாப்பு பொருளாதார ரீதியான உதவிகள் போன்ற சேவைகள் நாடு முழுவதும் செய்யப்படும் என்று புதிய நிர்வாகி கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவு செய்தனர்
நாளை பீகார் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜூன் 21- வருகிற 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில், பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஈடுபட்டு வருகிறார்
குழந்தைகளுக்கு 5 வயது முதல் யோகா கற்றுத்தர வேண்டும்: கவர்னர் தமிழிசை அறிவுறுத்தல்
புதுச்சேரி, ஜூன் 21- மத்திய கப்பல் துறையின் கீழ் இயங்கும் லைட்ஹவுஸ் இயக்குனரகம் சார்பில் புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக யோகா தின விழா: கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
சிதம்பரம், ஜூன் 21- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக யோகா தின விழா இன்று நடைபெற்றது
அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கு அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு
சுப்ரீம் கோர்ட் உத்தரவு