CATEGORIES
Kategorien
உலக சுற்றுச்சூழல் தின விழா
நேரு யுவகேந்திரா தஞ்சாவூர், விவேகானந்தா கலாம் இளையோர் சமூக சேவை மன்றம் மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக, கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கலந்துகொண்டு, மரக்கன்றுகளை வழங்கி, சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்கள்
இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்து செய்திருப்பதை மாற்ற வேண்டும்
மத்திய அமைச்சரிடம் பாஜக தலைவர் வலியுறுத்தல்
கருணாநிதி நூற்றாண்டு தொடக்க விழா கூட்டம்: 10 கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் கடந்த 3-ந் தேதி சென்னையில் கொண்டாட பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது
ஒடிசா ரெயில் விபத்துக்கு சிக்னல் செயல் இழப்பு காரணமா? விசாரணைக்குழுவின் மாறுபட்ட கருத்துகளால் குழப்பம்
ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த 2-ந்தேதி இரவு நடைபெற்ற கோர ரெயில் விபத்தில் 288 பேர் பலியானார்கள்
கேரளா முதல் மராட்டியம் வரை கனமழைக்கு வாய்ப்பு: வடக்கு நோக்கி நகரும் பிபோர்ஜாய் புயல்
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை
சுரப்புன்னை கன்றுகள் நடவு செய்யும் பணி-அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உலக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாபெரும் அலையாத்தி கன்றுகள் (சுரப்புன்னை கன்றுகள்) நடவு செய்யும் பணியை தொடங்கி வைத்தார்.
ஒடிசா ரயில்வே விபத்து குறித்து பிரதமர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமாவளவன் எம்பி பேட்டி
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி, பேட்டியின் போது நிருபர்களிடம் கூறுகையில், அண்மையில் ஒடிசாவில் நடந்த ரயில்கள் கோர விபத்தில் 275 பேர் மரணமடைந்துள்ளனர்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம், துவக்கி வைத்தார்.
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் புதிய முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்: டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஆட்சியரிடம் மனு
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கையும் தமிழக முதல்வர் மேற்கொள்ள வேண்டும்\" என்று காவேரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ஏ.கே .ஆர்.ரவிச்சந்தர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.
வருகிற 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டலின் ஆய்வு
12ம் தேதி மேட்டூர் அணையில் நீரை திறந்து வைக்கிறார்
கலசலிங்கம் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சங்கரன்கோவில், ஜூன் 5 - ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 21வது பட்டமளிப்புவிழா கல்லூரி தலைவர் முனைவர் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வழக்கமான சேவை இன்று தொடங்கியது
ஒடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்படும் தினசரி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன
இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க பாதுகாப்பு மந்திரிக்கு முப்படையின் அணிவகுப்பு மரியாதை
அமெரிக்க பாதுகாப்பு மந்திரி லாய்ட் ஆஸ்டின் 4 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு உள்ளார்
4வது கட்டமாக போக்குவரத்து தொழிற்சங்கத்துடன் 9ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை
சென்னை,ஜூன் 5- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்கக்கூடாது, காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றன
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி வைப்பு
முதல்வர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் முடிவு
மஞ்சள் பை திட்டம் திட்டம் துவக்கம் PAMPHLEBRAT
கும்பகோணம், ஜூன் 2சுவாமிமலை அருகே ஏழு மாந்திடல் கிராமத்தில் நம்ம ஊரு சூப்பர், மீண்டும் மஞ்சள் பை திட்டம் கூடுதல் ஆட்சியர் துவக்கி வைத்தார்
வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கோவை, ஜூன் 2 கோவை வ.உ.சி.பூங்காவில் தமிழக அரசால் புதியதாக திறக்கப்பட்ட வ.உ. சிதம்பரனார் திருவுருவ சிலைக்கு வ.உ.சி. சேவா தளம் சார்பில் தலைவர் வி.என்.சுந்தரம் பிள்ளை தலைமையில் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்
ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
காஷ்மீர், ஜூன் 2- ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் நேற்று நள்ளிரவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
100வது பிறந்த நாளையொட்டி கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாட்டம் இன்று தொடங்குகிறது
கலைஞர் நீனைவிடத்தில் முதல்வர் மரியாதை செலுத்துகிறார்
கரூரில் 8வது நாளாக வருமான வரித்துறை சோதனை
கரூர், ஜூன் 2- கரூர், கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவரது ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரிகள் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 26-ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்
கோவை அருகே விளம்பர பேனர் சரிந்து 3 தொழிலாளர்கள் பலி
கோவை, ஜூன் 2- கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது
இன்று பிறந்த நாள்: புதுவை கவர்னர் தமிழிசைக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதுச்சேரி, ஜூன் 2- புதுவை கவர்னர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள்
திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம்
புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் 2023ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது
புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளருக்கு காவல்துறை தலைமை இயக்குனர் பாராட்டு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன் பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் (54) என்பவரும் தாயார் சிகப்பி (75) என்பவரும் கடந்த 23.12.22 அன்று மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு வீட்டில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது
தமிழ்நாட்டில் ஆவின் பால் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கவில்லை: அமைச்சர் மனோ தங்கராஜ்
தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை கன்னியா குமரியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்
கவர்னர் ஆர்.என்.ரவி 3ந்தேதி ஊட்டி பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என். ரவி வருகிற 3ந்தேதி ஊட்டி செல்கிறார்
அரசு உத்தரவை மீறி முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை
அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி
தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
தேனி மாவட்டம் தேனி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன் திருப்பதி முத்து கிராம ஊராட்சி ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
கோவை வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண்குமார் நடைபெற்றது.
கலைமாமணி ஜேசி சுந்தர வடிவேலுக்கு பாராட்டு
பாண்டிச்சேரி மெட்ரோ ஜேசி கிளை இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற புதுச்சேரி அரசு கலைமாமணி விருது பெற்ற ஜேசி சுந்தர வடிவேலுக்கு பாராட்டு விழாவில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.