CATEGORIES
Kategorien
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறையின் மூலம் குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களும் எடுத்துக்கொண்டனர்
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது ஃபீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது ஃபீனிக்ஸ் ஸ்கிரீணிங் சேவை மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடந்தது
மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாண்டியங்குப்பம், திம்மாபுரம் ஊராட்சியில் மக்களை தேடி மனுக்கள் பெறுதல் முகாம் நடைபெற்றது
காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்த வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி முற்றுகை போராட்டம்
காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியின் தரத்தை உயர்த்த வலியுறுத்தி காரைக்காலில் மனிதநேய மக்கள் கட்சியினர், அரசு ஆஸ்பத்திரியை நேற்று காய கட்டுகளுடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
பிரதமர் மோடி ஜூன் 21 அமெரிக்கா சுற்றுப்பயணம்
வெள்ளை மாளிகையில் சிறப்பு ஏற்பாடுகள்...?
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
சகோதரர், பெற்றோர் வீட்டிலும் சோதனை
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கல்
காரைக்கால் மேல ஓடுதுறை கிராமத்தில் குடிசை வீட்டில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதுச்சேரி மாநில முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ஏபி சுப்பிரமணியன் நிவாரணம் வழங்கினார்.
ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி
புதுச்சேரி நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு (பெட்காட்) சார்பில் காரைக்காலில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
பிபோர்ஜோய் புயல்: அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது.
45 நாட்கள் கோடை விடுமுறைக்கு பிறகு திறப்பு பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக சென்றனர்
தமிழக பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவமாணவிகளுக்கு ஏப்ரல் 29ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
மேட்டூர் அணையை திறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பூக்கள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள்
பேசின் பிரிட்ஜ் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டது
சென்னை சென்ட்ரலில் இருந்து பயணிகளுடன் புறப்பட்ட மின்சார ரெயிலின் ஒரு பெட்டி பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையம் அருகே தடம் புரண்டு தண்டவாளத்தை விட்டு கிழே இறங்கின.
பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாநகராட்சியில் கோ. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், அரியமங்கலம், பொன்மலை உள்ளிட்ட ஐந்து மண்டலங்கள் உள்ளன.
இன்னும் 2 நாட்கள் வெயில் வறுத்தெடுக்கும் அடுத்த வார இறுதியில் வெப்ப அனல் குறையலாம்
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடையில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது.
சேலத்தில் ஈரடுக்கு பஸ் நிலையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
இணையவழி குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
கடலூர், ஜூன் 9கடலூர் மாவட்டம் பொதுமக்களுக்கு இணையவழி குற்றங்கள் (Cyber Crime) தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பதாகைகளை ஆட்டோகளில் ஒட்டியும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழா பந்தல்கால் முகூர்த்தத்துடன் துவக்கம்
காரைக்கால், ஜூன் 9- சிவபெருமான் திருவாயால் 'அம்மையே' என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவர் காரைக்கால் அம்மையார்
தேசிய அளவில் பல்கலைகழகங்களுக்கான பட்டியலில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 29ம் இடம் தரவரிசை
சங்கரன்கோவில், ஜூன் 9 தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை பட்டியலில் ஸ்ரீவில்லி புத்தூர் கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் 29ம் இடம் பிடித்துள்ளது
ஜூன் 13ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் "பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு"
சென்னை, ஜூன் 9 அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 13ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது
திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
தேனி, ஜூன் 9 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கடமலை மயிலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மயிலாடும்பாறை, தங்கம்மாள்புரம் மந்திச்சனை மூலக்கடை, கடமலைக் குண்டு, உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் புதிய சிமெண்ட் சாலை புதிய சாக்கடை வடிகால், புதிய பள்ளி கட்டிடம், புதிய கழிப்பறை, புதிய பாலம் கட்டுதல், புதிய தடுப்பு சுவர் கட்டும் பணி, புதிய தடுப்பணை உள்ளிட்ட பணிகளை தேனி மாவட்ட திட்ட இயக்குனர் மதுமதி ஆய்வு பணியை மேற்கொண்டார்
எல்ஸீவர் நிறுவனத்துடன் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதுச்சேரி, ஜூன் 9விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆஸ்மோஸிஸ் என்ற 3டி காட்சிப்படுத்துதல் கற்றல் தளத்தை வழங்கும் எல்ஸீவர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இரண்டாவது நிறுவன மாகவும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி களிலேயே முதல் முறையாகவும் இப்புரிந் துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வு முகாம்
கடலூர், ஜூன் 9கடலூர் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைலவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார்
டெல்டா மாவட்டங்களில் ஆய்வுப்பணியை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்
அமைச்சர்கள், ஆட்சியர்களுடன் ஆலோசனை
ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக பருத்தியை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யவேண்டும்
காரைக்கால் மாவட்ட நிர்வாகம்
என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை பட்டியலில் கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 4ம் இடம் பிடித்து சாதனை
பொறியியல், கலை அறிவியல் என வெவ்வேறு பிரிவிகளின் கீழ் என்.ஐ.ஆர். தரவரிசைப்பட்டியலை எஃப். வெளியிடுகிறது.
பிராமணர்களுக்காக விரைவில் தனிக்கட்சி: பாராளுமன்ற தேர்தலில் பலத்தை காட்ட முடிவு: எஸ்.வி.சேகர்
தமிழகத்தில் பிராமணர்களுக்காக விரைவில் புதிய கட்சி தொடங்கப்பட இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதிக்கும் ஏதோ ஒரு பெயரில் கட்சி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார்: மீண்டும் வதந்தி பரவியதால் பரபரப்பு
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 2வது முறையாக இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் அவருக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்கள்
ரூ.762.30 கோடி மதிப்பீட்டில்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்றது
மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் வேண்டி காரைக்கால் எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மல்யுத்த வீராங்கனைகளுக்கு நியாயம் வேண்டி, காரைக்கால் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், காரைக்கால் மதகடி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது