CATEGORIES
Kategorien
மாணவிகள் எப்போதும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்
கலெக்டர் குலோத்துங்கன் அறிவுறுத்தல்
ஆதிதிராவிடர் இடம் ஆக்கிரமிப்பு ஆட்சியரிடம் மக்கள் புகார் மனு
மதுரை மாவட்டம் பெருங்குடியில் அம்பேத்கர் சிலை அருகே ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் பேர் வசித்து வருகின்றனர்.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: மக்களவையில் விவாதம் தொடக்கம்
மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
நீர்வளத்துறை சார்பில் பொறியாளர்களுக்கு கையடக்க ஜிபிஎஸ் கருவிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் திட்ட உருவாக்கப் பிரிவின் கட்டுப்பாட்டிலுள்ள 9 கோட்டங்களுக்கு 9 DGPS (Digital Global Positioning System) கருவிகளையும், 214 கையடக்க GPS கருவிளையும் நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 5 பொறி யாளர்களுக்கு அக்கருவிகளை வழங்கினார்.
டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி
புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில் ஏழாம் ஆண்டு புதுச்சேரி காதுகேளாதோர் டி20 கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி இலாஸ்பேட்டை மைதானத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
யாதவ மகாசபை கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யாதவ மகாசபை கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் யாதவர் மஹாலில் மாநிலத் தலைவர் ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.
5ம் ஆண்டு நினைவு தினம் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது
முதல் முறையாக புதுவைக்கு வந்தார் ஜிப்மரில் லீனியர் ஆக்சிலேட்டர் உபகரணத்தை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் வரவேற்பு
கூட்டுறவுத்துறை மூலம் 12 டன் அளவில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டுள்ளது
ஆட்சியர் சங்கீதா தகவல்
தேமுதிக ஆலோசனைக் கூட்டம்
புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக புரட்சித்தலைவர் கேப்டன் 71வது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பன்முக சாதனையாளர் பிரதியுஷாவிற்கு கவர்னர் விருது
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் கே. மோரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் மனைவி சத்திய பிரியா.
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து விபத்து இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு
மேற்கு மெக்சிகோவில் அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 7ம் தேதி புதுச்சேரி வருகை
ஜனாதிபதி திரவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக 7ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
தேசிய நெடுஞ்சாலை துறையை கண்டித்து சாலை மறியலுக்கு அழைப்பு
கும்பகோணம் அருகே சரித்திர புகழ் பெற்ற பூம்புகார் கல்லணை சாலையை மூடிய தேசிய நெடுஞ்சாலை துறையின் நடவடிக்கையை கண்டித்து புளியஞ்சேரியில் வரும் 11ம் தேதி ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் சாலை மறியலில் கலந்து கொள்ள போராட்ட குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
திதாக தேர்வு செய்யப்பட்டுள்ள சிறை காவலர்களுக்கு 7 மாத அடிப்படை பயிற்சி
காவல்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி தொடங்கி வைத்தார்
சென்னைக்கு நாளை வரும் ஜளாதிபதி திரவுபதியை விமான நிலையத்தில் வரவேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு
ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முதன் முறையாக திரவுபதி முர்மு சென்னைக்கு நாளை மாலை வருகிறார்.
அதிமுக மதுரை எழுச்சி மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர் வாகனங்களுக்கு ஓட்டும் நிகழ்ச்சி
செங்கல்பட்டு, ஆக.3-செங்கல்பட்டு மாவட்டம் அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க ஆகஸ்ட் 20ஆம் அன்று நடைபெற விருக்கும் மதுரை எழுச்சி மாநாட்டை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் மறைமலைநகர் நகர மன்ற தலைவருமான எம். ஜி.கே. கோபி கண்ணன் ஏற்பாட்டில் மறைமலை நகரில் மதுரை எழுச்சி மாநாடு அழைப்பிதழ் ஸ்டிக்கர் வாகனங்களுக்கு ஒட்டும் நிகழ்ச்சி நடந்தது
ஆடிப்பெருக்கை முன்னிட்டு கொள்ளிடம் ஆற்றில் விசேஷ பூஜை
சிதம்பரம், ஆக.3-கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் வல்லம்படுகை பகுதி முகப்பில் கொள்ளிடம் ஆறு உள்ளது
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் வழங்கினார்
காஞ்சிபுரம், ஆக. 3- காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஆதிதிராவிடர் நல அரசு மேல்நிலைப் பள்ளியில் 319 மாணவ, மாணவிகளுக்கு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்
357 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி வழங்கினார்
திருப்பத்தூர், ஆக. 3திருப்பத்தூர், கந்திலி தெற்கு ஒன்றியம், கெஜல்நாயக்கன்பட்ட இ.வே.ந அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 357 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
நங்கநல்லூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, ஆக. 3-சென்னை, நங்கநல்லூரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்
புதுச்சேரியில் சூதாட்டம், கேசினோ போன்ற பந்தயங்களுக்கு தடை விதிக்க அரசு முடிவு
ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சு
சுவாமிமலையில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம்
சுவாமிமலை, ஆக. 3-சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிப்பாட்டுக்குழு டிரஸ்ட் சார்பில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலம் வல்லப கணபதி சன்னதியில் இருந்து துவங்கியது
தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி: மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்
காரைக்கால், ஆக.3- காரைக்கால் விநாயகாமிஷன் மருத்துவ கல்லூரி சார்பில் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் துவக்கி வைத்தார்
பேனர்களுக்கு நகராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க வேண்டும்: கலெக்டரிடம் சிந்தனையாளர்கள் பேரவை மனு
புதுச்சேரி, ஆக.3-புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவை தலைவர் செல்வம், பொதுச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் துணை செயலர் கலைமாமணி ராஜாராம் ஆகியோர் புதுச்சேரி மாவட்டத்தின் ஆட்சித் தலைவரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி ஓர் அழகிய சின்னஞ்சிறு நகரம்
ஆலங்குடியில் அமைச்சர் மெய்யநாதன் கவனத்திற்கு வந்த 70 ஆண்டு பிரச்சினை சுமூகமாக முடிந்தது
ஆலங்குடி, ஆக. 3- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பணங்குளம் ஊராட்சி பணங்குளம் கிழக்கு பகுதியில் பட்டுக்கோட்டையான் குடியிருப்பு பகுதியில் கடந்த 70 ஆண்டு காலமாக தீர்க்கப்படாத சாலை பிரச்சனை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆணைக்கிணங்க புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் குடியிருப்பு பகுதியில் உள்ள பட்டா இடத்தின் உரிமையாளர்களை அழைத்து துரை, ராஜா, ஆசைத்தம்பி, ரவி, ராசு, பூவநாதன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்
புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
கயத்தாறு, ஆக.2- கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தை சேர்ந்த கம்மாபட்டி கிராமத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடை பெற்று வருகிறது
பாவூர்சத்திரம் ரயில்நிலையத்தின் 120வது ஆண்டு விழா
பாவூர்சத்திரம், ஆக.2-தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்நிலையத்தில் 1903ம் ஆண்டு ஆகஸ்ட் 1ந்தேதி மீட்டர் கேஜ் பாதையாக ரயில் சேவை தொடங்கப்பட்டது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்
உளுந்தூர்பேட்டை, ஆக. 2-கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியம் திருநாவலூர் ஒன்றிய மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளான 100 நாள் வேலை, சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலக கட்டிட நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது
Shardul Thakur nabs four wickets as IND beat Wl by 200 runs, claim series 2-1
New Delhi, Aug. 2- India vs West Indies Highlights 3rd ODI: Shardul Thakur registered a four-wicket haul as India wrapped up a 2-1 ODI series win against the West Indies following a 200-run win in the series decider on Tuesday