CATEGORIES
Kategorien
உபாயமாகும் சிவாய மந்திரம்!
அண்ட சராசரங்களையும் தமது கண்ணசைவின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அம்மையப்பனாம் சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள் பலவிருந்தாலும் அவற்றில் மிகவும் முக்கியமானது மகாசிவராத்திரி விரதமாகும்.
பிறந்த நாடா? புகுந்த நாடா?
சமீபத்தில் நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில் ஓர் இளம்பெண் பிக் ஏர் ஸ்கீயிங்' (Big air skiing) என்ற பனிச்சறுக்கு விளையாட்டுப் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றார்.
நம் வீட்டுத் தோட்டத்தில் -2
'செடி டாக்டர்' என பலராலும் அறியப்படும் கோவை ராமசந்திரன் உஷா அவர்களின் பேட்டி தொடர்கிறது...
மெகா சீரியல் காமெடிகள்!
மெகா சீரியல் -ஒரு கண்ணோட்டம்
திடக்கழிவு மேலாண்மை எங்கிருந்து துவங்குகிறது?
மங்கையர் மலருக்காக, திடக்கழிவு மேலாண்மையைப் பற்றி செயல்முறை விளக்கத்தோடு சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரியும் இந்த 9 பெண்கள் செய்து காண்பித்தனர்.
இந்தியாவின் ஷெர்லாக் ஹோம்ஸ் ரஜனி பண்டிட்!
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் தனியார் புலனாய்வாளர் ரஜனி பண்டிட். இந்தியாவின் ஷெர்லாக் ஹோம்ஸ் என்று புகழப்படுகிறார். இவர் தன் 22 ஆண்டு துப்பறியும் அனுபவத்தில் எண்பதாயிரம் வழக்குகளை துப்புத் துலக்கி தீர்த்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் தனியார் புலனாய்வாளர் ரஜனி பண்டிட். இந்தியாவின் ஷெர்லாக் ஹோம்ஸ் என்று புகழப்படுகிறார். இவர் தன் 22 ஆண்டு துப்பறியும் அனுபவத்தில் எண்பதாயிரம் வழக்குகளை துப்புத் துலக்கி தீர்த்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பெண் தனியார் புலனாய்வாளர் ரஜனி பண்டிட். இந்தியாவின் ஷெர்லாக் ஹோம்ஸ் என்று புகழப்படுகிறார். இவர் தன் 22 ஆண்டு துப்பறியும் அனுபவத்தில் எண்பதாயிரம் வழக்குகளை துப்புத் துலக்கி தீர்த்துள்ளார்.
இளநீர் சாப்பிட்டால் சளி பிடிக்குமா?
இளநீர் சாப்பிட்டால் சளி அகலும் என்பதே உண்மை.
எதற்காக தற்கொலை! அந்த எண்ணங்களை எப்படித் தவிர்க்கலாம்?
"நீங்கள் முற்றிலும் மனம் தளர்ந்து நம்பிக்கை இழக்கும் போது நமது மறை நூல்கள் மீது கவனத்தை திருப்புங்கள். அல்லது மகான்களின் சிறந்த நூல்களைப் படியுங்கள்.
அலாஸ்கா பயண அனுபவங்கள்
அமெரிக்காவின் சியாட்டல் நகரில் இருந்து ஏழு நாள் பயணமாக 'நார்வேஜியன் பேர்ல்' (Norwegian Pearl) என்னும் சொகுசு கப்பலில, நானும் என் கணவரும் அலாஸ்கா சென்றோம்.
கிழக்கு ஐரோப்பா பகுதி - 13
வேகமாக வளரும் ஸ்லோவேகியா
மனங்கள் இணைந்ததால், மதங்கள் மறைந்தது.
அன்பான காதல் என்ன செய்யும்? வாழ்வின் சொர்க்கத்தைக் காட்டும் - சொல்கிறார்கள் காதல் தம்பதியர் பிரியா - தாஹிர்.
காதல் என்பது எது வரை?
நான்தான் மகேஸ்வரி. செல்லமா மகி. என் நாத்தனார் சுதா கல்யாணத்துக்கு இன்னும் ஒரே ஒரு வாரம்தான் இருக்கு.
பெண்களின் மூளை சிறியதாக இருப்பது ஏன்?
ஆணின் மூளையை விட பெண்ணின் மூளை சிறியது. இப்படிக் கூறுவது ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமல்ல, விஞ்ஞானிகளும் கூடத்தான்.
காதலர் தினமா? இந்த அழகிகள் என்ன சொல்றாங்க?
காதலர் தினம் என்றதும் பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் இருக்கும். பலவேறு நினைவுகள் வந்து செல்லும். சினிமா மற்றும் பல்வேறு ஊடகங்களில் இருக்கும் பிரபலங்களுக்கு காதலர் தினத்தை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வார்த்தை!
காலேஜுக்கு என்னோட பஸ்ல வந்த பொண்ணு உமா. குனிஞ்ச தலை நிமிராது; இருக்கிற இடம் தெரியாது. பயந்த சுபாவம் வேறு! அவள்லாம் லவ் பண்ணி, ஓடிப்(!) போவாள்னு நானே எதிர்ப்பார்க்காதபோது, அவளுடைய ஏழைக் குடும்பம், குறிப்பாக பரம சாதுவான அவளது அப்பா தமிழாசிரியர் விஸ்வம் ஸாரின் நிலைமை என்னவாயிருக்கும்?
162 வருடங்களுக்குப் பிறகு...
சிங்கப் பெண் காவலர்கள் குற்றம் - வழக்கு - விசாரணை - 8
உயர்வான காதலின் நிறைவான வடிவம்!
ஆணழகனான வில்வீரன் அர்ஜுனன் வைத்த குறி தப்பாது அந்த அம்பு அவனுடைய வில்லிலிருந்து புறப்பட்டு வெகு தூரத்திலிருந்த அந்தக் கொடிய காட்டு மிருகத்தை வீழ்த்தியது. இதை அந்த அழகிய இளைஞன் பார்த்தான். பரவசம் கொண்டான்.
ஆஃபரில் பொருட்களை வாங்குவது லாபமா? புத்திசாலித்தனமா? முட்டாள்தனமா?
மங்கையர் மலர் இணைய இதழில் 'ஆஃபர் அமர்க்களம்' கட்டுரை இடம் பெற்றதைத் தொடர்ந்து, நாம் வாசகியர்களிடம் கருத்துக்கள் கேட்டதில், அவர்கள் அனுப்பிய கட்டுரைகளிலிருந்து...
அன்புவட்டம்!
இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவு? - எஸ். யாழினி, மும்பை
பெரிய சிலை அமைத்த சின்ன ஜீயர்!
அண்மையில் ஹைதராபாத் அருகில் முச்சிந்தல் என்ற இடத்தில் 'ஸ்ரீராமானுஜ சஹஸ்ராப்தி' கொண்டாட்டங்களை அவர் நடத்தி வருகிறார் என்பதை அனைவரும் அறிவோம். இங்கு 'சமத்துவ மூர்த்தி' ராமானுஜாசாரியாரின் பஞ்ச லோக விக்ரகத்தை நிறுவியுள்ளார். இந்தச் சிலை திறப்பு விழாவுக்கு பாரதப் பிரதமர் திரு மோடிஜி வருகை தந்தார்.
விவாகரத்து செய்தியை குழந்தைகளிடம் எப்படி சொல்வது?
சில பெற்றோர்கள் ஒரு பெரிய தவறை செய்வதுண்டு. 'நாங்கள் பிரிவதற்கு காரணமே உன் அப்பாதான் அல்லது அம்மாதான்' என்று குழந்தையின் மனதில் தான் ஒரு அப்பாவி என்றும் மற்றவர் மாபெரும் குற்றவாளி என்பது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். இது பெரும் தவறு.
நம் வீட்டுத் தோட்டத்தில்...
வீட்டுத் தோட்டத்தில் வெற்றிகரமாகக் காய்கறி அறுவடை'.. திருமதி ராமசந்திரன் உஷா பேட்டி.
கதம்ப வா. ஜா'..!
உணவே மருந்து!
படிப்பா? புனிதமா? - வெடிக்கும் பிரச்னை! = ஆடையிலும் அரசியல்!
'ஹிஜாப்' என்பது என்ன? - ஒரு பெண் பருவமடைந்ததும் இந்த 'ஹிஜாப் அணிவிக்கப்படுகிறது.
கிழக்கு ஐரோப்பா பகுதி - 14
நோவோடெல் புடாபெஸ்ட் சிட்டி ஹோட்டல் சிறப்புக்கள்
சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு!
காலங்கங்கள் மாறினாலும் சேலை மட்டும் மாறாது !
கல்லாதது கடலளவு - 6
விலங்குகளின் உலகில் 'விஷம்' என்பது எந்த அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுகிறது என்று பார்க்கலாம். சில மீன்கள் venomous தன்மை கொண்டவை.
ஐலாபுரம் 'தம்' பிரியாணி!
ஏ.எம். ரத்னத்தின் குடும்பத்தில் ரத்தினமாக ஜொலித்து வருகிறார் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.
7 சிக்னேச்சர் ஸ்டைல் ஸ்டேட்மென்ட்ஸ்!
நமது உடல் அமைப்பு, பொருளாதாரம், நமக்கு உகந்ததாக இருக்கும் உடைகள் என்ற அடிப்படையில் நம்முடைய ஸ்டைல் ஸ்டேட்மென்ட்' ஐ நாம் தான் தீர்மானம் செய்ய வேண்டும். பொதுவான சிக்னேச்சர்' ஸ்டைல் ஸ்டேட்மென்ட்ஸ்'7' ஐ இங்கு காண்போம்.
வேலு தாத்தா!
சிறுகதை