CATEGORIES
Kategorien
தூது சென்ற தூதுவளை!
ஒரு கீரை தூது சென்று காரியத்தை கச்சிதமாக முடித்துக் கொடுத்த சம்பவங்கள் சைவத்தில் ஒன்றும் வைணவத்தில் ஒன்றுமாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்திலும் தூது சென்றது தூதுவளை கீரை என்பது சுவாரசியமான விஷயம்.
தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!
ஸ்ரீபுரத்தில் அருளும் சிங்கமுகன்!
சவால்களை சந்தித்து சாதித்த சதரூபா!
ஸ்வப்னோபூரண் - பூர்த்தியாகும் கனவுகள்
இல்லத்தரசியின் கனவு!
முயன்றால் எதுவும் முடியும்...
இறந்தும் பெற்ற இறவாப் புகழ்!
டேனிஷ் சித்திகி மும்பையைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த புகைப்படங்களை பத்திரிகைகளுக்காக எடுத்தவர். ரூடர்ஸ் குழுமத்துக்காகக் பணி புரிந்தவர்.
இந்திய அணியின் அபார சாதனை!
தாமஸ் கோப்பை - 2022
மால் எனும் மாயா பஜார்!
என் குடியிருப்புல சுமார் பதினஞ்சு வருஷ பழசான செடான் கார் ஒண்ணு இருக்கு. ஆனால், அந்த காருக்கும் மாலுக்கும் என்ன சம்பந்தம்? அத தெரிஞ்சுக்க நீங்க வெயிட் பண்ணனும்.
சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்!
தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!
பாட்டொன்று கேட்டேன்!
இது மங்கையர் மலரின் விவிதபாரதி...
வாய்ச்சொல்லில் வீரரடி!
"கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க நான் உங்க பேவரைட் பவித்ரா. நீங்க இப்ப கேட்டுகிட்டு இருப்பது தமிழ் ஜீரோ பாயிண்ட் டூ எஃப் எம் மின் மகளிர். காம். இன்னிக்கு நம்ம ஷோவுல ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றித்தான் பேசப்போறோம்.
பறக்கும் பாவைகள்!
எங்களாலும் பறக்க முடியும்!
பணக்காரர் ஆவது எப்படி?
ஆயிரம் மைல் பயணமும், முதல் அடியிலேயே துவங்குகிறது -லாவோ
சாளக்ராமமாக அருளும் ஸ்ரீ பூவராகர்!
தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்!
ஐம்பது வயதிலும் அசத்தும் இரும்புப் பெண்மணி!
பெண்கள் நினைத்தால் எந்த வயதிலும் சாதனை நிகழ்த்த முடியும் என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி ரவி.
அமாவாசை நிலா மகளும் அழகுதானே!!
கருப்பு நிறத்தழகி - சென்னையில் பிரம்மாண்ட போட்டி!
'யுவர் ஆனர் ரோபோட் அவர்களே!'
ரோபோட் என்றதும் ஏதோ மனிதன் போன்ற உருவம் ஒன்று உங்களுக்கு மனதில் தோன்றியிருக்கலாம். ஆனால் மருத்துவமனைகளில் ஆபரேஷன் செய்யும் ரோபோட் வேறு ஜாதி. ஒரு ஆக்டோபஸைப் போன்று தோற்றமளிக்கும். இதன் கைகள் மெலிதாகக் காட்சியளிக்கும். மிக நுட்பமான அசைவுகளைக்கூட இதனால் செய்ய முடியும்.
அழிந்து வரும் தொழில்! மீட்டெடுக்கும் வழி என்ன?
சேலத்தின் அதிமுக்கியமான பகுதி அது. ஒருபுறம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மறுபுறம் தீயணைப்புத்துறை அலுவலகம், அரசு மருத்துவமனை என்று மக்கள் அதிகமாக வந்து போகும் இடம். அங்கு நூறு வருடங்கள் பழமையான மரத்தின் நிழலில், கொளுத்தும் வெயிலிலும் தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று நித்தமும் மூங்கிலும் கையுமாக உழைக்கும் அந்தத் தம்பதியை அறியாதவர்கள் குறைவு. காரணம் அவர்கள் செய்யும் மூங்கில் பொருட்கள்.
அம்மா என்றால் அன்பு VS கண்டிப்பு!
'அன்னையர் தினம்' உலகெங்கும் மே மாதம், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை (8/5/2022) அனுசரிக்கப்படுகிறது. அம்மா என்ற அற்புத உறவை தினம் தினம் நாம் கொண்டாட வேண்டும் என்பது பொதுக் கருத்து. பெண்களை காலம் காலமாக போற்றும் நம் இதழின் பலமே வாசகிகளாகிய நீங்கள்தான். இதன் காரணமாக, இந்த கருத்து யுத்தம் மூலம், உங்களின் கருத்துக்களையே நாங்கள் அன்னையர் தின சிறப்புக் கட்டுரையாக பெருமையுடன் வழங்குகிறோம்.
சரிவிகித உணவு கொள்வோம்... நோய்களை வெல்வோம்! - உணவியல் நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்
சில குழந்தைகள் சிறு வயதிலேயே உடல் பருமனாக இருக்கிறார்களே அது ஏன்?
ஹெலென்ஸ்பர்க் சிவா விஷ்ணு ஆலயம், ஆஸ்திரேலியா
தரிசித்து எழுதி அனுப்பியவர் ராஜி ரகுநாதன்.
பொள்ளாச்சி நகராட்சியின் முதல் பெண் ஓட்டுநர்!
பொள்ளாச்சி நகரவாசிகளுக்கு அது ஒரு புதுமையான காட்சி. நகராட்சிக்குச் சொந்தமான மோட்டார் வாகனம் ஒன்றை பொள்ளாச்சி நகரத் தெருக்களில், நடுத்தர வயதுப் பெண் ஒருவர் அனாயசியமாக இயக்கித் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டிருப்பதுதான் அந்தக் காட்சி.
பஞ்சு பாலசுப்ரமண்ய ஹரிஹரன்!
அந்தக் கோடி வீட்டு சுந்தரராமன் ஸ்மியூல் பாடகி கல்யாணியோட "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" ன்னு பாவத்தோட பாடி பஞ்சு மாமாவின் வாட்சாபிற்கு அனுப்பி, மாமாவின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டான். அதை பார்த்த பஞ்சு மாமாவிற்கு, மனதின் மூலையில் கிடந்த ஸ்மியூல் ஆசை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.
சூடான சம்மர்! கூலான சமாளிப்பு!
சம்மர்! அக்னி நட்சத்திரம்! அப்பப்பா! என்ன வெயில், என்ன வெயில் சலிப்போ, அலுப்போ தேவையில்லை. "சவாலே சமாளி" மாதிரி "சம்மர் சமாளி” தான்.
ரவீந்திரநாத் தாகூர் என்கிற பன்முகக் கலைஞர்!
ரவீந்திரநாத் தாகூர் இந்தியா மற்றும் வங்காள நாடுகளின் தேசிய கீதத்தை எழுதியவர். இருநாடுகளுக்கு தேசிய கீதத்தை எழுதிய ஒரே நபர் இவரே.
முத்துக்கள் மூன்று!
ஆஸ்கார் விருது பெண் திரைப்பட இயக்குனர்கள்!
தனியாக வைகுண்டம் சென்ற தம்புரா!
நம் பாரத பூமியில் எண்ணற்ற மகான்களும், சித்தர் பெருமக்களும் அவதரித்து நாட்டு மக்கள் நல்வழியில் சென்று அவர்கள் வாழ்வு மேம்பட உதவியுள்ளனர்.
பெண்கள் ஏன் ஊழல் குற்றங்களைச் செய்வதில்லை?
ஊழல் செய்வது யாராக இருந்தாலும் அவர் சந்தேகமில்லாமல் கண்டிக்கப்பட வேண்டியவர். தண்டிக்கப்பட வேண்டியவர்.
சோ ஸ்வீட்! செல்லப் பிராணிகளை கொஞ்சும் முன் சற்றே சிந்தியுங்கள்!
விலங்குகள், பறவைகளின் நலன் காக்கும் கால்நடை மருத்துவர்களின் சேவையைப் பாராட்டும் விதமாக, வருடா வருடம் ஏப்ரல் மாதம் கடைசி சனிக்கிழமை 'உலக கால்நடை மருத்துவ தினம்' அனுசரிக்கப்படுகிறது.
சிந்திக்க சில வரிகள்!
நம்மைப் பற்றி சிந்திக்க நேரம் இல்லாமல் அவசர நிலையில்தான் வாழ்கிறோம்.
கோவில் தூணைக் கட்டிப் பிடித்தால் புத்திர பாக்கியம் கிடைக்குமாம்!
பயண அனுபவம்