CATEGORIES
Kategorien
பெண்களுக்கெதிராகச் செயல்பட்டால் பாய்கிறது புதிய 'சோதனை'
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைச் செய்தவர்களை கடும் கண்காணிப்பில் வைத்திருக்க அறிமுகமாக உள்ளது ஒரு சட்டம்.
சரிவிகித உணவு கொள்வோம், நோய்களை வெல்வோம்! -உணவியல் நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்
“நமது அனேக உடல் பிரச்னைகளுக்குக் காரணமே மன அழுத்தம் தான் ". அழுத்தமாகத் தன் கருத்தினைப் பதிவு செய்கிறார், சென்னையின் மிகப் பிரபலமான உணவியல் நிபுணர் டாக்டர் தாரிணி கிருஷ்ணன். இவர், பல மருத்துவமனைகளில் உணவியல் ஆலோசகராக இருப்பவர்.
குருவாயூருக்கு வாருங்கள்!
கேரளாவில் வருடம் முழுவதும் கோலாகலமாக இருக்கும் கோவில்களில் ஒன்று குருவாயூரப்பன் கோவில். பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படும் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள இந்த விஷ்ணு ஸ்தலத்தை ஒரு காலத்தில் குருவும் வாயுவும் சேர்ந்து பிரதிஷ்டை செய்ததால் இந்த கிருஷ்ணருக்கு குருவாயூரப்பன் என்று பெயர் வந்தது.
ஆஸ்கார் விருது பெற்ற 'கிங் ரிச்சர்ட் யார் அந்த நிஜமான ரிச்சர்ட்?
ரிச்சர்ட் வில்லியம்ஸ் ஒரு முன்னாள் அமெரிக்க டென்னிஸ் பயிற்சியாளர். இப்படிச் சொன்னால் பலருக்கும் புரியாது. பிரபல டென்னிஸ் வீராங்கனைகள் செரினா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் தந்தை என்று சொன்னால் - "ஓ, அவரா” என்று புருவங்களை உயர்த்துவார்கள்.
Sweet எடு கொண்டாடு!
வணக்கம். அடிக்கிற வெயில்ல ஸ்வீட்டா! அப்படீன்னு உங்க மைண்ட் வாய்ஸ்ல பேசறது எனக்கு கேக்குது. இல்லப்பா ... ஸ்வீட் சாப்டீங்கன்னு வச்சுக்கோங்க, வெயில் ஜில்லுனு மாறிடும். இப்போ சீசன்ல கிடைக்கிற சில பொருட்கள் / நம்ம வீட்டில் இருக்கிற பொருட்களை கொண்டு சில வித்தியாசமான இனிப்புகளை செய்யலாம் வாங்க!
தமிழ் சினிமா என்னை ஓட வைத்தது!" - கிரிஷா குரூப் ஜாலி பேட்டி!
'அழகு குட்டி செல்லம்' படத்தில் அறிமுகமாகி, 'கோலி சோடா 2' படத்தில் நம்மைத் திரும்பி பார்க்க வைத்து, சமீபத்தில் வெளியான 'கிளாப்' படத்தில் அவரது நடிப்பால் நம்மை ஆச்சரியப் பட வைத்த கிரிஷா குரூப் உடன் நடத்திய சுவாரசியமான உரையாடலில் இருந்து சில பதிவுகள்...
வலி இல்லா உயிர் மாய்ப்பு!
'இறைவன் கொடுத்த உயிரைப் பறிப்பதற்கு மனிதனுக்கு உரிமை கிடையாது' 'இனி சிகிச்சை பலனளிக்காது என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர், தொடர்ந்து காலாகாலமாக ஒரு நோயின் கொடுமைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் போது தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு எடுத்தால் அதை தடை செய்யக்கூடாது'
முத்துக்கள் மூன்று!
மாடலான கிராம மங்கை!| பத்தாம் வகுப்பில் உலக சாதனை!| புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு உணவு!
சீறிப்பாயும் சீமா பவானிகள்!
இந்திய நாட்டின் பாதுகாப்பு அரணாக 24 X 7 இருந்து வரும் முப்படைகளுக்கு பக்க பலமாக இன்னொரு அமைப்பும் வீர தீரத்துடன் செயல்பட்டு வருகிறது. அதுதான் எல்லை காவல் படை எனப்படும் BSF.
குழந்தைத் தொழிலாளர் வயது வரம்பை பதினெட்டாக உயர்த்த வேண்டும்
"குழந்தைத் தொழிலாளர் வயது வரம்பை பதினெட்டாக உயர்த்த வேண்டும்" - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்த பள்ளி மாணவி ப்ரியதர்ஷினி.
கண்கள் முக்கியம் கண்மணிகளே!
கொரனாவால் தாமதமாகிக் கொண்டிருந்த வழக்கமான கண் பரிசோதனைக்கு மூன்று வருடங்கள் கழித்து போன வாரந்தான் போக முடிந்தது. படிக்கும் கண்ணாடியில் பவர் அதிகமாகி விட்டதா என்று பரிசோதிக்கப் போனபோது எனக்கு க்ளூகோமா முதல் கட்டம் இரண்டு கண்களிலும் உருவாகியிருக்கிறது என்றார் கண் டாக்டர்.
கக்கூஸ் App, கழிப்பறை திருவிழா'.. அப்படீன்னா என்ன?
நம் நாட்டில், பொது மக்களுக்கு, குறிப்பா பெண்களுக்கு, இருக்கக்கூடிய பெரும் பிரச்சனையே பொது இடங்கள்ல சுத்தமான கழிப்பறை இல்லாதது தான். இதனை கண்டும் காணாமலும், மூக்கையும், வாயையும் மூடிக்கிட்டு, நாமும் பல தலைமுறைகள் சகித்துக் கொண்டு விட்டோம். ஆனால், இனி அது தேவையில்லை.
இதற்காகவா ஒரு கொலை?
சாக்கோ என்ற பெயரில் வாழ்ந்துவந்த மலையாளி ஒருவர் தோற்றத்தில் வேறு ஒருவரைப் போல இருந்த ஒரே காரணத்தால் கொலை செய்யப்பட்டார்!
ராவணன் சொன்ன உபதேசம்!
வாசகர் ஜமாய்க்கிறாங்க!
முத்துக்கள் மூன்று!
உக்ரைனில் மாணவர்களை மீட்ட பெண் விமானி,டாக்டரேட் பெற்று விஞ்ஞானியான நடிகை!, பிளாஸ்டிக் வேஸ்ட்டிலிருந்து எரிபொருள் கண்டுபிடித்த பெண்மணி!
மூளையே உன் விலை என்ன?
தலைக் கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் சென்ற திவாகர், விபத்தில் சிக்கி, தனியார் மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டான்.
மரணத்தையும் ஜெயித்த மனோவலிமை!
'ஆறு மாதம் மட்டுமே உயிரோடு இருக்க முடியும்' இது மருத்துவரின் அறிவிப்பு.
பறவைகளின் எண்ணிக்கை குறைவது ஏன்?
இது அந்த வன "அண்ணே! நம்ம இந்த வன விலங்குகள் தினம் கொண்டாடுறோமே, விலங்குகளுக்குத் தெரியுமா?"
முதுமையின் உண்மை!
படித்ததில் பிடித்தது
ஜே ஜெய்சால்மர்!
வாசகர் பயண அனுபவம்
நிறைவு தரும் நீர் மேலாண்மை!
சமீபத்தில் மறைந்த பத்ம பூஷண்' டாக்டர் ஆர். நாகசாமி ஒரு புகழ் பெற்ற இந்தியத் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் அறிஞர்.
தேவையற்றப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க 20 வழிகள்!
உங்களுக்குத் தேவை இல்லாத பொருட்களை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கு உணர்ச்சிவயப்பட்ட வாங்குதல் என்று பெயர். இதனை ஆங்கிலத்தில், Impulsive Purchase என்று கூறுவார்கள்.
கோடை காலத்தில் கூந்தலைப் பாதுகாக்க 5 வழிகள்!
வாருங்கள் காணலாம்...
ஒரு வார்த்தை!
'ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம் (படம்: 'சாந்தி) பாடலைக் கேட்டிருப்பீங்க..
'குடி பாட்வா' பண்டிகை!
ஸ்ரீராமபிரான், சீதாப்பிராட்டியார் மற்றும் லட்சுமணன் சகிதம் 14 வருட கால வனவாசம் முடிந்து அயோத்தி வந்து பட்டம் சூட்டிக் கொண்ட தினம்
குழந்தை வளர்ப்பு 20 டிப்ஸ்!
கட்டுரை
முத்துக்கள் மூன்று!
ஒரு நாள் சப் - இன்ஸ்பெக்டர் | மாடல் மங்கையான பலூன் விற்ற பெண் | விவசாயம் செய்யும் பட்டதாரி ஆசிரியை
ஜிங்கிலி!
"நாற்பது வயதில் நாய்க்குணம், நாம்தான் அறிந்து நடக்கணும்” பாடிக் கொண்டே வந்த பரமுவைப் பார்வையாலயே தகித்தாள் சீத்தா. இன்னும் பத்து நாட்களில் அவளது பிறந்தநாள் வரப்போகிறது. அதற்குத்தான் பரமுவின் அந்த அழகான பாடல் கட்டியம் கூறியது!
சந்திராவின் 'கள்ளன்'
நேர்காணல்
கல்லாதது கடலளவு!
சுறா மீன்களுக்குக் குருத்தெலும்புதான் இருக்கிறது என்கிறார்களே, அதனால் என்ன பயன்?