CATEGORIES
Kategorien
எம். ஜி. ஆரின் அரசியலா? நடிப்பா? உங்களை மிகவும் கவர்ந்தது எது?
மங்கையர் மலர் வாசகீஸ் FB பகிர்வு!
ஏலேலோ ஏலகிரி எழில்மிகு ஐந்து இடங்கள்!
கொரோனா வந்தாலும் வந்தது, சுற்றுலா/ உல்லாசப் பயணம்/ விடுமுறை எல்லாம் தடைப்பட்டுப் போச்சு.
உக்ரைன் போரில் ஒரு மனித நேயம்!
கட்டுரை
அழகுக்கலையில் 33 ஆண்டு சாதனை!
அழகுக்கலை துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துவரும் வசுந்தரா அவர்களின் அழகுநிலையம் சென்னை தியாகராய நகரிலுள்ள பாலாஜி அவென்யூவில் புதியதாய் பூத்த பூவாய் மிளிர்க்கிறது.
37 வயதில் பிரதமர் பதவி!
2017ல் நியூசிலாந்தின் பிரதம மந்திரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெசின்தா ஆர்டென். (பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த முதல் நாடு அது என்பதும் நினைவுக்கு வருகிறது). முப்பத்தி ஏழு வயதிலேயே ஒரு நாட்டின் பிரதமர்! அவர் குறித்த கூடுதல் சுவாரசியங்கள் இதோ.
ராதே ஷ்யாம்
பிரபாஸ் - பூஜா ஹெக்டே நேர்காணல்
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!
ஆரோக்கியமான உடல்
முத்துக்கள் மூன்று!
சுதா ரகுநாதனுக்கு மத்திய அரசுப் பதவி
பெண்களின் திருமண வயது 21
பெண்களின் திருமணவயதை இருபத்தி ஒன்றாக உயர்த்தி இருக்கும் தற்போதைய சட்டமானது மிகவும் வரவேற்க தக்கது.
பிரிட்டன் அரசியின் வெண்கொற்றக் குடையின் கீழ்!
பிரிட்டன் அரசியின் வெண்கொற்றக் குடையின் கீழ் 6 போப்கள், 13 பிரதமர்கள், 70 ஆண்டுகள்.
நாட்டிய தாரகை வர்ஷா!
(திருநங்கை வர்ஷா, புதுக்கோட்டை மாவட்டம், விராலூர் கிராமம்)
கல்லாதது கடலளவு -9
திருக்கை மீன்களால் பிரபல தொலைக்காட்சி பிரபலம் ஸ்டீவ் இர்வின் இறந்தார் என்கிறார்களே? திருக்கை மீன்கள் ஆபத்தானவையா?
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை- வெற்றி வாகை சூடுமா இந்தியா?
இந்த முறையாவது கோப்பையை இந்திய அணி கைப்பற்றுமா?
ஒரு வார்த்தை!
அது ஒரு கல்யாண மண்டபம்! விருந்தும் இசைக் கச்சேரியுமாக ரிசப்ஷன் தடபுடலாக நடந்துகொண்டிருக்கிறது. மணமக்கள் தேர்ந்த அலங்காரத்தில் மிகவும் மகிழ்ச்சியாக நின்று கொண்டிருக்கிறார்கள்.
உத்திர நன்னாளும், கலர் ஃபுல் ஹோலியும்!
கலர் ஃபுல் ஹோலி
நம் வீட்டுத் தோட்டத்தில்
செடி டாக்டர் என பலராலும் அறியப்படும் கோவை ராமச்சந்திரன் உஷா அவர்களின் பேட்டி தொடர்கிறது...
ஒரு வார்த்தை!
எங்க உறவினரின் மகள் நந்தினி, ஜெர்மனியில் மேற்படிப்புப் படிக்கிறாள். அவளிடம் பேசியபோது, சாப்பாடு பற்றிப் பேச்சு வந்தது.
25 லட்சம் பரிசு பெற்ற லெமன் வடிவ கேக்!
ஆறு மாதங்களாக அவ்வப்போது கால இடைவெளி விட்டு நடைபெற்று இறுதிச் சுற்றுக்கு வந்து நிறைவு பெற்றுள்ளது மாஸ்டர் செப் இந்தியா தமிழ் (MASTER CHEF INDIA - TAMIL) சமையல் கலைப் போட்டிகள்.
முத்துக்கள் மூன்று
ஆட்டோமொபைல் துறையில் சாதித்த சந்திரகலா | 50 வயதில் ஆடிட்டர் ஆக முடியுமா?
ஆயிரத்தில் ஒருத்தி!
சர்வதேசப் பெண்கள் தினத்தை ஒட்டி, "பெண்களால், பெண்களை, பெண்களுக்காக" என்ற ரீதியில் நிறைய கட்டுரைகள் படிப்போம், பெண்களைப் பெருமைப் படுத்துவோம்.
அன்புவட்டம்!
ரஷ்யா - உக்ரைன் போர்?|'வலிமை' சினிமா விமர்சனம் ப்ளீஸ்?
சினிமாவில் பெண்கள்!
நூறு வருட சினிமா வரலாற்றை அனைவரும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருக்கும் தருணம் இது.
இதற்காகவா ஒரு கொலை? -8
ஜெசிகா லால் என்ற இளம் பெண்மணி புது டெல்லியில் வசித்து வந்தார். ஜெசிகா நியூ டெல்லியில் ஒரு மாடலாக விளங்கியவர்.
எல்லாம் நாராயணன்!
இந்த ஆண்டு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி தினம் மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையின் பல தத்துவங்களையும், மிக எளிதில், அனைவருக்கும் புரியும் வகையில் குட்டிக் கதைகளாக அவர் சொல்லி இருக்கிறார். அவரது ஜெயந்தியை ஒட்டி, அவரது இரண்டு குட்டிக் கதைகளைப் படிக்கலாமா?
நம்மைப் போல் ஒருவர் - மிஷேல் ஒபாமா
ஒருநாள் எனது வீட்டில் அமர்ந்து கொண்டு 'பிகமிங் மிஷேல் ஒபாமா' என்ற அவரது சுயசரிதையை படித்துக் கொண்டிருந்தேன். வீட்டு வாசலில் மாநகராட்சியிலிருந்து ஒரு இளம் பெண் கொரோனா நோய்த் தொற்றுக் கணக்கு எடுக்க வந்திருந்தாள்.
பெண்மையை போற்றுவோம்
மகளிர் தின சிறப்புக் கட்டுரை
மராட்டிய மாநில ஸ்பெஷல் ரெசிபிஸ்!
ட்ரை ஃப்ரூட்ஸ் மிக்ஸ்ட் கரஞ்சி | சாபூதானா ஸ்பெஷல் கிச்சடி!
மெகா சீரியல் காமெடிகள்!
FB பகிர்வு! மங்கையர் மலரில் பதிவு!
வேண்டாம்டா சாமி!
சிறுகதை
வீட்டிற்குள்ளேயே பிட் ஆக இருக்க 6 வழிகள்!
"வெளில் சில்லுனு இருக்கு! வெளில சூடா இருக்கு! என்று கூறியவண்ணம் தினசரி வாக்கிங் ஜாகிங் செல்பவர்களில் பலர் அநேக நாட்கள் சோம்பல் பட்டு வீட்டிற்குள்ளேயே பொழுதைக் கழிப்பார்கள். சோம்பேறித்தனம் வராமல், செய்கின்ற உடற்பயிற்சி தடைப்படாமலிருக்க, வீட்டிற்குள்ளேயே, பலவகை பயிற்சிகளை 30 - 40 நிமிடங்கள் மேற்கொண்டால் புத்துணர்ச்சி ஏற்படும்.