CATEGORIES
Kategorien
கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி
கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்று நோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.
விநாயகச் சதுர்த்தி விதவிதமான கொழுக்கட்டைகள்
விநாயகச் சதுர்த்தி விதவிதமான கொழுக்கட்டைகள்
வெர்ஜீனியாவில் விநாயகர் சதுர்த்தி
நானும் என் கணவரும் வெர்ஜீனியாவில் உள்ள என் மகள் வீட்டில் இருந்த போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட நேர்ந்தது.
பழமொழியும் விளக்கமும்!
'தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு..
சுவையான பீட்ரூட் வடை
சுவையான பீட்ரூட் வடை
கார்ட்டூன்களுக்கும் உண்டு தடை
கார்ட்டூன் திரைப்படங்களும் கார்ட்டூன் தொடர்களும் யாருக்கானவை?
உதடுகள் பராமரிப்பு
வாரத்தில் இரு நாட்கள் உதடுகளில் வெது வெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் ரோஜா பூ போல் மென்மையாகும்.
அக்பரும் ஃபக்கீரும்!
ஒரு சமயம் ஃபக்கீர் ஒருவர், அக்பரிடம் கொஞ்சம் செல்வம் பெறப் போனார்.
முளைகட்டிய பச்சைப்பயிறு குழம்பு
உணவே மருத்துவம்
மதம் எதற்கு? அரசியல் எதற்கு?
இந்த உலகத்தில் எல்லோரும் தியானம் செய்யத் தொடங்கி விட்டால், அரசியலும் வேண்டாம்; மதங்களும் வேண்டாம்.
ஸ்ரீஃபல்
இறை வழிபாடுகளில் தென்னிந்தியாவில் மட்டுமல்லாது, இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலும் தேங்காய்க்கு மதிப்பளிப்பது உண்மைதான்.
ஒரு வார்த்தை!
நான் ஒரு ஃபோட்டோ கிராஃபரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
நல்லதொரு வழிகாட்டி
ஆசிரியப் பணி, மொழி பெயர்ப்புப் பணி என, இரண்டையும் தனது இரு கண்களாகக் கருதி செயலாற்றி வருபவர் பேராசிரியர் மீனாட்சி வெங்கடேஷ் அவர்கள்.
பாரம்
லஷ்மியம்மாவிற்கு எழுபது வயதிருக்கலாம். பிறந்த நாளோ, பிறந்த ஆண்டோ அறியாத அந்தக் காலத்து மனுஷி.
கண்ணாடி...முன்னாடி...பின்னாடி...மெர்சல் மிரர் மீட்!
இன்னிக்குக் காலைல, கண்ணாடி முன்னாடி சில நிமிஷங்கள் நின்று, எனக்கு நானே 'குட் மார்னிங்' சொல்லிக்கிட்டேன்.
உபாதைகளும் உடற்பயிற்சியும்
உடல் உழைப்பு அதிகம் செய்ய வேண்டிய பெண்களுக்கு , ‘டென்னிஸ் எல்போ' என்ற பிரச்னை வரும்.
இது ஒரு சுவாரஸ்ய பதிவு...கண்டிப்பா வாசியுங்க...மன நிறைவும் தைரியமும் கிடைக்கும்!
படத்தில் இருப்பவர் எனது வருடங்களுக்கு முன் Hello FM 'நிலா முற்றம்' என்னும் நிகழ்ச்சியை நடத்தியது.
ஆசிரிய சமுதாயம் வாழ்கவே!
ஒரு குழந்தையை இவ்வுலகத்திற்குக் கொண்டு வருவது தாய். அக்குழந்தையை சான்றோன் ஆக்க, ஆசிரியரிடம் அறிமுகப்படுத்துகிறார் தந்தை.
குட்டி குட்டிச் செய்திகள்
குதிரைகள் அருந்தும் நீர் நிலைகளில் நீர் அருந்துங்கள். குதிரைகள் ஒரு போதும் கெட்ட நீரை அருந்துவதில்லை.
டோக்கியோ ஒலிம்பிக்ஸின் பூங்கொத்து
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் வெல்லும் தங்கம், வெள்ளி, தாமிரப் பதக்கங்களின் மதிப்பு அனைவருக்கும் தெரியும்.
வெறும் வயிற்றில் பருக..
தண்ணீர் : தினந்தோறும் காலை எழுந்தவுடன், அரை மணி நேரத்திற்குள் வெறும் வயிற்றில், ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை குடிக்க வேண்டும்.
பூஜை அறை
சுவாமி படங்களைத் துடைக்கும்போது தண்ணீரில் சிறிது கற்பூரத்தைக் கரைத்துத் துடைத்தால் படங்களை பூச்சி அரிக்காது.
வெள்ளி மங்கை சாய்கோம்
2006ல் மணிப்பூர் மாநிலம், நோங்போக் பகுதியில் ஒரு சிறுமி தனது உடன்பிறந்தவர்களுடன் காட்டில் சுள்ளிகள் பொறுக்கி வந்து கொண்டிருந்தாள்.
கண்ணான கண்ணே...!
கண்வலி குணமாக : சுத்தமான கோவை இலையைக் கசக்கிப் பிழிந்து, ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு துளி வீதம் காலை, மாலை விட்டு வந்தால் கண்வலி குணமாகும்.
மௌனம்தான் மொழி
உட்கார்ந்து கொண்டு தியானிப்பதைப் போல, நடந்து கொண்டே தியானிப்பதும் Zenல் உண்டு. அப்படி நடந்தபடி தியானிப் பதற்குப் பெயர் Kinhin.
கிருஷ்ணன் கோயில்கள்
ராஜஸ்தான் மாநிலம், நாத்வாரா கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநாத்ஜி (கிருஷ்ணன்)க்கு லட்டு, வெண்ணெய், பாதாம், பிஸ்தா பருப்புகள், இனிப்புப் பூரிகள், மோர்க்குழம்பு ஆகியவை நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று ஐநூறு வருடங்களுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ளதென கூறப்படுகிறது. இவை கிருஷ்ணனுக்குப் பிடித்த உணவுகளாம்.
ஈட்டி எறிதல்
நீரஜ் சோப்ரா சமீபத்திய ஒலிம்பிக்ஸில் தங்கப் பதக்கத்தை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார். ஜாவ்லின் த்ரோ எனப்படும், ஈட்டி எறிதல் போட்டியில் அறிந்து கொள்வதற்குப் பல விஷயங்கள் உள்ளன.
கானல் மனிதர்கள்!
சுதர்சனம் காலையிலேயே கதிர்வேல் வீட்டைக் கண்டு பிடித்து, "கதிர்வேல், கதிர்வேல்...'' என்று அழைத்தபடி வாசலில் நின்றார்.
ஒரு வார்த்தை!
"இனிமேல் தங்க நகை விளம்பரங்களில், மாடல்களை மணமகளாகச் சித்திரிப்பதை நிறுத்துங்க! அது தவறான செய்தியைக் கொண்டு சேர்க்கிறது!" என்று கேரள ஆளுநர் ஆரிஃப் கான் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்.
'தற்கொலை தவிர்'
இவரது கள்ளமற்ற சிரிப்புக்கு பலர் அடிமை என்றால், இவரின் தமிழ்க் கவிதைகளுக்கும் தெளிவான உச்சரிப்புடன் பேசும் தமிழ்ப் பேச்சுக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை, கடல் கடந்தும் ரசிகர் பட்டாளம் உண்டு. இவ்வளவுக்கும் இவரின் தாய்மொழி தமிழ் அல்ல என்பது ஆச்சர்யம் தரும் விஷயம்.