அவரின் மற்றுமொரு சிந்தனையாய்க் களைத்து இசையனளந்திருக்கின்றது, "ஸ்ரீ முருகன் டாக்கீஸ்" என்னும் சிறுகதைத் தொகுப்பு.
தேனி மாவட்டம் இராயப்பன் பட்டியில் ஒரு காலத்தில் புகழ்பெற்றிருந்த "ஸ்ரீ முருகன் டாக்கி'ஸினைப் பற்றிய நினைவுகளை பிராதானக் கதையாகக் கொண்டுள்ள இத்தொகுப்பில் மொத்தம் பதினைந்து கதைகள் காணப்படுகின்றன.
"மஞ்சள் விளக்கு" என்னும் தொகுப்பின் முதல் கதை இரயில் நிலையத்தில் போதை ஆசாமிகளால் சீரழிக்கப்படும் மனநலம் குன்றிய பெண்ணின் அலறலைக் கேட்டு ஓடி வந்து அவளைக் காப்பாற்றும் பெரிய தம்பியைச் சுற்றி பயணிக்கின்றது.
சகமனிதர்களுக்கு ஏதேனும் அநீதி இழைக்கப்பட்டால் கண்டுகொள்ளாமல் கடந்து செல்லக்கூடிய சமூகச்சூழலில் இரயில் நிலையத்தில் தேநீர் விற்கும் பெரிய தம்பியின் பெரிய மனது வியக்க வைக்கின்றது.
ஸ்ரீ முருகன் டாக்கீஸ் கதை, டூரிங் டாக்கீஸில் வேலை பார்த்த செல்லையாவின் தலை€ழாக மாறிப்போன வாழ்வைப் பேசுகின்றது.
எம்.ஜி.ஆர் படங்களையே விருப்பமாகத் திரையிட்டு தன்னையும் எம்.ஜி.ஆராகவே பாவித்து ஊர்மக்களால் எம்.ஜி.ஆர் செல்லையாவாகவே அறியப்பட்டவர், கால: மற்றத்தில் டூரிங் டாக்கீஸ் மூடப்பட்டுவிட, தக்காளி விற்கும் நிலைக்குத் தள்ளப்படுவதாகக் கதை நிறைவுறுகின்றது.
Diese Geschichte stammt aus der August 2024-Ausgabe von Kanaiyazhi.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der August 2024-Ausgabe von Kanaiyazhi.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
யமுனா
\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்சள் என்றெழுத;:
பாண்டியன் சித்தப்பா
அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
கர்ணனின் கவச குண்டலத்தைப் போல், இவனுடன் ஒட்டிப் பிறந்ததாய் ஆகிவிட்டது இவன் தாடி!
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக் இளையைப் பரப்பி நிற்பவர் முனைவர். யாழ்.எஸ். இராகவன் அவர்கள்.
டீக்கறை
இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம் கொடு! போண்டா டீ பார்சல், நாலு தோசை பார்சல் இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம் கேட்டுள்ளார்.
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.
பிரபஞ்சக் கனவு
திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.