வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
Kanaiyazhi|August 2024
நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.
சாதிக்
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு

திருவிழா அன்று சட்டையைப்‌ போடும்பொழுது தொப்பையை இறுக்கி ப்ளவுஸ்‌ போன்று காட்சியளித்த சட்டையை அன்று ஒருவேளை போட்டதுடன்‌, பீரோவின்‌ எல்லாச்‌ சட்டைகளின்‌ கீழே நன்றாக அயர்ன்‌ செய்த சட்டை உறங்கிப்போக அதை மறந்துவிட்டேன்‌. கடைக்காரர்‌ தவறென்றெல்லாம்‌ சொல்லிவிட்டுத்‌ தப்பிக்க முடியாது. ஒருநாள்‌ கூத்துக்கு மொட்டை அடிச்ச கதையாகப்‌ போச்சு அந்த சட்டைக்‌ கதை. ஒருதடவை பயன்படுத்திய சட்டையை திரும்பக்‌ கொடுத்தால்‌ எவன்‌ வாங்குவான்‌? எல்லாம்‌ அவசரத்திலும்‌ நமது அதிமேதாவித்தனத்திலும்‌ விளைந்த தவறென, அதை யாரிடமும்‌ பகிர்ந்து கொண்டதில்லை. இதை என்‌ மனைவியும்‌ கண்டுகொண்டதில்லை. அவளிடம்‌ எத்தனை சேலை இருக்கிறதென்று எனக்குத்‌ தெரியாதது போல என்னிடம்‌ எத்தனை சட்டை இருக்கிறதென்பதெல்லாம்‌ என்‌ மனைவியும்‌ கண்டுகொண்டதில்லை, அல்லது அதைப்‌ பற்றிப்‌ பொருட்படுத்தவில்லை, அல்லது இதெல்லாம்‌ தேறாத கேசுன்னு லூசுல விட்டிருக்கலாம்‌. எப்படியோ சட்டையப்‌ பத்தி கேள்வி எதுவும்‌ கேக்கல. அப்பாடா, தப்பிச்சேன்‌.

Diese Geschichte stammt aus der August 2024-Ausgabe von Kanaiyazhi.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der August 2024-Ausgabe von Kanaiyazhi.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KANAIYAZHIAlle anzeigen
யமுனா
Kanaiyazhi

யமுனா

\"அக்கா... ஒரு நிமிஷம் நில்லுங்க\" என் கையை இறுகப் பிடித்துக்கொண்டு அந்தச் சாலை வளைவை சுற்றும் முற்றும் பார்த்தவள் மிரளும் கண்களோடு 'அக்கா... இந்த சந்துலதான் அன்னைக்கு வழிதெரியாம தொலைஞ்சு போயிட்டேன்.

time-read
2 Minuten  |
August 2024
வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு
Kanaiyazhi

வாழ்க்கை ஒரு பழைய மீன் குழம்பு

நான்கு வருடங்களுக்கு முன்பு வாங்கிய ரெடிமேட் சட்டை. கலர் பிடித்துப்போக கடைக்காரரிடம் எனது சட்டை அளவைக் கேட்க, அவர் அளவை குறைத்துக் கூற, அவசரத்தில் ட்ரயல் ரூமுக்குப் போகாமலே வாங்கிய சட்டை.

time-read
4 Minuten  |
August 2024
துஷ்டி வீட்டுக்குப் போனவன்
Kanaiyazhi

துஷ்டி வீட்டுக்குப் போனவன்

\"பின்பு, பரலோகத்திவிருத்து ஒரு சத்தம்‌ உண்டாகக்‌ கேட்டேன்‌; அது கர்த்தருக்குள்‌ மரிக்கிறவர்கள்‌ இது முதல்‌ பாக்கியவான்சள்‌ என்றெழுத;:

time-read
7 Minuten  |
August 2024
பாண்டியன் சித்தப்பா
Kanaiyazhi

பாண்டியன் சித்தப்பா

அப்பா குளுந்தாலம்மன் கோயில் பூசைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது பாண்டியன் சித்தப்பாவையும் அழைத்துக்கொண்டு வந்திருந்தார்.

time-read
10+ Minuten  |
August 2024
தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!
Kanaiyazhi

தாடியும் தந்தையும் அருட்தந்தையும்!

கர்ணனின்‌ கவச குண்டலத்தைப்‌ போல்‌, இவனுடன்‌ ஒட்டிப்‌ பிறந்ததாய்‌ ஆகிவிட்டது இவன்‌ தாடி!

time-read
7 Minuten  |
August 2024
திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்
Kanaiyazhi

திரையிடப்படாத கதைகளை விரிக்கும் ஸ்ரீ முருகன் டாக்கீஸ்

மரத்திலிருந்து நாற்புறமும் கிளைபரப்பி நிற்கும் பல்வேறு கிளைகளைப் போல கவிதை, நாவல், கட்டுரை என எல்லா திசைகளிலும் தனது சிந்தனைக்‌ இளையைப்‌ பரப்பி நிற்பவர்‌ முனைவர்‌. யாழ்‌.எஸ்‌. இராகவன்‌ அவர்கள்‌.

time-read
1 min  |
August 2024
டீக்கறை
Kanaiyazhi

டீக்கறை

இட்லி வை! தோசை வை! சட்னி வை! டீ போடு! சக்கரை கொறச்சு, சீனி தூக்கலா! பொட்ணம்‌ கொடு! போண்டா டீ பார்சல்‌, நாலு தோசை பார்சல்‌ இப்படியான வார்த்தைகளை மட்டுமே அப்பா அதிகம்‌ கேட்டுள்ளார்‌.

time-read
7 Minuten  |
August 2024
தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா
Kanaiyazhi

தார்மீக விதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள்: மகாராஜா

2024-ல் வெளியாகியிருக்கும் மகாராஜா திரைப்படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.

time-read
10+ Minuten  |
August 2024
கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்
Kanaiyazhi

கிருஷ்ணரும் சகாதேவனின் ஜோதிடத் திறமையும்

\"சகாதேவா நீ செய்தது சரியா?\" என்றார் கிருஷ்ணர்.

time-read
4 Minuten  |
August 2024
பிரபஞ்சக் கனவு
Kanaiyazhi

பிரபஞ்சக் கனவு

திருமங்கைமன்னனுக்கு 'நாலுகவிப் பெருமாள்' என்ற பெயரும் உண்டு.

time-read
2 Minuten  |
February 2024