CATEGORIES

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
Maalai Express

புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

கயத்தாறு, ஆக.2- கயத்தாறு அருகே தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தை சேர்ந்த கம்மாபட்டி கிராமத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நடை பெற்று வருகிறது

time-read
1 min  |
August 02, 2023
பாவூர்சத்திரம் ரயில்நிலையத்தின் 120வது ஆண்டு விழா
Maalai Express

பாவூர்சத்திரம் ரயில்நிலையத்தின் 120வது ஆண்டு விழா

பாவூர்சத்திரம், ஆக.2-தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்நிலையத்தில் 1903ம் ஆண்டு ஆகஸ்ட் 1ந்தேதி மீட்டர் கேஜ் பாதையாக ரயில் சேவை தொடங்கப்பட்டது

time-read
1 min  |
August 02, 2023
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்
Maalai Express

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம்

உளுந்தூர்பேட்டை, ஆக. 2-கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியம் திருநாவலூர் ஒன்றிய மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளான 100 நாள் வேலை, சாலை வசதி, குடிநீர் வசதி, வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலக கட்டிட நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

time-read
1 min  |
August 02, 2023
Shardul Thakur nabs four wickets as IND beat Wl by 200 runs, claim series 2-1
Maalai Express

Shardul Thakur nabs four wickets as IND beat Wl by 200 runs, claim series 2-1

New Delhi, Aug. 2- India vs West Indies Highlights 3rd ODI: Shardul Thakur registered a four-wicket haul as India wrapped up a 2-1 ODI series win against the West Indies following a 200-run win in the series decider on Tuesday

time-read
1 min  |
August 02, 2023
சுகாதார வளாகம் திறப்பு விழா
Maalai Express

சுகாதார வளாகம் திறப்பு விழா

தேனி, ஆக.2-தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட க.மயிலாடும்பாறை ஊராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் கிராமத்தில் புதிய பெண்கள் கழிப்பறை சுகாதார வளாகம் கட்டும் பணி சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது

time-read
1 min  |
August 02, 2023
தி.மு.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
Maalai Express

தி.மு.க. மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, ஆக. 2-செங்கல்பட்டு மகளிர் அணி சார்பாக மறைமலைநகர் பகுதியில் பாவேந்தர் சாலையில் மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு பாலியல் வன்கொடுமையை கண்டு கொள்ளாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாவேந்தர் சாலை மறைமலைநகர் பகுதியில் நடைபெற்றது

time-read
1 min  |
August 02, 2023
விவசாயிகள் தூக்கு மாட்டும் நூதன போராட்டம்
Maalai Express

விவசாயிகள் தூக்கு மாட்டும் நூதன போராட்டம்

திருச்சி,ஆக.2-திருச்சியில் விவசாயிகள் 6வது நாளாக தூக்கு மாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

time-read
1 min  |
August 02, 2023
ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்பு
Maalai Express

ஆசிய சாம்பியன்ஸ் ஆக்கி கோப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைப்பு

சென்னை, ஆக.2- ஆக்கி இந்தியா மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து நடத்தும் 7 வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை முதல் 12ம் தேதி வரை நடக்கிறது

time-read
1 min  |
August 02, 2023
இந்தியா கூட்டணி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
Maalai Express

இந்தியா கூட்டணி பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

புதுடெல்லி, ஆக. 2- இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் மணிப்பூரில் வன்முறை நடைபெற்ற இடங்களை பார்வையிட இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தனர்

time-read
1 min  |
August 02, 2023
அரியானா கலவரம் நீடிப்பு வன்முறை பரவுவதை தடுக்க டெல்லியில் போலீஸ் குவிப்பு
Maalai Express

அரியானா கலவரம் நீடிப்பு வன்முறை பரவுவதை தடுக்க டெல்லியில் போலீஸ் குவிப்பு

வடமாநிலங்களிலும் பாதுகாப்பு தீவிரம்

time-read
1 min  |
August 02, 2023
மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதற்கு புதுச்சேரி மாடல் உதாரணம்: கவர்னர் தமிழிசை தகவல்
Maalai Express

மத்திய, மாநில அரசுகள் இணைந்தால் மாநிலம் வளர்ச்சி பெறும் என்பதற்கு புதுச்சேரி மாடல் உதாரணம்: கவர்னர் தமிழிசை தகவல்

புதுச்சேரியில் ரூ.269 கோடி மதிப்பிலான மகளிருக்கு மாதாந் திர ரூ.ஆயிரம் உதவித்தொகை, சமையல் எரிவாயு மானியம் ரூ.300, முதல்வரின் விபத்து காப்பீடு, பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் டெபாசிட் என நான்கு முக்கிய திட்டங்களின் துவக்க விழா நேற்று நடைபெற்றது.

time-read
2 mins  |
August 01, 2023
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி
Maalai Express

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி

காஞ்சிபுரம் காந்தி ரோடு பெரியார் தூண் அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மற்றும் மாநகர மகளிர் அணி சார்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட ஓவிய போட்டி நடைபெற்றது.

time-read
1 min  |
August 01, 2023
புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
Maalai Express

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.

time-read
1 min  |
August 01, 2023
சென்னை அருகே போலீசார் என்கவுண்ட்டர்: 2 ரவுடிகள் சுட்டுக்கொலை- அதிரவைக்கும் பின்னணி
Maalai Express

சென்னை அருகே போலீசார் என்கவுண்ட்டர்: 2 ரவுடிகள் சுட்டுக்கொலை- அதிரவைக்கும் பின்னணி

சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே காரணை புதுச்சேரி அருங்கல் பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகனச்சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

time-read
1 min  |
August 01, 2023
எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும்போது கிரேன் எந்திரம் விழுந்து தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 17 பேர் பலி
Maalai Express

எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும்போது கிரேன் எந்திரம் விழுந்து தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 17 பேர் பலி

தானே மாவட்டத்தில் சோகம்

time-read
1 min  |
August 01, 2023
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம் அமைச்சர் எ.வ.வேலு கள ஆய்வு
Maalai Express

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம் அமைச்சர் எ.வ.வேலு கள ஆய்வு

ஆரணி அருகேயுள்ள இரும்பேடு கிராமத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பதிவு முகாமை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏவா வேலு நேரில் கள ஆய்வு செய்தார்.

time-read
1 min  |
July 31, 2023
காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது: கவர்னர் தமிழிசை உறுதி
Maalai Express

காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது: கவர்னர் தமிழிசை உறுதி

காரைக்கால் மாவட்ட வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
July 31, 2023
என்எல்சியை கண்டித்து அதிமுக எம்எல்ஏ அருண்மொழிதேவன் உண்ணாவிரதம்
Maalai Express

என்எல்சியை கண்டித்து அதிமுக எம்எல்ஏ அருண்மொழிதேவன் உண்ணாவிரதம்

என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதை அடுத்து சட்டமன்ற அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அருள்மொழி தேவன் எம்எல்ஏ தெரிவித்து இருந்தார்.

time-read
1 min  |
July 31, 2023
புதுச்சேரியில் 'நோ பேக் டே' இன்று தொடக்கம் பள்ளிகளுக்கு புத்தக பை இல்லாமல் வந்த மாணவர்கள்
Maalai Express

புதுச்சேரியில் 'நோ பேக் டே' இன்று தொடக்கம் பள்ளிகளுக்கு புத்தக பை இல்லாமல் வந்த மாணவர்கள்

புதுவை அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

time-read
1 min  |
July 31, 2023
மராட்டியத்தில் ஓடும் ரெயிலில் ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி
Maalai Express

மராட்டியத்தில் ஓடும் ரெயிலில் ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து இன்று மராட்டியம் நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.

time-read
1 min  |
July 31, 2023
மதுரை: கண்டெய்னர் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து: 4 பேர் பலி
Maalai Express

மதுரை: கண்டெய்னர் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து: 4 பேர் பலி

கன்னியாகுமரியில் இருந்து 3 பேர் நேற்று இரவு காரில் சென்னை சென்று கொண்டிருந்தனர்.

time-read
1 min  |
July 31, 2023
புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்
Maalai Express

புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்

கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு

time-read
1 min  |
July 31, 2023
நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்
Maalai Express

நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி

time-read
1 min  |
July 28, 2023
மதுரையில் HCL தமிழ்நாடு ஸ்டேட் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது
Maalai Express

மதுரையில் HCL தமிழ்நாடு ஸ்டேட் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது

உலகளாவிய முன்னணி நிறுவனமான NiCL தமிழ்நாடு பிரிட்ஜ் சங்கத்துடன் இணைந்து மூன்று நாள் HCL தமிழ்நாடு ஸ்டேட் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டியை மதுரையில் தொடங்கியது

time-read
1 min  |
July 28, 2023
காரைக்கால் கடலில் இந்திய கடலோர காவல்படை கடலோர காவல் நிலையம் இணைந்து கூட்டு சோதனை
Maalai Express

காரைக்கால் கடலில் இந்திய கடலோர காவல்படை கடலோர காவல் நிலையம் இணைந்து கூட்டு சோதனை

காரைக்கால் கடலில் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து காரைக்கால் கடலோர காவல் நிலையம் இணைந்து கடலில் கூட்டு நேற்று சோதனை மேற்கொண்டார்

time-read
1 min  |
July 28, 2023
தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை-வீடுகள், சாலை, பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின: 6 பேர் பலி
Maalai Express

தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை-வீடுகள், சாலை, பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின: 6 பேர் பலி

தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பயிர்கள் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன

time-read
1 min  |
July 28, 2023
எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
Maalai Express

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன

time-read
1 min  |
July 28, 2023
மாமல்லபுரத்தில் அமைச்சர்கள் மாநாடு: பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது நமது அடிப்படை கடமை
Maalai Express

மாமல்லபுரத்தில் அமைச்சர்கள் மாநாடு: பூமித்தாயை பாதுகாப்பது, பராமரிப்பது நமது அடிப்படை கடமை

பிரதமர் மோடி பேச்சு

time-read
1 min  |
July 28, 2023
புதுச்சேரி மத்திய பல்கலையில் தேசிய கல்விக் கொள்கை அமல் தாய் மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம்-துணைவேந்தர் குர்மீத் சிங் அறிவிப்பு
Maalai Express

புதுச்சேரி மத்திய பல்கலையில் தேசிய கல்விக் கொள்கை அமல் தாய் மொழியில் கல்வி கற்க முக்கியத்துவம்-துணைவேந்தர் குர்மீத் சிங் அறிவிப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் இந்த கல்வியாண்டு முதல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று பல் கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் கூறினார்.

time-read
1 min  |
July 27, 2023
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
Maalai Express

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆரணியில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, அண்ணா சிலை அருகில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

time-read
1 min  |
July 27, 2023