CATEGORIES
Kategorien
இந்தியாவிலேயே நம்பர் 1 மாநிலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காலை உணவு திட்ட விரிவாக்கம் தொடக்க நிகழ்ச்சி
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-3 தடம் பதிப்பு புதுவையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் இறங்கிய நிகழ்வை புதுச்சேரியில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்திய பொருளாதாரத்தில் உலகளாவிய நம்பிக்கையை பார்க்கிறோம்: பிரதமர் மோடி
ஜி20 வர்த்தக மற்றும் முதலீடு மந்திரிகளுக்கான மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி காணொலிகாட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
2 நாட்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கம்போல் தொடங்காமல் தாமதமாக தொடங்கியது.
டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணம்
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டம் தொடங்கி வைத்தல், கள ஆய்வு கூட்டம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாட்கள் சுற்றுப்பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்கிறார்.
நிலவில் வலம் வரும் சேராவரின் அடுத்தகட்ட பணி
நிலவின் தென் துருவ பகுதியில் தடம் பதித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.
ஊழியர் விரோத போக்கை கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின்(பொது) ஊழியர் விரோதப்போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு
26ந்தேதி ஆலோசனை கூட்டம்
ஊட்டி முகாமிற்கு கோவை தடகள வீரர்கள் வழியனுப்பும் விழா
கோவை நேரு விளையாட்டு அரங்கம் அருகில் தமிழ்நாடு தடகள சங்கத்தின் சார்பில் நீண்ட தூர ஓட்டம் சிறப்பு பயிற்சி முகாம் ஊட்டியில் நடைபெறவுள்ளது.
சேலம் பிரதியுஷாவிற்கு இளம் சாதனையாளர் விருது
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டம் மோரூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் மனைவி சத்திய பிரியா.
செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஜெனீவா ஒப்பந்த நாள் விழா
கும்பகோணம் சரஸ்வதி பாடசாலா பள்ளியில், இந்திய செஞ்சிலுவை சங்கம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில், கும்பகோணம் கல்வி மாவட்ட அளவிலான ஜெனீவா ஒப்பந்த நாள் விழா நேற்று நடைபெற்றது.
ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விழிப்புணர்வு சிவப்பு மாரத்தான்
புதுச்சேரி ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஸ்கூல் ஆஃப் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் விழிப்புணர்வு சிவப்பு மாரத்தான் ஓட்டப்பந்தயப்போட்டி நடைபெற்றது.
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற திருநாவுக்கரசர் எம்பி
பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று அதுக்குண்டான தீர்வை மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், நான் பரிந்துரைப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்
சந்திரயான்3 தரையிறக்கம் நேரலை சிறப்பு ஏற்பாடு செய்ய உயர்கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்
இந்தியா உட்பட உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த சந்திரயான் 3 விண்கலம், கடந்த ஜூலை 14ம் தேதி நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்.வி.எம்3 எம்4 (LVM3 M4 ) ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
கடற்கரைப் பகுதியில் அனுமதி இல்லாமல் சுற்றுலாப் படகுகள் இயக்கினால் கடும் நடவடிக்கை
புதுவை கடற்கரை பகுதியில் அனுமதி இல்லாமல் படகுகளை இயக்கினால் காவல்துறை மூலம் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இளம் பேச்சாளர்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெரும் பரிசு
முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெண்களை தவறாக பார்க்கக் கூடாது என்று சொல்லி.வளர்க்க வேண்டும்: கனிமொழி எம்பி பேச்சு
பெண்களை தவறாக பார்க்கக் கூடாது என்று சொல்லி வளர்க்க வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி கருணாநிதி பேசினார்.
எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட வியூகம்: ஓ.பி.எஸ். தினகரன் ஆதரவாளர்களை அரவணைக்க திட்டம்
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப் பட்ட எடப்பாடி பழனிசாமி, கட்சியில் தனக்குள்ள செல்வாக்கு என்ன? என்பதை நிரூபிப்பதற்காக மதுரையில் நடத்திய மாநாட்டில் லட்சக்கணக் கானோர் திரண்டனர்.
சந்திரயான் 3 விண்கலம் திட்டமிட்டபடி நாளை நிலவில் தரையிறங்கும் - இஸ்ரோ
சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைக்கும் பாடத்திட்டத்தையே கல்லூரிகள் நடத்தலாம் கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மாநில அரசின் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கவர்னர் ஆ பூர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
384வது சென்னை தின கொண்டாட்டம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி மெட்ராஸ் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அமலி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 49வது விளையாட்டு விழா
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அமலி மெட்ரிக் மேல்நிலை பள்ளியின் 49வது விளையாட்டு விழா பள்ளி தாளாளர் அருட்சகோதரி ஞானசௌந்தரி முன்னிலையில் சிறப்புற நடைபெற்றது.
முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத் தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.
மணியகாரன் கொட்டாயில் ஆடி மாத ஸ்ரீ முத்து மாரியம்மன் திருவிழா
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மணியகாரன் கொட்டாய் கிராமத் தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.
நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்ற மாட்டேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக விளையாட் டுத்துறை அமைச்சர் உதயநிதி 18-ஸ்டாலின் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
கோவையில் தொழில்நுட்ப கண்காட்சி
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இன்கர் ரோபாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியோர் சார்பாக ஹெலோபோட்ஸ் 23 எனும் தொழில்நுட்ப கண்காட்சி கோவை இந்துஸ்தான் சர்வதேச பள்ளி வளாகத்தில் துவங்கியது.
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழா
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்ட படிப்பிற்கான முதலாமாண்டு தொடக்க விழா கல்லூரியில் நடைப்பெற்றது.
அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய கடலூர் கலெக்டருக்கு ‘நல்லாளுமை விருது'
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜிக்கு தமிழக அரசின் நல்ல ஆளுமை விருது அறிவிக்கப்பட்டதை ஒட்டி தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனரும் தலைவருமான ஜெமினி எம்.என். ராதா தலைமையில் நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
புதுக்கோட்டை கல்லூரி மன்னர் விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் சார்பில் மாற்றுத்திறனாளிக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
தென்காசியில் சுதந்திர தினவிழா
தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 77வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார்கள்.