CATEGORIES

சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை: 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவிப்பு
Maalai Express

சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை: 3 ஆயிரம் சுற்றுலா பயணிகள் தவிப்பு

சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மிக பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

time-read
1 min  |
October 05, 2023
சென்னையில் ஒருவாரமாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் அதிரடி கைது
Maalai Express

சென்னையில் ஒருவாரமாக போராட்டம் செய்த ஆசிரியர்கள் அதிரடி கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர்.

time-read
2 mins  |
October 05, 2023
காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம்
Maalai Express

காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம்

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் நவலை ஊராட்சியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் சமத்துவபுரம் பெரியார் திடலில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 03, 2023
உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு
Maalai Express

உடல் உறுப்பு தானம் விழிப்புணர்வு கருத்தரங்கு

மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் நாளைய மக்களுக்கான அறக்கட்டளை சார்பாக உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு அறக்கட்டளையின் தலைவரும் நிறுவனருமான ஹரிஷ் தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
October 03, 2023
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருநள்ளாறில் ரூ.1க்கு கதர் வேட்டி விற்பனை
Maalai Express

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருநள்ளாறில் ரூ.1க்கு கதர் வேட்டி விற்பனை

காந்தி ஜெயந்தி முன்னிட்டு காரைக்கால் திருநள்ளாறில் ரூபாய் ஒன்றுக்கு கதர் வேட்டி விற்பனை செய்யப்பட்டது.

time-read
1 min  |
October 03, 2023
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
Maalai Express

காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் அரசு மருத்துவ மனைகளில் சுற்றுப்புற தூய்மை செய்து அதைப்பற்றி விழிப்புணர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதனை சிறப்பிக்கும் விதமாக நம் தேசத்தில் உள்ள வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சுற்றுப்புற தூய்மை செய்து அதைப்பற்றி விழிப்புணர்வுகள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
October 03, 2023
அண்ணாமலை இல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது வி.பி. துரைசாமி தகவல்
Maalai Express

அண்ணாமலை இல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது வி.பி. துரைசாமி தகவல்

தமிழக பா. ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

time-read
1 min  |
October 03, 2023
நல்லவாடு, புதுக்குப்பம் மீனவ கிராம மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிதி உதவி: சபாநாயகர் செல்வம் வழங்கினார்
Maalai Express

நல்லவாடு, புதுக்குப்பம் மீனவ கிராம மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நிதி உதவி: சபாநாயகர் செல்வம் வழங்கினார்

புதுச்சேரியில் நல்லவாடு மற்றும் புதுக்குப்பம் மீனவ கிராமங்களில் அமைந்துள்ள 13 மீனவர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.

time-read
1 min  |
September 29, 2023
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்: 17 ஆசிரியர்கள் மயக்கம்
Maalai Express

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்: 17 ஆசிரியர்கள் மயக்கம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் 4 ஆசிரியர் சங்கங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

time-read
1 min  |
September 29, 2023
திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆகிறது
Maalai Express

திருப்பதி கோவிலில் சாமி தரிசனத்திற்கு 30 மணி நேரம் ஆகிறது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் பிரமோற்சவ விழா நடந்தது.

time-read
1 min  |
September 29, 2023
வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
Maalai Express

வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு ரூ.1 லட்சம் பொற்கிழி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.9.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வறிய நிலையில் உள்ள 10 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழியாக தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கிடும் அடையாளமாக 6 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை வழங்கினார்.

time-read
1 min  |
September 29, 2023
வாச்சாத்தி வன் கொடுமை வழக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்
Maalai Express

வாச்சாத்தி வன் கொடுமை வழக்கு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்

தர்மபுரி மாவட்டம் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது வாச்சாத்தி மலைக்கிராமம். பெ.தாதம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இக்கிராமத்தில் 1992ம் ஆண்டு சுமார் 655 பேர் வசித்து வந்தனர்.

time-read
2 mins  |
September 29, 2023
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை
Maalai Express

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை

மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

time-read
1 min  |
September 28, 2023
புதுவைக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வரும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு, வருவாய் உயர்த்தப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி
Maalai Express

புதுவைக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வரும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு, வருவாய் உயர்த்தப்படும்: முதலமைச்சர் ரங்கசாமி உறுதி

புதுவை அரசின் சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழாவின் தொடக்க விழா மரப்பாலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
September 28, 2023
59 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.03 கோடி மதிப்பில் கல்வி கடன் வழங்கல்
Maalai Express

59 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.03 கோடி மதிப்பில் கல்வி கடன் வழங்கல்

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாச்சல், பாவை பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்வி கடன் முகாமில் 59 கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு ரூ.5.03 கோடி மதிப்பில் கல்வி கடனுதவிகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

time-read
1 min  |
September 28, 2023
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்தது
Maalai Express

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்தது

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக 1 பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியே விற்பனையாகி வந்தது.

time-read
1 min  |
September 28, 2023
அ.தி.மு.க. நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்
Maalai Express

அ.தி.மு.க. நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள்

எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை

time-read
1 min  |
September 28, 2023
குஜராத்: ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி
Maalai Express

குஜராத்: ரோபோ கண்காட்சியை பார்வையிட்டார் பிரதமர் மோடி

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் சயின்ஸ் சிட்டிக்கு பிரதமர் மோடி இன்று சென்றார்.

time-read
1 min  |
September 27, 2023
கேரள கூட்டுறவு வங்கியில் ரூ.300 கோடி மோசடி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூ. கவுன்சிலர் கைது
Maalai Express

கேரள கூட்டுறவு வங்கியில் ரூ.300 கோடி மோசடி வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூ. கவுன்சிலர் கைது

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னூரில் கூட்டுறவு வங்கி இருக்கிறது.

time-read
1 min  |
September 27, 2023
துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்
Maalai Express

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்

19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.

time-read
1 min  |
September 27, 2023
தி.மு.க.வில் விரைவில் குழு அமைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார்
Maalai Express

தி.மு.க.வில் விரைவில் குழு அமைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கிறார்

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் இப்போதே தங்களை தயார்படுத்தி வருகிறது.

time-read
1 min  |
September 27, 2023
அரசு பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு நியமன ஆணை வழங்கினார் மக்கள் சேவையை லட்சியமாக கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும்
Maalai Express

அரசு பணிக்கு தேர்வான 10,205 பேருக்கு நியமன ஆணை வழங்கினார் மக்கள் சேவையை லட்சியமாக கொண்டு அரசு ஊழியர்கள் செயல்பட வேண்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

time-read
1 min  |
September 27, 2023
கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை
Maalai Express

கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை

ஆட்சியர் கலைச்செல்வி மோகன் துவக்கி வைத்தார்

time-read
1 min  |
September 26, 2023
பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்
Maalai Express

பெரியார், அண்ணா, கலைஞர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்

சாமி மலை அருகே சுந்தர பெருமாள் கோவிலில் திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் தந்தை பெரியார், பிறந்த நாள் அண்ணா, பிறந்தநாள் கலைஞர், நூற்றாண்டு விழா முன்னிட்டு பொதுக்கூட்டம் கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்து செல்வம், தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
September 26, 2023
அரியமான் கடற்கரையில் எம்எல்ஏ தூய்மை பணி
Maalai Express

அரியமான் கடற்கரையில் எம்எல்ஏ தூய்மை பணி

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த சாத்த கோன்வலசை கிராமத்திற்கு உட்பட்ட அரியமான் கடற்கரையில் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் கடற்கரையை சுத்தம் செய்தனர்.

time-read
1 min  |
September 26, 2023
மகளிர் உரிமைத் திட்டம் மூலம் உயர்ந்த நிலையை அடைய வழிவகை செய்த முதல்வர்
Maalai Express

மகளிர் உரிமைத் திட்டம் மூலம் உயர்ந்த நிலையை அடைய வழிவகை செய்த முதல்வர்

புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி

time-read
2 mins  |
September 26, 2023
தமிழகத்தில் சென்னை உள்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
Maalai Express

தமிழகத்தில் சென்னை உள்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

போலி ரசீது தயாரித்து வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்

time-read
1 min  |
September 26, 2023
ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்கம்
Maalai Express

ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட தவசியா நிழல் நகர் பகுதியில் அவ்வபோது குறைந்த மின் அழுத்தம் ஏற்படுவதால் மின்சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

time-read
1 min  |
September 25, 2023
திருவரங்குளம் வட்டார மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவர் குடியிருப்பு
Maalai Express

திருவரங்குளம் வட்டார மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவர் குடியிருப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் அருகாமையில் அமைந்துள்ளன மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

time-read
1 min  |
September 25, 2023
புதுவை மாநிலத்தில் சமையல் கியாஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் ரங்கசாமி தகவல்
Maalai Express

புதுவை மாநிலத்தில் சமையல் கியாஸ் மானியம் வழங்க ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது முதலமைச்சர் ரங்கசாமி தகவல்

புதுவை கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி தனியார் திருமண நிலையத்தில் நடந்தது.

time-read
1 min  |
September 25, 2023