CATEGORIES
Kategorien
டெல்டாவில் குறுவை சாகுபடி பாதிப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
நிவாரணம் வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு
ரூ.90 கோடி இடம் ஆக்கிரமிப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு
திருச்சி கே.கே.நகர் சாத்தூர் பகுதியில் புவனேஸ்வரி என்பவருக்கு சொந்தமான ரூ.90 கோடி மதிப்புடைய இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து போலி பத்திரப்பதிவு செய்ததை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக் கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுச்சேரி மாநிலம், விநாயகம்பட்டு மாரியம்மன் கோவிலில் உள்துறை அமைச் சர் நமச்சிவாயம் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக பிரமுகர் கமலநாதன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நடிகை திவ்யா மரணம் பரவி வரும் வதந்தி
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா.
சனாதன பேச்சு சர்ச்சை: உத்தரபிரதேசத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
லக்னோ, சனாதனம் தொடர்பாக தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனு மீது 21ந்தேதி விசாரணை
உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கலசலிங்கம் யுனிவர்சிட்டி மாணவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை
கலசலிங்கம் யுனிவர்சிட்டி மாணவர்கள் மாநில அளவிலான ஃபின்ஸ் நீச்சல், குத்துச் சண்டை, கைப்பந்து, கால்பந்து, போன்ற மாநில அளவிலானப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்கள் மற்றும் வெற்றிக் கோப்பையை வென்றனர்.
ராமேசுவரம் மீனவர்கள் 2வது நாளாக கடலுக்கு செல்ல தடை: தினமும் ரூ.11 கோடி வர்த்தகம் பாதிப்பு
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், இன்று முதல் புதுச்சேரியில் வருகிற 8ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது.
முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
விருந்தினர்களுக்கு பாரத் குடியரசு தலைவர் என அழைப்பிதழ்
காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு
புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுவை அரசு விளையாட்டு வீரர்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
கல்குவாரி அமைய உள்ள இடத்தில் ஒரு நபர் கமிஷன் ஆய்வு
திருத்தணி ஒன்றியம் டி.சி.கண்டிகை ஊராட்சியில் கல் குவாரியை குத்தகை எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு கோர்ட் விசாரிக்கலாம்: சென்னை ஐகோர்ட்
சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பருவ மழை குறைவு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
காரைக்காலில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்
காரைக்காலில் முதன்முறையாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது.
தனக்கு எதிராக ஓட்டுப்போட்ட 2 பேரை கொலை செய்த முன்னாள் எம்.பி.க்கு ஆயுள் தண்டனை
பீகார் மாநிலம் மகாராஜ்கஞ்ச் தொகுதி முன்னாள் எம்.பி. பிரகுநாத் சிங். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆதித்யா எல்1 கவுண்ட்டவுன் தொடங்கியது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உலகிலேயே முதல்முறையாக எந்த நாடும் செய்யாத சாதனையாக நிலவின் தென்துருவத்தை தொடும் முயற்சியில் சந்திரயான்3 எனும் விண்கலனை அனுப்பி வெற்றி பெற்றது.
ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றியவர் உள்பட 8 பயங்கரவாதிகள் கைது
ஜம்மு காஷ்மீரில் மாநில புலனாய்வு அமைப்பு (எஸ்ஐஏ) மற்றும் குற்றப்புலனாய்வு துறை (சிஐடி) ஆகியவை இணைந்து பயங்கரவாதிகளை கைது செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்?
ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைப்பு
உத்திரமேரூர் தொகுதியில் புதிய அரசு கட்டிடங்கள்-சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்
உத்திரமேரூர் தொகுதியில் பல்வேறு கூடங்களை திறந்து வைத்தார் எம் எல் ஏ
கந்தர்வகோட்டையில் வட்டார அளவிலான இலக்கிய மன்றம் போட்டிகள்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள் நடைப்பெற்றது.இந்நிகழ்விற்கான போட்டியை தலைமை ஆசிரியர் பழனிவேல் தொடங்கி வைத்தார்.
14 ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடந்த குடிநீர் கிணற்றை தூர்வாரிய கிராம இளைஞர்கள்
வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்
விமானம் பறக்க விடும் நிகழ்ச்சி அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியும் திருச்சி Propeller Technologies இணைந்து நடத்திய ஏரோமாடலின் மூன்று நாட்கள் பயிற்சி பட்டறை நிறைவு மற்றும் விமானம் பறக்க விடும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார் அப்போது அவர் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசுகையில், ஆக. 23ஆம் தேதி சந் திராயன் 3 வெற்றிகர மாக தரையறுக்கப்பட்டது.
கயத்தாறில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
கயத்தாறில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா 123 வது தேரோட்ட திருவிழா, திருவிழாவின் தொடக்கத்தில் பல்வேறு சொற்பொழிவு விழா தொடங்கியது.
ஜம்மு-காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கப்படும்..? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்
ஜம்மு-காஷ்மீருக்கு எப்போது மாநில அந்தஸ்து வழங்கபடும் என்பதை காலவரையிட்டு கூற முடியாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காங்கிரசுடன் கூட்டணியா..? சோனியாகாந்தியுடன் ஒய்.எஸ். சர்மிளா சந்திப்பு
தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பன்றி தொல்லையை மாவட்ட நிர்வாகம், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் உதவியுடன் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என, காரைக்காலில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்காப்பு கலை போட்டிகளில் ஓசூர் மாணவர்கள் சாதனை
கேரளாவில் தேசிய அளவில் நடைபெற்ற தற்காப்பு கலை விளையாட்டு போட்டிகளில் ஓசூர் மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.