CATEGORIES
Kategorien
செம்மண் குவாரி வழக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரி உள்ளது. இங்கு அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு 24 கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக அப்போது கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மீது அப்போதைய வானூர் தாசில்தாராக இருந்த குமாரபாலன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
மின்சார நிலைக்கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி 20 ஆயிரம் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்
தமிழ்நாட்டில் அனைத்து தொழில்துறை சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் மின் கட்டண சுமையிலிருந்து தங்களை மீட்க வலியுறுத்தி ஏற்கனவே 3 கட்டங்களாக போராட்டம் நடத்தியுள்ளன.
இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்களுக்கு பாராட்டு
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மஞ்சுளா வழிக்காட்டுதலின் படி கந்தர்வகோட்டை ஒன்றியம் கல்லாக்கோட்டை இல்லம் தேடி கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பார்வையிட்ட போது தங்கம், சசிகலா, பூமா ஆகியோர் மையங்கள் செயல்பாட்டில் இருந்தது.
சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் எலெக்ட்ரிக் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
சென்னைகோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது.
எதிர்க்கட்சி துணைத் தலைவரை மாற்ற வேண்டும்: சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் வலியுறுத்தல்
தலைமை செயலகத்தில் இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகரை (அப்பாவு)சந்தித்தனர். அப்போது பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் கியோர் பாண்டியன் இருக்கைகள் மாற்ற வேண்டும்.
சனாதன சர்ச்சை அமைச்சள் உதயநிதி ஸ்டாலினுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னையில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் கிராமங்களில் பணப்புழக்கம் அதிகரிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்வர்
நெல்லை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
சிதம்பரத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சிக்கு புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கான கட்டுமான பணிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன் னீர்செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்பு ராஜ் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் திருலோகியில் பொதுக்கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா 115வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுகவின் வீர வரலாற்று நிகழ்வுகள் மற்றும் பொன் விழா எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் சாராம்சங்களை விளக்கிடும் வகையில் மாபெரும் பொதுக் கூட்டம் திருலோகி ஊராட்சியில் நடைபெற்றது.
கனடாவில் மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டு கொலை
கனடாவில் குரு நானக் சீக்கிய குருத்வாராவின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலை, மழை நீர் வடிகால் பணி
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
ராஜ்பவன் தொகுதியில் மேம்பாட்டு பணி
ராஜ்பவன் தொகுதியில் ரூ.73 லட்சம் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் துவக்கி வைத்தார்.
மோடி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள்
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் 24ந்தேதி முதல் இயக்கம்
இந்திய ரெயில்வே சார்பில் அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது.
புதுவை சட்டசபை படிக்கட்டில் அமர்ந்து பாஜக எம்எல்ஏ தர்ணா போராட்டம்
புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ.கல்யாணசுந்தரம் தனது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
23 நிமிடத்தில் முடிந்த புதுவை சட்டசபை கூட்டம் குரல் ஒட்டெடுப்பு மூலம் 2 மசோதா நிறைவேற்றம்
காலவரையின்றி ஒத்தி வைத்த சபாநாயகர்
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்
குரூப் புகைப்படம் எடுத்தபோது பா.ஜனதா எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு
பழைய பாராளுமன்றத்திற்கு விடை கொடுத்துவிட்டு இன்று முதல் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடக்கிறது.
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தூக்கிட்டு தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்
காதலில் விழுந்தேன், டிஸ்யூம், வேட்டைக்காரன், அங்காடி தெரு உள்பட பல்வேறு படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி.
காவிரி விவகாரம்: மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு
கர்நாடக அரசு, காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு போக்கு காட்டி வருகிறது.
எம்.பி.க்களுக்கு இது ஓர் அக்னி பரீட்சை
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல்
துருப்பிடித்த, கழண்டு விழும் சைக்கிளை மாணவர்களுக்கு எப்படி வழங்குவது?
திமுக எம்எல்ஏ நாக தியாகராஜன் சரமாரி கேள்வி
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரிக்கை பகுதியில் அமைந்துள்ள தணியார் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
சனாதனம் குறித்து பேச்சு: தி.மு.க.வினருக்கு மு.க.ஸ்டாலின் போட்ட முக்கிய உத்தரவு
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது.
நிபா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு கோழிக்கோட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த இருவர் காய்ச்சல் பாதித்து மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட் டிருந்த நிலையில் அடுத்தடுத்து இறந்தனர்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 127 தமிழக காவல்துறை, சீருடை அலுவலர்களுக்கு அண்ணா பதக்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் காவல் துறை, மற்றும் தீயணைப்பு மீட்புப்பணிகள் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை.
தேசிய கயாகிங், கனோயிங் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு சிவா எம்எல்ஏ வாழ்த்து
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கயாகிங் மற்றும் கனோயிங் போட்டியில் மகளிர் பிரிவில் புதுச்சேரி சார்பில் பங்கேற்ற மலர்கொடி, ஜெயப்பிரதா ஆகியோர் இரண்டு வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
திருச்சியில் உலக உடல் உறுப்பு தினத்தை முன்னிட்டு திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் கல்லூரி சாலையில் இருந்து அண்ணா விளையாட்டு மைதானம் வரை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
உங்க வங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா: அப்போ நீங்க செலக்ட்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர்.