CATEGORIES

சாலை, வாய்க்கால் மேம்பாட்டு பணி சம்பத் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Maalai Express

சாலை, வாய்க்கால் மேம்பாட்டு பணி சம்பத் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

முதலியார்பேட்டை 100 அடி ரோட்டை இணைக்கும் இரண்டாவது பிரதான மாற்று சாலையாக இருந்த பிராமினாள் வீதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் சாலை குறுகலாகி போக்குவரத்திற்கு பெரும் சிரமமாக இருந்தது.

time-read
1 min  |
August 30, 2023
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
Maalai Express

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஸ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி சங்கரன் கோவிலில் 02.09.2023 முதல் நடைபெற உள்ளது.

time-read
1 min  |
August 30, 2023
பெண்ணாடத்தில் தொல்காப்பியர் அரங்கம் அமைச்சர் சி.வெ. கணேசன் திறந்து வைத்தார்
Maalai Express

பெண்ணாடத்தில் தொல்காப்பியர் அரங்கம் அமைச்சர் சி.வெ. கணேசன் திறந்து வைத்தார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் திட்டக் குடி அருகே உள்ள பெண்ணாடத்தில் தொல்காப்பியர் அரங்கம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படாமல் நிலையில், இருந்த அரங்கத்தின் உட்புறம், வெளிப்புற பகுதிகள், மறு செய்து சீரமைப்பு புதுப்பிக்கப்பட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதலட்சுமி ஆற்றல் அரசு தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.

time-read
1 min  |
August 30, 2023
பள்ளி குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி
Maalai Express

பள்ளி குழந்தைகளுடன் ரக்சா பந்தன் கொண்டாடிய பிரதமர் மோடி

சகோதர அன்பினை வெளிப்படுத்தும் ரக்சா பந்தன் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
August 30, 2023
இரு தரப்பினர் இடையே மோதல் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி
Maalai Express

இரு தரப்பினர் இடையே மோதல் மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

ராணுவம், மத்திய பாதுகாப்பு படை குவிப்பு

time-read
1 min  |
August 30, 2023
காஞ்சிபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்க பந்தகால் நடும் விழா
Maalai Express

காஞ்சிபுரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்துக்கு மேடை அமைக்க பந்தகால் நடும் விழா

காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால் பேட்டை அருகே அமைந்துள்ள களியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அருகில் அதிமுக ஓபிஎஸ் புரட்சி பயண தொடக்க விழா பொதுக் கூட்டத்திற்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணியினை அதிமுக ஓபிஎஸ் அணி காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் ஆன்மீக பிரமுகர் தொழிலதிபர் முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் பந்த கால் நட்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
August 29, 2023
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல்:அவசர வழக்காக விசாரிக்க முறையீடு
Maalai Express

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல்:அவசர வழக்காக விசாரிக்க முறையீடு

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
August 29, 2023
கோவை செட்டிபாளையம் பகுதியில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி
Maalai Express

கோவை செட்டிபாளையம் பகுதியில் தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டி

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் நடைபெற்றது.

time-read
1 min  |
August 29, 2023
மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பார்த்த பாஜகவினர்
Maalai Express

மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை பார்த்த பாஜகவினர்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளின் கிளைகளிலும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பார்த்தனர்.

time-read
1 min  |
August 29, 2023
கேரளாவில் களைக்கட்டிய ஓணம் பண்டிகை: புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று பொதுமக்கள் வழிபாடு
Maalai Express

கேரளாவில் களைக்கட்டிய ஓணம் பண்டிகை: புத்தாடை அணிந்து கோவில்களுக்கு சென்று பொதுமக்கள் வழிபாடு

தமிழ் புத்தாண்டின் முதல் மாதமாக சித்திரை மாதம் கொண்டாடப்படுவது போலவே, கேரளாவில் சிங்கம் என்ற பெயரில் ஆவணி மாதம்தான், மலையாள ஆண்டின் முதல் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
August 29, 2023
காலை உணவுத் திட்டம் துவக்கம்
Maalai Express

காலை உணவுத் திட்டம் துவக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியா விலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
August 28, 2023
கணிதத்தில் சிறந்து விளங்குபவரால் பிற துறைகளிலும் சிறப்பாக சாதிக்க முடியும்
Maalai Express

கணிதத்தில் சிறந்து விளங்குபவரால் பிற துறைகளிலும் சிறப்பாக சாதிக்க முடியும்

துணைவேந்தர் குர்மீத் சிங் பேச்சு

time-read
1 min  |
August 28, 2023
1800 கிலோ எடையில் தேக்குமரத்தில் செய்யப்பட்ட ஜெபமாலை
Maalai Express

1800 கிலோ எடையில் தேக்குமரத்தில் செய்யப்பட்ட ஜெபமாலை

வேளாங்கண்ணிக்கு செல்லும்

time-read
1 min  |
August 28, 2023
விஜயகாந்த் 71வது பிறந்தநாள் விழா
Maalai Express

விஜயகாந்த் 71வது பிறந்தநாள் விழா

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கேவி குப்பம் கிழக்கு ஒன்றியம், கேவி குப்பம் மேற்கு ஒன்றியம், கேவி குப்பம் மத்திய ஒன்றிய சார்பில் லத்தேரி மாரியம்மன் கோவிலில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் 71வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

time-read
1 min  |
August 28, 2023
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நாளைய வளமான வாழ்வுக்கான அடித்தளம்
Maalai Express

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நாளைய வளமான வாழ்வுக்கான அடித்தளம்

ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் பேச்சு

time-read
1 min  |
August 28, 2023
காரைக்கால் திருநகரில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் அங்காடி மையத்தை சீரமைக்க வேண்டும்
Maalai Express

காரைக்கால் திருநகரில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் அங்காடி மையத்தை சீரமைக்க வேண்டும்

மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை

time-read
1 min  |
August 28, 2023
16வது மாநில புதுவையில் அளவிலான கேரம் போட்டி
Maalai Express

16வது மாநில புதுவையில் அளவிலான கேரம் போட்டி

சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
August 28, 2023
முதலியார்பேட்டை சுதானா நகர் பகுதியில் ரூ.13 கோடியில் குடிநீர், சாலை பணிகள்
Maalai Express

முதலியார்பேட்டை சுதானா நகர் பகுதியில் ரூ.13 கோடியில் குடிநீர், சாலை பணிகள்

முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

time-read
1 min  |
August 28, 2023
உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை
Maalai Express

உலக தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை

19வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த 9 நாட்களாக நடந்து வந்தது.

time-read
1 min  |
August 28, 2023
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
Maalai Express

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
August 28, 2023
நடப்பு கல்வியாண்டில் இருந்து 6 முதல் பிளஸ்2 வரை பொது வினாத்தாள் முறை அமல்
Maalai Express

நடப்பு கல்வியாண்டில் இருந்து 6 முதல் பிளஸ்2 வரை பொது வினாத்தாள் முறை அமல்

பள்ளிக்கல்வித்துறை முடிவு

time-read
1 min  |
August 28, 2023
சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றியை கொண்டாடிய பாஜக நிர்வாகிகள்
Maalai Express

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றியை கொண்டாடிய பாஜக நிர்வாகிகள்

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பேருந்து நிலையத்தில் பாஜக சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் வெற்றிப் பெற்றதை பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

time-read
1 min  |
August 25, 2023
கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
Maalai Express

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் விழா

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோவிலூர் கிராமத்தில் தேமுதிக காரிமங்கலம் மேற்கு ஒன்றிய பொருளாளர் சக்திவேல் சார்பாக தேமுதிக நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் 71 வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

time-read
1 min  |
August 25, 2023
விலையில்லா மிதிவண்டி வழங்கல்
Maalai Express

விலையில்லா மிதிவண்டி வழங்கல்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெண்ணாடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று விலை இல்லா மிதிவண்டி வழங்கும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

time-read
1 min  |
August 25, 2023
அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்
Maalai Express

அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் கங்காதரன் தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
August 25, 2023
மதுரை அதிமுக மாநாடு வெற்றி பெற்றதால் காஞ்சிபுரம் கோவிலில் சிறப்பு அபிஷேகம்
Maalai Express

மதுரை அதிமுக மாநாடு வெற்றி பெற்றதால் காஞ்சிபுரம் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம் மாவட்டம் அதிமுகவின் மதுரையில் நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு வெற்றி பெற்றதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட கழகம் சார்பில் காந்தி ரோடு தேரடியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மேற்கு பகுதி கழக செயலாளர் ஸ்டாலின் ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

time-read
1 min  |
August 25, 2023
நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Maalai Express

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம், ராமியண அள்ளி கிராமத்தில் பால் வள துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.சாந்தி தலைமை வகித்தார்.

time-read
1 min  |
August 25, 2023
அரசு மருத்துவமனையில் வேல்முருகன் எம்எல்ஏ ஆய்வு
Maalai Express

அரசு மருத்துவமனையில் வேல்முருகன் எம்எல்ஏ ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் சட்ட மன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல் முருகன் எம்எல்ஏ தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் நேற்று உளுந்தூர் பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

time-read
1 min  |
August 25, 2023
சந்திரயான் 3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டதை வாழ்த்தும் வகையில் மரக்கன்று நடல்
Maalai Express

சந்திரயான் 3 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டதை வாழ்த்தும் வகையில் மரக்கன்று நடல்

சந்திரயான் 3 விண்கலம் இந்திய விஞ்ஞானிகளால் சாதனையாக தென்குருவத்தில் நிலை நிறுத்தப்பட்டதை வாழ்த்தும் வகையில் புதுச்சேரி சாரம் அரசு தொடக்கப்பள்ளி சின்னையான் பேட், வட்டம் 1, அரசு ஆரம்பப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியருடன் ஆசிரியர்கள் முன்னிலையில் சமூக ஆர்வலர்கள் இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகள் நட்டு ஜெய்ஹிந்த் முழங்க வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.

time-read
1 min  |
August 25, 2023
காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த மணிக்கண்ணன் எம்எல்ஏ
Maalai Express

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த மணிக்கண்ணன் எம்எல்ஏ

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எம் குண்ணத்தூர் கிராமத்தில் அரசினர் பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மாவட்ட கழக அவைத் தலைவர் ஏஜே. மணிக்கண்ணன் துவக்கி வைத்தார்.

time-read
1 min  |
August 25, 2023