CATEGORIES

காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்
Dinamani Chennai

காஸா அமைதி முயற்சியில் முன்னேற்றம்

ஹமாஸ் அமைப்பின் புதிய போா் நிறுத்த ஒப்பந்தத்தைப் பரிசீலித்த இஸ்ரேல், பேச்சுவாா்த்தையைத் தொடரவிருப்பதாக அறிவித்துள்ளதைத் தொடா்ந்து காஸாவில் அமைதி ஏற்படுத்தும் சா்வேதச முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

time-read
1 min  |
July 06, 2024
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் வெட்டிக் கொலை
Dinamani Chennai

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் வெட்டிக் கொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவா் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

time-read
1 min  |
July 06, 2024
கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை
Dinamani Chennai

கூடுதலாக 1.48 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை

‘இந்த மாதம் முதல் கூடுதலாக 1.48 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்க உள்ளதாக’ முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

time-read
1 min  |
July 06, 2024
கிண்டி ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி 50% நிறைவு
Dinamani Chennai

கிண்டி ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி 50% நிறைவு

கிண்டி ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணி 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 06, 2024
புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து - திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் போராட்டம்
Dinamani Chennai

புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து - திமுக, அதிமுக, மார்க்சிஸ்ட் போராட்டம்

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, திமுக,  அதிமுக, மாா்க்சிஸ்ட் கட்சி ஆகியவை சாா்பில் சென்னை உயா்நிதிமன்ற வளாகம் முன் வெள்ளிக்கிழமை தனித் தனியாக ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
July 06, 2024
பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் காவல் துறை முன் ஆஜராக உத்தரவு
Dinamani Chennai

பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் காவல் துறை முன் ஆஜராக உத்தரவு

ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகும்படி பாஜகபொருளாளர் எஸ்.ஆர்.சேகருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time-read
1 min  |
July 06, 2024
உ.பி. நெரிசல் சம்பவம் நிர்வாக குளறுபடி - ராகுல் காந்தி
Dinamani Chennai

உ.பி. நெரிசல் சம்பவம் நிர்வாக குளறுபடி - ராகுல் காந்தி

'உத்தர பிரதேசத்தில் கூட்டநெரிசலில் 121 பேர் உயிரிழந்த சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. அதேசமயம், அந்தச் சம்பவத்தில் பல்வேறு நிர்வாக குளறுபடிகள் நடந்துள்ளன' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
July 06, 2024
இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் அகதியாக வந்த பெண்
Dinamani Chennai

இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் அகதியாக வந்த பெண்

இலங்கையிலிருந்து இரு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு வெள்ளிக்கிழமை அகதியாக வந்த பெண்ணை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் மீட்டு, மண்டபத்தில் உள்ள இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனா்.

time-read
1 min  |
July 06, 2024
இந்தியாவுடன் புதிய உத்திசார் கூட்டாண்மை: பிரிட்டன் புதிய பிரதமரின் விருப்பம்
Dinamani Chennai

இந்தியாவுடன் புதிய உத்திசார் கூட்டாண்மை: பிரிட்டன் புதிய பிரதமரின் விருப்பம்

‘இந்தியாவுடன் புதிய உத்திசாா் கூட்டாண்மையே தங்களது விருப்பம்’ என்று தொழிலாளா் கட்சியின் தோ்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில், அந்த நிலைப்பாட்டை புதிய பிரதமா் கியொ் ஸ்டாா்மா் முன்னெடுப்பாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

time-read
1 min  |
July 06, 2024
ஈரானில் இறுதிக்கட்ட அதிபர் தேர்தல்
Dinamani Chennai

ஈரானில் இறுதிக்கட்ட அதிபர் தேர்தல்

ஈரானின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட தோ்தல், சீா்திருத்தவாதியான மசூத் பெசஷ்கியானுக்கும் தீவிர மதநிலைப்பாட்டைக் கொண்ட சயீது ஜலீலிக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
July 06, 2024
ஆனி அமாவாசை: ராமேசுவரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்
Dinamani Chennai

ஆனி அமாவாசை: ராமேசுவரம் கடலில் புனித நீராடிய பக்தர்கள்

ராமேசுவரத்தில் ஆனி மாத அமாவாசையையொட்டி, அக்னிதீா்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வெள்ளிக்கிழமை புனித நீராடினா்.

time-read
1 min  |
July 06, 2024
தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்
Dinamani Chennai

தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: நாளை தொடக்கம்

ஹாக்கி தமிழ்நாடு சாா்பில் முதன்முறையாக பள்ளிகள் ஹாக்கி லீக் தொடா் வரும் சனிக்கிழமை சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் தொடங்கி ஆக. 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

time-read
1 min  |
July 05, 2024
இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு
Dinamani Chennai

இந்திய அணிக்கு உற்சாக வரவேற்பு: வான்கடேயில் கௌரவிப்பு

டி20 உலகக் கோப்பை சாம்பியனாகி நாடு திரும்பிய இந்திய அணிக்கு, புது தில்லியில் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஓய்வூதிய நிலுவை: தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு பிடிவாரண்ட்

வயது சுதந்திரப் போராட்ட வீரருக்கு உயா்நீதிமன்ற உத்தரவின்படி ஓய்வூதிய நிலுவையை வழங்காத தமிழக பொதுத் துறை கூடுதல் செயலருக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: 1,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு 1,000-கும் மேற்பட்டோா் இதுவரை விண்ணப்பம் செய்துள்ளனா்.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

அரசின் மதுபானக் கொள்கை: மறுபரிசீலனை தேவை

உயர்நீதிமன்றம்

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

உறவும் நட்பும் நமது இரு கண்கள்

நமது சமூகத்தின் அடிப்படை அலகு குடும்பம் ஆகும். இதில் நமது அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற உறவுகள் அடங்கும். இவா்களை நம்மால் தோ்வு செய்யவும் முடியாது! மாற்றி அமைக்கவும் முடியாது!

time-read
2 mins  |
July 05, 2024
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்
Dinamani Chennai

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்

அன்புமணி ராமதாஸ்

time-read
1 min  |
July 05, 2024
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு
Dinamani Chennai

புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களுடன் சந்திப்பு

வழக்குரைஞர் சங்கங்களின் கூட்டமைப்பு

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரயில் பயணிகளிடம் திருடிய பெண் கைது

மன்னை விரைவு ரயிலில் பயணித்த பெண்களுக்கு காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உடமைகளை திருடி சென்ற இளம்பெண்ணை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

time-read
1 min  |
July 05, 2024
Dinamani Chennai

ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணி: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆய்வு

சென்னை, திருச்சி ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

time-read
1 min  |
July 05, 2024
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க கடனுதவி
Dinamani Chennai

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க கடனுதவி

தமிழக அரசு அறிவிப்பு

time-read
1 min  |
July 05, 2024
தில்லி, ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி இல்லை
Dinamani Chennai

தில்லி, ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி இல்லை

'தில்லி, ஹரியாணா பேரவைத் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணிக்குவாய்ப் பில்லை. அதே நேரம், மகாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநில பேரவைத் தேர்தல்களை 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஒன்றிணைந்து சந்திக்கும்' என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வியாழக்கிழமை கூறினார்.

time-read
1 min  |
July 05, 2024
மீண்டும் முதல்வரானார் ஹேமந்த் சோரன்
Dinamani Chennai

மீண்டும் முதல்வரானார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு

time-read
2 mins  |
July 05, 2024
Dinamani Chennai

உ.பி. நெரிசல்: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் 6 பேர் கைது

உத்தர பிரதேசத்தில் கூட்டநெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்புக் குழுவினர் 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

time-read
1 min  |
July 05, 2024
‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் விரிவாக்கம்
Dinamani Chennai

‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் விரிவாக்கம்

ஜூலை 11-இல் தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்

time-read
1 min  |
July 05, 2024
பிரிட்டன் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
Dinamani Chennai

பிரிட்டன் தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

ரிஷி சுனக் அரசு தொடருமா?

time-read
1 min  |
July 05, 2024
உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு
Dinamani Chennai

உ.பி. நெரிசலில் 121 பேர் உயிரிழப்பு: நீதி விசாரணைக்கு உத்தரவு

உத்தர பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த ஆன்மிகச் சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 121 போ் உயிரிழந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

time-read
2 mins  |
July 04, 2024
அதிபர் போட்டியிலிருந்து விலக பைடனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு?
Dinamani Chennai

அதிபர் போட்டியிலிருந்து விலக பைடனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி - கமலா ஹாரிஸுக்கு வாய்ப்பு?

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போட்டியிலிருந்து விலக வேண்டுமென்று அதிபா் ஜோ பைடனுக்கு நெருக்கடி அதிகரித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
July 04, 2024
பிரிட்டனில் இன்று பொதுத் தேர்தல்
Dinamani Chennai

பிரிட்டனில் இன்று பொதுத் தேர்தல்

பிரிட்டனின் அடுத்த நாடாளுமன்றத்தைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வியாழக்கிழமை (ஜூலை 4) நடைபெறுகிறது.

time-read
1 min  |
July 04, 2024