CATEGORIES
Kategorien
சென்னை மாநகராட்சியில் 103 படகுகள், 426 மோட்டாருடன் டிராக்டர்கள் தயார்
22 ஆயிரம் பணியாளர்களுடன் பணிபுரிய 18,500 தன்னார்வலர்களும் பெயர் பதிவு
விவேக் ராமசாமி, எலான் மஸ்கிற்கு செயல்திறன் துறை தலைமை பதவி
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார்.
இலங்கையில் இன்று நாடாளுமன்ற தேர்தல்
இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) சார்பில் போட்டியிட்ட அனுரா குமார திசநாயக வெற்றி பெற்றார்.
எடப்பாடி பழனிசாமி செய்து முடித்ததுபோல பாராட்டுவிழா நடத்துவது விந்தையாக உள்ளது
திமுக ஆட்சியில் 70 சதவீத பணிகள் முடித்து செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட திட்டங்களை, இபிஎஸ் தான் செய்து முடித்தது போன்று பாராட்டு விழா நடத்துவது விந்தையாக உள்ளது என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
6 படங்களுடன் ஓய்வு பெறுகிறார் ஆமிர்கான்
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது ஓய்வு குறித்து அறிவித்துள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கான்.
சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க முடியாது
சொர்க்கத்தில் இருந்து இந்திராவே திரும்பி வந்தாலும் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்க முடியாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மணிப்பூருக்கு மேலும் 20 கம்பெனி துணை ராணுவ படை விரைவு
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி மெய்டீஸ் மற்றும் குகி பழங்குடியின மக்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு மாநிலம் முழுவதும் வன்முறைகள் நடந்தன.
அரியலூர், பெரம்பலூரில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
அரசின் நலத்திட்ட பணிகள் குறித்து அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை கலந்தாய்வு செய்கிறார்.
பாஜவுடன் கூட்டணி: இருக்கு... ஆனா. இல்ல...
நாளுக்கு நாள் பல்டி அடிக்கும் எடப்பாடி
மருத்துவர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்
அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிண்டி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும்
சென்னை கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் நேற்று சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் நேரில் சென்று, கத்திக்குத்து சம்பவம் நடந்த டாக்டரின் அறை மற்றும் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த அர்ஜூன் சம்பத்தின் மகன் அதிரடி கைது
நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காததால் ஐகோர்ட் கைவிரிப்பு
அனைத்து மருத்துவர்களுக்கும் தகுந்த பாதுகாப்பை அரசு வழங்கும்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
சென்னையில் இருந்து 1,152 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலைக்கு 366 பேருந்துகள் அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்
டாக்டரை அறையில் பூட்டி சரமாரியாக கத்தியால் குத்திய வாலிபர்
தப்பிஓட முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் | துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் | டாக்டர்களும், நர்சுகளும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு
ஜார்க்கண்டில் 65% வாக்குப்பதிவு
வயநாட்டில் வாக்கு சதவீதம் குறைந்தது
வீடுகளை இடிப்பது சட்டவிரோகம்
குற்றவழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் என்கிற காரணத்துக்காக ஒருவரது வீடுகளை புல்டோசர் மூலம் இடிப்பது முற்றிலும் சட்டவிரோதமானது என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
குட்கா கடத்திய ஊராட்சி செயலாளர் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக குட்கா கடத்திச் செல்வதாக மாவட்ட எஸ்பி. சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 23ம் தேதி கிராம சபைக் கூட்டம்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளர்.
மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
புகையிலை இல்லா இளம் சமுதாயம் படைப்போம் தொடர்பாக திருத்தணியில் பாராமெடிக்கல் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி நின்றதால் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவை பாதிப்பு
மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை சென்னை சென்ட்ரல் க்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு பிரதான சாலையில் எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில் சென்றபின் கேட் திறக்கப்படும்போது, எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு!
வெள்ளப்புத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
திருப்போரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு 5 கிலோ மீட்டருக்கு பாலாற்றில் ஒரு தடுப்பணை
திருப்போரூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை பாலாற்றில் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாமல்லபுரம் அருகே குடிபோதையில் 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை
மாமல்லபுரம் அருகே குடி போதையில் 75 வயது மூதாட்டியிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட முயன்ற வாலிபர் பரை பாலியல் சீண்டல் மற்றும் வன்புணர்வு சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த வாலிபரிடம் கஞ்சா பறிமுதல்
செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த வாலிபரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மாநில சிலம்ப போட்டி காஞ்சி மாவட்டம் முதலிடம்
காஞ்சிபுரத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், காஞ்சிபுரம் மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றது.
காதலியை தன்னிடமிருந்து பிரித்த தாய்மாமனுக்கு கொலை மிரட்டல்
செங்கல்பட்டு நகர் பகுதியின் கே.கே. நகரை சேர்ந்த ரவி என்பவரது மகன் அஜய் (எ) சிவப்பிரகாசம் (25).
கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் இன்று முதல் 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்
கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் வரும் மே மாதம் 11ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்விரோத தகராறில் பெண் வெட்டி கொலை
முன்வி திருவொற்றியூர், திருவொற்றியூரில் ரோட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்த பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.