Versuchen GOLD - Frei
எதிர்காலத்தை ஒளிமயமாக்க விளக்குகள் அணைப்பு
Tamil Murasu
|March 25, 2025
இயற்கைச் சமநிலை சீர்குலைந்ததன் விளைவுகளை உலகம் நேரடியாக உணரத் தொடங்கியுள்ளதாக, உலக வனவிலங்கு நிதியத்தின் (WWF Singapore) சிங்கப்பூர் பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி விவேக் குமார் கூறியுள்ளார்.

ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதி சனிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ எனும் நிகழ்ச்சியில் பேசியபோது, அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த இருபது ஆண்டுகளாக, உலக வனவிலங்கு நிதியம் சிங்கப்பூர் ‘பூமிக்காக ஒரு மணி நேரம்’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
இந்நிகழ்ச்சியில் ஒரு மணி நேரத்துக்கு மின்விளக்குகள் அணைக்கப்படும்.
இந்த ஆண்டு, இந்நிகழ்ச்சி மார்ச் 22ஆம் தேதி காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை 'செந்தோசா சென்சரிஸ்கேப்' (Sentosa Sensoryscape) பகுதியில் நடைபெற்றது.
நீடித்த நிலைத்தன்மைக்கான ஒத்துழைப்பை வெளிக்காட்டும் வகையில், மரினா பே சாண்ட்ஸ், கரையோரப் பூந்தோட்டம் உள்ளிட்ட முக்கிய இடங்களும் நிறுவனங்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று விளக்குகளை அணைத்தன.
Diese Geschichte stammt aus der March 25, 2025-Ausgabe von Tamil Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Tamil Murasu

Tamil Murasu
பெங்களூரில் புதிய மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்
கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் மூன்று புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளையும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மஞ்சள் வழித்தட மெட்ரோ ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வைத்தார்.
1 min
August 11, 2025

Tamil Murasu
பழனியில் பரவசம்: உலக நலனுக்காக பால் குடம் சுமந்த ஜப்பானிய பக்தர்கள்
உலக நலனுக்காக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் பழனி ஆன்மிகத் தலத்தில் பால்குடம் எடுத்துச் சென்றனர்.
1 min
August 11, 2025

Tamil Murasu
ஒலிவியா லாம் மீதான விசாரணை இன்று தொடங்குகிறது
சிங்கப்பூரில் ஹைஃபிளக்ஸ் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி குறுகிய காலத்தில் பிரபலமடைந்த ஒலிவியா லாம் ஊய் லின் மீதான குற்றவியல் விசாரணை இன்று (ஆகஸ்ட் 11) தொடங்குகிறது.
1 min
August 11, 2025
Tamil Murasu
சிறைத்துறை செயல்பாட்டில் தமிழகத்திற்கு முதலிடம்
இந்தியாவில் நீதி வழங்குவதிலும் சிறைத்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும் தென்மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன.
1 min
August 11, 2025
Tamil Murasu
வேக வரம்பு மீறல் 45.5% கூடியது; 2025 முற்பாதியில் 118,000க்கும் அதிகம்
சாலைகளில் வாகனங்கள் வேக வரம்பை மீறிய சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டின் (2025) முதற்பாதியில் 45.5 விழுக்காடு கூடியுள்ளது.
1 min
August 11, 2025
Tamil Murasu
துறை மாறி மருத்துவத்தில் கால்பதித்துள்ள இளையர்கள்
டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி மாணவர்கள் 78 பேர் அண்மையில் தங்கள் மருத்துவக் கல்விப் பயணத்தைத் தொடங்கினர். அவர்களில் 46 பேர், வழக்கறிஞர், மென்பொருள் பொறியாளர், யோகா பயிற்றுநர் போன்ற மற்ற துறைகளிலிருந்து மருத்துவத்திற்கு மாறியுள்ளனர். முதன்முறையாக, இரட்டைச் சகோதரிகள் மருத்துவ மேற்படிப்பை (MD) ஒன்றாக மேற்கொள்கின்றனர். அவர்கள் 2029ல் பட்டம் பெறுவர்.
2 mins
August 11, 2025

Tamil Murasu
ரூ.5 லட்சத்திற்குப் பதில் ரூ.5,000: இழப்பீட்டை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு ரூ.5 லட்சம் (S$7,460) வழங்குவதாகக் கூறிய நிலையில் தற்போது ரூ.5,000 மட்டுமே வழங்குவது எந்த வகையில் நியாயம் எனக் கேட்டு, மக்கள் அதனை ஏற்க மறுத்தனர்.
1 min
August 11, 2025

Tamil Murasu
மலேசியா: மோட்டார் சைக்கிள்களுக்குச் சாலைக் கட்டணம் இல்லை
சாலைக் கட்டணம் செலுத்துவதிலிருந்து மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குத் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும் என்று மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
1 min
August 11, 2025
Tamil Murasu
அழுக்கு இருக்கை: இண்டிகோவுக்கு அபராதம்
பயணிக்கு சுகாதாரமற்று, அழுக்காக இருந்த இருக்கையை ஒதுக்கியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது.
1 min
August 11, 2025
Tamil Murasu
இரு ‘சசி’க்களின் அடுத்த படங்கள்
‘பூ' படத்தின் இயக்குநர் சசி, அடுத்து நடிகர் சசிகுமாரை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார்.
1 min
August 11, 2025