CATEGORIES

கதாநாயகனாகக் களமிறங்கும் 'உறியடி' இயக்குனர்!
Malai Murasu

கதாநாயகனாகக் களமிறங்கும் 'உறியடி' இயக்குனர்!

தற்போது ஒரு ஆக்சன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இயக்குனர் விஜய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
December 11, 2020
விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா போட்ட புதிய ஒப்பந்தம்!
Malai Murasu

விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா போட்ட புதிய ஒப்பந்தம்!

சிம்பு, மற்றும் பிரபு தேவா ஆகியோருடனான காதல் முறிவுக்கு பின், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடித்த 'நானும் ரவுடிதான்' என்ற படத்தின் படப்பிடிப்பின் போது நயன், விக்கி இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது என்பதும், இதையடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இவர்களது காதல் திருமணத்தில் முடிவது எப்போது என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

time-read
1 min  |
December 11, 2020
டி.வி நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார்? கணவர், தாயார் மீது சந்தேகம்!
Malai Murasu

டி.வி நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது யார்? கணவர், தாயார் மீது சந்தேகம்!

செல்போன் தகவல்கள் அழிப்பு!!

time-read
1 min  |
December 11, 2020
ஓ.டி.டி.யில் வெளியாகும் ஆர்யாவின் 'டெடி'!
Malai Murasu

ஓ.டி.டி.யில் வெளியாகும் ஆர்யாவின் 'டெடி'!

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் சமீபத்தில் திறக்கப்பட்டன.

time-read
1 min  |
December 11, 2020
'ஆயிரம் நிலவே வா' பாடலை ரீமிக்ஸ் செய்த இசையமைப்பாளர் சி.சத்யா.
Malai Murasu

'ஆயிரம் நிலவே வா' பாடலை ரீமிக்ஸ் செய்த இசையமைப்பாளர் சி.சத்யா.

இயக்குநர் பத்ரியின் ஆடுகிறான் கண்ணன்' தொலைக்காட்சித் தொடர் மூலம்தான் நான் இசையமைப்பாளரானேன்.

time-read
1 min  |
December 11, 2020
உடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ...
Malai Murasu

உடல் சூட்டை தணிக்கும் தாமரைப்பூ...

தாமரையின் கிழங்கும், விதையும் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை.

time-read
1 min  |
December 10, 2020
இந்த ஆண்டு 5.45 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்!
Malai Murasu

இந்த ஆண்டு 5.45 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்!

எடப்பாடி தொடங்கி வைத்தார்!!

time-read
1 min  |
December 10, 2020
உயர்நீதிமன்றத்தை முழுமையாக திறக்க கோரிக்கை!
Malai Murasu

உயர்நீதிமன்றத்தை முழுமையாக திறக்க கோரிக்கை!

சென்னை உயர்நீதிமன்றத்தை முழுமையாக திறக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி முன்பு வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் முறையீடு செய்தார்.

time-read
1 min  |
December 10, 2020
சில்க ஸ்மிதா வேடத்தில் தெலுங்கு நடிகை!
Malai Murasu

சில்க ஸ்மிதா வேடத்தில் தெலுங்கு நடிகை!

தமிழ்த்திரையுலகில் 1979-ல் வண்டிச்சக்கரம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா.தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 450 படங்களுக்கு மேல் கவர்ச்சி நடிகையாக நடித்தவர்.

time-read
1 min  |
December 10, 2020
தனுசுக்காக பாடல் பாடிய அப்பா நடிகர்!
Malai Murasu

தனுசுக்காக பாடல் பாடிய அப்பா நடிகர்!

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் 'கர்ணன்'. இன்னும் ஒரு சில நாட்களில் நடக்கவுள்ள இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது.

time-read
1 min  |
December 10, 2020
நெல்சன்-அனிருத்துடன் விஜய் புதிய கூட்டணி!
Malai Murasu

நெல்சன்-அனிருத்துடன் விஜய் புதிய கூட்டணி!

மாநகரம், கைதி படங்களைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். அதே போல் விஜய், ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், திடீரென அப்படத்திலிருந்து ஏ.ஆர். முருகதாஸ் வெளியேறியதாக தகவல் வெளியானது.

time-read
1 min  |
December 10, 2020
விபச்சார வழக்கில் 'டிக் டாக்' நடிகை கைது!
Malai Murasu

விபச்சார வழக்கில் 'டிக் டாக்' நடிகை கைது!

டிக் டாக் செயலியில் பரபரப்பான வீடியோக்களை போட்டு பிரபல மானவர் சூர்யா இவர் தமிழகத்தில் டிக் டாக் தடை செய்வதற்கு முன்பு மிகவும் ஆபாசமுறையில் வீடியோக்கள் போட்டும் சர்ச்சைக்குரிய வகையில் டிக் டாக் வீடியோக்களில் பேசியும் பிரபலம் அடைந்தவர் சூர்யா இவரை விபச்சாரத் தடுப்புப் பிரிவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
December 10, 2020
விஜய்சேதுபதியின் ‘லாபம்' ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறதா?
Malai Murasu

விஜய்சேதுபதியின் ‘லாபம்' ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறதா?

சமீபத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'க/பெ ரணசிங்கம்' ஓடிடியில் வெளியானது.

time-read
1 min  |
December 09, 2020
பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி!
Malai Murasu

பா.ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி!

ரஜினிகாந்த் நடித்த 'கபாலி', 'காலா' படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் 'சார்பேட்டா பரம்பரை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

time-read
1 min  |
December 09, 2020
கமல்ஹாசனுக்கு வில்லனாக மாறும் மலையாள நடிகர்!
Malai Murasu

கமல்ஹாசனுக்கு வில்லனாக மாறும் மலையாள நடிகர்!

கைதி, மாஸ்டர் படங்களைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தினை இயக்கவுள்ளார். இப் படத்துக்கு ஏற்கனவே கமல் நடிப்பில் 1986 ஆம் ஆண்டில் வெளியான 'விக்ரம்' என்ற படத் தலைப்பே வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 09, 2020
விக்ரம் பிரபு-லட்சுமிமேனன் கூட்டணியில் புலிக்குத்தி பாண்டியன்!
Malai Murasu

விக்ரம் பிரபு-லட்சுமிமேனன் கூட்டணியில் புலிக்குத்தி பாண்டியன்!

தமிழ்த்திரையுலகில் குட்டிபுலி, கொம்பன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கு பேச்சி என பெயரிடப்பட்டிருந்தது.

time-read
1 min  |
December 08, 2020
ஆ.ராசா மீது டிஜிபியிடம் அ.தி.மு.க. புகார்!
Malai Murasu

ஆ.ராசா மீது டிஜிபியிடம் அ.தி.மு.க. புகார்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி திமுகவின் 2ஜி வழக்கை குறிப்பிட்டு பேசினார் அப்போது பேசிய அவர், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 ஆயிரம் அளவில் கொள்ளையடித்தது திமுக ஆட்சி என்றும் காங்கிரசுடன் கூட்டணி இருந்த போதே இந்த ஊழல் நடைபெற்றது என்றும் இவர்கள் அதிமுக அரசு மீது குற்றம் சாட்டுகிறார்கள் என்றும் விமர்சித்து பேசினார்மெகாஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர்ஸ்டாலின்விரைவில் 2ஜிவழக்கில் சிக்குவார் என்றும் கூறியிருந்தார்.

time-read
1 min  |
December 08, 2020
பொள்ளாச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழு!
Malai Murasu

பொள்ளாச்சியில் பொன்னியின் செல்வன் படக்குழு!

அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் இயக்குனர் மணிரத்னம் தனது கனவு படைப்பாக திரைப்படமாக்கி வருகிறார்.

time-read
1 min  |
December 07, 2020
ரஜினி மீது மக்கள் மன்ற நிர்வாகிகள் கடும் அதிருப்தி!
Malai Murasu

ரஜினி மீது மக்கள் மன்ற நிர்வாகிகள் கடும் அதிருப்தி!

ரஜினிகாந்த சமீபத்தில் அரசியல் வருகையை உறுதி செய்து, தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனா என்பவரையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த சேதி தான்.

time-read
1 min  |
December 07, 2020
தயாரிப்பாளர்கள் சங்கம் விஷாலுக்கு 'திடீர்' நோட்டீஸ்!
Malai Murasu

தயாரிப்பாளர்கள் சங்கம் விஷாலுக்கு 'திடீர்' நோட்டீஸ்!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு முரளி ராமநாராயணன் தகாமையிலான புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், முன்னாள் தலைவர் விஷாலிடம் கணக்குகள் தொடர்பான விளக்கத்தை கேட்டு தனி அலுவலரும் தணிக்கை குழுவினரும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

time-read
1 min  |
December 07, 2020
டுவிட்டரில் டிரெண்டாகும் சென்னை மழை!
Malai Murasu

டுவிட்டரில் டிரெண்டாகும் சென்னை மழை!

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் சாலையிலும், குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியுள்ளது.

time-read
1 min  |
December 04, 2020
சூப்பர் நேச்சுரல் திரில்லர் கதையில் பார்வதி நாயர்!
Malai Murasu

சூப்பர் நேச்சுரல் திரில்லர் கதையில் பார்வதி நாயர்!

அறம், க/பெ ரணசிங்கம் உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எப்போதுமே கதைக்கு முக்கியத்துவம் அளித்து அக்கதைக்கு தேவையான அனைத்தையும் வழங்கி வருகிறது.

time-read
1 min  |
December 04, 2020
கடற்கொள்ளையன் 'ப்ளாக் ஸ்பாரோ' வாக நடிக்கும் யோகிபாபு!
Malai Murasu

கடற்கொள்ளையன் 'ப்ளாக் ஸ்பாரோ' வாக நடிக்கும் யோகிபாபு!

ஐஸ்வர்யா தத்தா நடித்து வரும் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது.

time-read
1 min  |
December 04, 2020
நடிகை நிஹாரிகா திருமணம்! வரும் 9-ம் தேதி நடக்கிறது!!
Malai Murasu

நடிகை நிஹாரிகா திருமணம்! வரும் 9-ம் தேதி நடக்கிறது!!

'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படம் மூலம் அறிமுகமானவர், நடிகை நிஹரிகா. இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி, நாகபாபுவின் மகள். நிஹரிகாவுக்கும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் சைதன்யா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
December 04, 2020
காதலில் விழுந்தேன், வேதனை அடைந்தேன்!
Malai Murasu

காதலில் விழுந்தேன், வேதனை அடைந்தேன்!

நடிகை மீரா நந்தன் அதிர்ச்சி தகவல்!!

time-read
1 min  |
December 04, 2020
17 மாவட்டங்களில் கனமழை!
Malai Murasu

17 மாவட்டங்களில் கனமழை!

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
December 04, 2020
விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல் தி.மு.க. கபட நாடகம்!
Malai Murasu

விவசாயிகள் மீது அக்கறை இருப்பது போல் தி.மு.க. கபட நாடகம்!

ஓ.பன்னீர்செல்வம் தாக்கு!!

time-read
1 min  |
December 03, 2020
ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் கனகாம்பரம்...
Malai Murasu

ரத்த சர்க்கரை அளவை குறைக்கும் கனகாம்பரம்...

கனகாம்பரம்

time-read
1 min  |
December 03, 2020
கேஜிஎப் பட இயக்குநருடன் 'டார்லிங்' பிரபாஸ் புதிய கூட்டணி!
Malai Murasu

கேஜிஎப் பட இயக்குநருடன் 'டார்லிங்' பிரபாஸ் புதிய கூட்டணி!

ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான 'டார்லிங்' பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை 'கே.ஜி.எஃப் படங்களின் இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார்.

time-read
1 min  |
December 03, 2020
கன்னியாகுமரி-பாம்பன் இடையே நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும்!
Malai Murasu

கன்னியாகுமரி-பாம்பன் இடையே நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும்!

வானிலை இலாகா அறிவிப்பு!!

time-read
1 min  |
December 02, 2020