Tamil Murasu - December 27, 2024
Tamil Murasu - December 27, 2024
Obtén acceso ilimitado con Magzter ORO
Lea Tamil Murasu junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción Ver catálogo
1 mes $9.99
1 año$99.99 $49.99
$4/mes
Suscríbete solo a Tamil Murasu
1 año $69.99
comprar esta edición $1.99
En este asunto
December 27, 2024
விமானப் பயணங்களில் ஒரே ஒரு கைப்பெட்டி விதிமுறை அறிமுகம்
இந்தியாவின் விமான நிலையங்களில் பணிகளை துரிதப்படுத்தவும் பாதுகாப்புச் சோதனைகளை எளிமைப்படுத்தவும் அந்நாட்டின் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு அமைப்பும் (BCAS) மத்திய தொழிலியல் பாதுகாப்புப் படையும் (CISF) புதன்கிழமை (டிசம்பர் 25) புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளன.
1 min
கண்ணீருடன் 20 ஆண்டு சுனாமி நினைவுப் பிரார்த்தனை
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியை ஆசிய மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டும் நினைவுகூர்ந்தனர்.
1 min
காப்பிக்கடைக் கழிவறைகளில் நிலைமை மோசம்: ஆய்வு
சிங்கப்பூர் காப்பிக்கடைகளில் உள்ள பொதுக் கழிவறைகள், 2023ல் இருந்ததைவிட இவ்வாண்டு மேலும் அசுத்தமாக இருந்ததாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் (எஸ்எம்யு) அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
1 min
சிங்கப்பூரில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதில் கடும் போட்டி 1,204 புதிய உணவகங்கள்
சிங்கப்பூரில் உணவகங்கள் பெருகி வருவதால் வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்ப்பது எவ்வாறு என்பதில் பல உணவகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
1 min
2025ல் நிலையற்ற சூழலை எதிர்நோக்கும் நிறுவனங்கள்
கூடுதலான உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வாய்ப்புகளைத் தேடும் வேளையில் முதலீட்டாளர்கள் சிங்கப்பூரைப் பாதுகாப்பான இடமாகக் கருதினால் ஆக்ககரமான சூழல் ஏற்படக்கூடும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
1 min
'பராமரிப்பு நடைமுறை வழிகாட்டிக் குறிப்புகள் குழந்தைப் பாதுகாப்புத் துறையினர்க்கானவை’
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு வெளியிட்ட பிள்ளைப் பராமரிப்பில் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய பொருத்தமான எல்லைகள் குறித்த வழிகாட்டிக் குறிப்புகள், குழந்தைப் பாதுகாப்புக் கட்டமைப்பின்கீழ் செயல்படுவோருக்கானவை என்று கூறப்பட்டுள்ளது.
1 min
பங்ளாதேஷில் சிங்கப்பூர் செல்வந்தரிடம் விசாரணை
கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றியது உட்பட நிதி சார்ந்த பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, சிங்கப்பூர் பெருஞ்செல்வந்தர் ஒருவரிடம் பங்ளாதேஷ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
வரவுசெலவுத் திட்டம் 2025: ‘சிக்கி’யின் பரிந்துரைகள்
அடுத்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தை முன்னிட்டு, சிங்கப்பூர் வர்த்தகத் தலைவர்களுடன் சேர்ந்து சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக, தொழிற்சபை கலந்துரையாடல் ஒன்றை அண்மையில் நடத்தியது.
1 min
கொள்ளையடிக்க ஹாலந்து ரோடு வீட்டுக்குள் நுழைந்ததை விவரித்த ஆடவர்கள்
வெளிநாட்டைச் சேர்ந்த இரு ஆடவர்கள், அருகே இன்னும் கட்டி முடிக்கப்படாத வீட்டின் வழியாக அந்த வீட்டுக்குள் புகுந்தது தெரிய வந்துள்ளது.
1 min
நவம்பரில் உற்பத்தித் துறை 8.5% வளர்ச்சி
சிங்கப்பூர் உற்பத்தித் துறை நவம்பரில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
1 min
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்; சோதனை ஓட்டம் துவக்கம்
ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் திட்டத்தின் சோதனை ஓட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை
சென்னையில் அதிர்ச்சி; எதிர்க்கட்சிகள், மாணவர்கள் போராட்டம்
1 min
‘ஐஆர்சிடிசி’ முடங்கியது; தட்கல் முன்பதிவில் பாதிப்பு
ஐஆர்சிடிசி (IRCTC) என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா அமைப்பின் செயலி, இணையத்தளம் இரண்டுமே வியாழக்கிழமை (டிசம்பர் 26) முடங்கின.
1 min
நடைபாதையில் விரைந்த டாக்சி; ஏழு பேர் காயம்
கிறிஸ்துமஸ் தினத்தன்று நியூயார்க்கில் சாலையோரம் இருந்த நடைபாதையில் டாக்சி ஒன்று விரைந்ததை அடுத்து, ஏழு பேர் காயமடைந்தனர்.
1 min
38 பேர் உயிரிழப்பு
கஸக்ஸ்தானில் விழுந்து நொறுங்கிய அஸர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம்
1 min
நற்செயல்கள் மூலம் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் பிரபல நடிகருமான மறைந்த எம்ஜிஆரின் நினைவு நாளில், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் சிறுவர் இல்லத்தில் உணவு, பரிசுகள் அளித்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர் சிங்கப்பூர் எம்ஜிஆர் ரசிகர் குழுவினர்.
1 min
தன்னையே இகழ்வதைக் கைவிட்டு தவற்றை உணர்ந்து திருந்தவேண்டும்
பண்பாடுள்ள மனிதர்கள், நன்னெறி வழி சென்று குற்றங்களைத் தவிர்க்க இயன்றவரை முயல்வர். அறநெறிகளைக் கற்று, நன்னடத்தை உள்ளவர்களுடன் பழகி அவர்கள் தங்களது எண்ணங்களைத் தொடர்ந்து உயர் தரத்தில் வைத்துக்கொள்ள முயல்வர்.
1 min
படப்பிடிப்புகளை நிறுத்திய தனுஷ்
நடிகர் தனுஷ், ‘இட்லி கடை’ என்ற படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். இதில் நித்யா மேனன் நாயகியாக நடித்துவருகிறார். அருண் விஜய்யும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘பவர் பாண்டி’ படத்தை இயக்கி கவனத்தை ஈர்த்த தனுஷ் ‘ராயன்’ படத்தில் சறுக்கினார்.
1 min
சிவராஜ்குமாருக்கு அமெரிக்காவில் புற்றுநோய் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது
சிவராஜ்குமாருக்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுநீரகப் பையை அகற்றிவிட்டு செயற்கை சிறுநீரகப் பை வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
1 min
2024ல் முத்திரை பதித்த முத்துகள்
ஒவ்வோர் ஆண்டும் இருநூறுக்கும் மேற்பட்ட படங்கள் வருகின்றன.
2 mins
Tamil Murasu Newspaper Description:
Editor: SPH Media Limited
Categoría: Newspaper
Idioma: Tamil
Frecuencia: Daily
Tamil Murasu (தமிழ் முரசு) is Singapore's leading Tamil Language Newspaper running since 1935. As the only Tamil paper in Singapore, Tamil Murasu is the voice for our local Tamil-speaking community. It covers local and foreign news, which includes content from the Indian subcontinent.
- Cancela en cualquier momento [ Mis compromisos ]
- Solo digital