CATEGORIES
Categorías
மல்யுத்த வீரர் கொலை வழக்கில் ஒலிம்பியன் சுஷில் குமார் கைது
புதுடெல்லி டெல்லி ஷத்ரஸால் அரங்கில் கடந்த 4-ம் தேதி, ஒலிம்பியன் சுஷில் குமார் தரப்பினருக்கும், இளம் மல்யுத்த வீரர் சாகர் தன்கட் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
காய்கறி விலை பல மடங்கு உயர்வு
செங்கல்பட்டு முழு ஊரடங்கு அமல் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் காய்கறிகளை பல மடங்கு விலை உயர்த்தி வியாபாரிகள் விற்பனை செய்ததாக மக்கள் புகார் தெரிவித்தனர்.
அலோபதி மருத்துவம் பற்றி விமர்சித்ததாக யோகா குரு பாபா ராம்தேவுக்கு மருத்துவ சங்கம் வக்கீல் நோட்டீஸ்
புதுடெல்லி அலோபதி மருத்துவம் பற்றி விமர்சித்ததாக யோகா குரு பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆதரவற்றவர்கள், நோயாளிகளுக்கு விஜய் ரசிகர் மன்றம் சார்பில் தினமும் உணவு
செங்கல்பட்டு விஜய் ரசிகர் மன்றம் சார்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தினமும் நோயாளிகள், அவரது உறவினர்கள், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதிமுகவில் இருந்து நீக்கியதற்கு கவலைப்படவில்லை
முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல்
வீட்டில் தனிமைப்படுத்தப்படுபவர்களை கண்காணிக்க சுகாதாரத் துறையினருக்கு சிறப்பு பயிற்சி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் லேசான பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களை வீட்டில் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும், அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கவும் சுகாதாரத் துறையினருக்கு சிறப்பு பயிற்சிகள் நேற்று அளிக்கப்பட்டன.
நிஜ ஹீரோவான கிரிக்கெட் ஹீரோ
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்றியவர் அனுமா விஹாரி. இந்த கோவிட் காலத்தில் இங்கிலாந்தில் இருந்துகொண்டே அதைவிட பெரிய செயல் ஒன்றை அனுமா விஹாரி செய்துள்ளார்.
சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் சிசிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவ குழுக்கள்
•29 ஆயிரம் கரோனா நோயாளிகள் பயனடைந்தனர்
தளர்வு இல்லாத ஊரடங்கு அமலாவதால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்
நாளை முதல் முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படுகிறது.
41 ஆண்டுகளாக சேவையாற்றிய ஐஎன்எஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படையில் இருந்து விடுவிப்பு
புதுடெல்லி 41 ஆண்டுகளாக இந்திய கடற்படையில் சேவையாற்றி வந்த ஐஎன்ஸ் ராஜ்புத் போர்க்கப்பல் கடற்படை சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த காற்றுடன் பரவலாக மழை
மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் மின் விநியோகம் பாதிப்பு
காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனையில் 200 படுக்கைகளுடன் கரோனா சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
கரோனா தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க காட்டாங் குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 200 படுக்கை வசதியுடன் தனி சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கரோனாவைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்நாடக கபடி வீராங்கனை தேஜஸ்வினிக்கு ரூ.2 லட்சம் நிதி
விளையாட்டுத் துறை அமைச்சகம் அனுமதி
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வலியுறுத்தல்
86 ரயில்வே மருத்துவமனைகளில் விரைவில் ஆக்சிஜன் ஆலை
ரயில்வே துறை நடவடிக்கை
திடீர் மழையால் குளிர்ந்த சென்னை
சோழிங்கநல்லூரில் 3 செமீ மழை பதிவு
கரோனா பரிசோதனைக்கு கட்டணம் குறைப்பு
தனியார் ஆய்வகங்களில் ரூ.900 ஆக நிர்ணயம்
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
புதுடெல்லி : பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை கண்காணிக்க தாரேஸ் அகமது தலைமையில் குழு அமைப்பு
சென்னை தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்துக்கான ஆக்சிஜன் அளவை மத்திய அரசு அண்மையில் அதிகரித்துள்ளது.
கருப்பு பூஞ்சைக்கான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மத்திய அமைச்சர்களுக்கு கனிமொழி கடிதம்
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்தில் பார்வையிட்டார் - குஜராத்துக்கு ரூ.1,000 கோடி நிவாரண நிதி
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம். பிரதமர் மோடி அறிவிப்பு
ஆந்திர பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் காணொலி மூலம் ஆளுநர் இன்று உரை
அமராவதி : ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டம் இன்று அமராவதியில் உள்ள சட்டப்பேரவையில் நடைபெற உள்ளது. ஆந்திர வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே ஒரு நாள் பட்ஜெட் கூட்டம் இன்று நடைபெகிறது.
கர்நாடகாவில் விவசாயிகள், தொழிலாளருக்கு ரூ.1,250 கோடி நிதி அறிவித்தார் எடியூரப்பா
பெங்களூரு: கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று பெங்களூருவில் அவர் கூறியதாவது:
கேரளாவில் ஷைலஜாவுக்கு இடமளிக்காததால் சர்ச்சை
கேரள தேர்தலில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக இன்று பதவியேற்கிறார். மார்க்சிஸ்ட் சார்பில் அமைச்சர்களாக பதவியேற்போர் பட்டியலில் கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்து கரோனா தொற்றை சிறப்பாக கையாண்டதாக பாராட்டு பெற்ற கே.கே.ஷைலஜாவுக்கு இந்த முறை அமைச்சரவையில் இடமளிக்கவில்லை.
அந்தமானில் நாளை தொடங்குகிறது - கேரளாவில் ஜூன் 1 முதல் தென்மேற்கு பருவமழை
வானிலை ஆய்வு மையம் தகவல்
பொதுமக்களின் மனுக்கள் மீது 10 நாட்களில் தீர்வு 'உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தை தொடங்கினார் ஸ்டாலின்
மனுதாரர்களுக்கு பயன்களை வழங்கினார்
முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி - ஜெயக்குமார் வழங்கினார்
முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.1 கோடியை, தலைமைச் செயலரிடம் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.
கேரள புதிய அமைச்சரவையில் முதல்வரின் மருமகன் உட்பட 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு
இப்போதைய அமைச்சர்கள் யாரும் இடம்பெறவில்லை
சிங்கப்பூர் வைரஸால் 3-வது அலை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் எச்சரிக்கை
புதுடெல்லி: கரோனா வைரஸ் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும். ஆனால் அண்மைக் காலமாக அங்கு சிறாரிடம் புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தடுப்பு பணியில் கிராமங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்
ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள், அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்