CATEGORIES
Categorías
மின் கட்டணம் செலுத்த 3 விதமான சலுகைகள் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீடுகள் தோறும் மின் கணக்கிடும் முறையை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. சேலம் இரும்பாலை வளாகத்தில் 2வது கொரோனா சிறப்பு மையத்தில் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 500 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையத்தை தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி திறந்துவைத்தார்.
கொரோனா தடுப்பூசியை வீணாக்குவதில் முதலிடம் பிடித்த மாநிலம்?: மத்திய அரசு தகவல்
கேரளா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்கள் எந்தவித வீணாக்கலும் இல்லாமல் தடுப்பூசியை பயன்படுத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன பல்வேறு கட்டங்களாக தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசியை நேரடியாக கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.
இலங்கை கொரோனா நோயாளிகள் ராமேசுவரம் கடல் வழியாக ஊடுருவலா?
ராமேசுவரத்தில் உள்ள இந்திய கடற்படை நிலையத்தில் இருந்தும் படகுகளில் கடற்படையினரும் கச்சத்தீவு வரையிலான இந்திய கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கல்லணை கால்வாய் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.கஸ்டாலின் ஆய்வு
கல்லணை கால்வாய் சீரமைப்பு பணிகளை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 14ந் தேதி தொடக்கம்
பள்ளி கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து பெற்றோர்களுக்கு வீடு வீடாக சென்று எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை
முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் உள்ள 11 மாவட்டங்களில் கரூர், நாகப்பட்டினம், நீலகிரி , மயிலாடுதுறையில் தினசரி பாதிப்பு 500 க்கும் கீழ் வந்து விட்டது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ் 2வது அலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
சக்தி மசாலா நிறுவனம் உட்பட அமைப்புகள் நிவாரண பொருட்கள் வழங்கும் விழா
ஈரோடு மாவட்ட பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கம் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கும் விழா, ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி பஸ், ரெயில்களை இயக்க தயார்: அதிகாரிகள் தகவல்
மின்சார ரெயில் சேவையை பொறுத்தவரையில் 280 மின்சார ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்காக இந்த சேவை இயக்கப்படுகிறது.
அனைத்து அலுவலர்களும் தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர்
வருவாய்த்துறை அலுவலர்கள் தங்களையும் தற்காத்துக் கொண்டு, பொதுமக்களையும் கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் தெரிவித்தார்.
குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்
18 வயதுக்கு உட்பட்டோருக்கான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை விரைவில் கூடுகிறது
அடுத்த மாதம் பட்ஜெட் தாக்கல்
சென்னையை சர்வதேச தரத்துக்கு உயர்த்த சிங்கார சென்னை 2.0 திட்டம் வருகிறது
தி.மு.க. ஆட்சி அமைந்து ஒரு மாதம் நிறைவு பெற்றுள்ள நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் கோவிட் கவனிப்பு மையத்திற்கு ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியினை வழங்கி, நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.
சாதி அரசியல் செய்வது ரொம்ப தவறு: தொண்டரிடம் பேசிய சசிகலா
சசிகலா ஒவ்வொரு தொண்டர்களையும் செல்போனில் தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நலம் விசாரிப்பதோடு, கட்சி நிலவரத்தை பற்றியும் பேசி வருகிறார்.
குழந்தைகள் பிறப்பில் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை
தென்னாப்பிரிக்கா எகுர்ஹுலேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனை படைத்து உள்ளார்.
பள்ளி கல்வி துறையில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் பணிகள் தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை - பி.டி.உஷா வலியுறுத்தல்
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துப்பட்டு வருகிறது. தடுப்பூசி மூலமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும்.
புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது
மதுக்கடை திறந்ததால் குடிமகன்கள் உற்சாகம்
பண மோசடி வழக்கில் மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்திக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை
பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகாத்மா காந்தியின் 56 வயதான கொள்ளு பேத்திக்கு தென்னாப்பிரிக்கா டர்பன் நீதிமன்றத்தால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தல்
சுதந்திர தினத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னையில் மின்சார ரயில்களின் சேவை அதிகரிப்பு: தெற்கு ரயில்வே
சென்னை கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 44 ரெயில்களும், தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் சென்னை கடற்கரை மார்க்கத்தில் 44 ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன
சென்னையில் வாகன சோதனை தீவிரம்
குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்: குளிக்க அனுமதி அளிக்கப்படுமா?
தற்போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி உள்ளதால், அரசு தளர்வு அளித்து குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
கோவாக்சினை விட கோவிஷீல்டு கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது: ஆய்வில் தகவல்
கோவாக்சினை விட கோவிஷீல்ட்டில் கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை கொண்டது என ஆய்வில் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அரசு உத்தரவைமீறி கடைகள் திறந்தால் சீல் வைக்கப்படும் மாநகராட்சி எச்சரிக்கை
அரசு உத்தரவை மீறி கடைகள் திறந்தால் அபராதம் விதித்து சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
இன்று 126வது பிறந்தநாள்: காயிதே மில்லத் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
சென்னை, ஜூன் 5 சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மாபெரும் ரத்ததான முகாம்
பட்டுக்கோட்டை, ஜூன் 5
டாஸ்மாக், சலூன், தேநீர் கடைகளை திறக்க அனுமதியில்லை தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தொண்டரிடம் சசிகலா பேசிய மற்றொரு ஆடியோ வெளியானது
சென்னை, ஜூன் 5 உங்களைப் போன்று இளைஞர்களை நான் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறேன். உங்களிடம் தான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்கு பணியாற்றவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
நடமாடும் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விநியோகம்
ஈரோடு, ஜூன் 5 ஈரோடு தொகுதி பொதுமக்களுக்கு த.மா.கா இளைஞரணி தலைவர் யுவராஜா சார்பாக நடமாடும் வாகனங்களில் காய்கறிகள் பழங்கள் விநியோகம் செய்யப்பட்டது.