CATEGORIES
Categorías
ரோட்டரி கிளப் மூலம் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கல்
திருநெல்வேலி, மே 28
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தனியார் திரையரங்கத்திற்கு சீல்
திருவண்ணாமலை, மே 28 திருவண்ணாமலை பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் கொரோனா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவது குறித்த ஆய்வினை மேற்கொண்டார்.
படுகையனையை ஆய்வு செய்த எம்எல்ஏ
புதுச்சேரி, மே 28 புதுச்சேரி காட்டுக்குப்பம் ஏரிக்கரையில் அமைந்துள்ள படுகையனையை பாகூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆய்வு செய்தார்.
DICV ஆலையில் தடுப்பூசி இயக்கம் துவங்கியது
புதுச்சேரி, மே 28 தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரகடத்தில் இருக்கும் Daimler இந்திய வணிக வாகனங்களுக்கான (DICV) உற்பத்தி ஆலையில் தடுப்பூசி மையத்தை இன்று திறந்து வைத்தார்.
ராசிமலை மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய தேவதானப்பட்டி காவல் துறையினர்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி காவல் நிலையம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் மலைவாழ் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தமிழ் உள்பட 8 மொழிகளில் பொறியியல் பாடங்கள் ஏஐசிடிஇ தலைவர் அனில் சகஸ்ரபுத்தே தகவல்
ஆங்கிலத்தில் உள்ள பொறியியல் பாடப் புத்தகங்களை தமிழ், இந்தி, பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.
கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்தார் இயக்குனர் லிங்குசாமி
இயக்குனர் லிங்குசாமி, கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார். சென்னை மணப்பாக்கத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.
குமரியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆணையர் ஆய்வு
நாகர்கோவில் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இதுவரை 3 பேர் பலி!
கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்கா பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் வயது 55. இவர் கடந்த இருவாரங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த பின்பு அங்கிருந்து கடந்த 21ஆம் தேதி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு கெரோனா வைரஸ் தொற்று மற்றும் கருப்பு பூஞ்சை நோயும் இருப்பது தெரியவந்தது.
மாவு மில்லுக்கு அபராதம்
பட்டுக்கோட்டை வட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கும் விதமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது கொண்டிகுளம் அருகில் மாவு மில் இயங்கிக் கொண்டிருந்ததை சார் ஆட்சியர் பாலச்சந்தர் வைரஸ் தொற்று தீவிரத்தை எடுத்துரைத்து கடுமையாக கண்டித்தது மட்டுமல்லாமல், உடனடியாக மில்லை பூட்ட உத்தரவிட்டார்.
நாகர்கோவிலில் ஏடிஎம் மிஷின் சேதம் மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
நாகர்கோவிலில் ஏடிஎம் மிஷினை சேதப்படுத்திய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொரோனாவால் இறந்த மதிமுக துணை பொதுச்செயலாளர் உடல் அடக்கம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு (வடக்கூர்) பகுதியை சேர்ந்த ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் துரை. பாலகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துவிட்டார்.
உதயநிதி ஸ்டாலினிடம் கொரோனா தொற்று பேரிடர் நிதி வழங்கல்
கொரோனா வைரஸ் தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினர் தங்களுடைய பொருளாதாரங்களை வாரி வழங்கி வருகிறார்கள்.
உணவின்றி தவித்த நாய்களுக்கு உணவு வழங்கும் தீயணைப்புதுறை
டிஜிபி சைலேந்திரபாபுவின் நற்செயல்:
அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை
கொரோனா 2வது அலை பரவல் தமிழகத்தையே ஆட்டிவைத்து கொண்டிருக்கிறது. தடுப்பூசி போடும் பணிகளும், தடுப்பு நடவடிக்கைகளும் என அரசு ஒருபுறம் நடவடிக்கைகளை கையாண்டாலும், கொரோனா பரவல் தீவிரம் குறைந்தபாடில்லை. இரவு நேர ஊரடங்கு, முழு நேர ஊரடங்கு , கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டாலும் கொரோனா வீரியத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையே இருக்கிறது.
ரஜினியுடன் மோத தயாராகும் அஜித்?
சென்னை, மே 24 திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு அலிவலம் கிராமத்தில் இளைஞர்கள் அசத்தல்
பட்டுக்கோட்டை, மே 24 கொரோனா வைரஸ் தொற்று பேராபத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் அரசு ஒரு பக்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனைகள் தொடங்கும்
ஐதராபாத், மே 24 கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனைகளைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தான் பயன்படுத்தி வந்த காரை இலவச ஆம்புலன்ஸ் சேவைக்கு வழங்கிய சமூக சேவகர்
பட்டுக்கோட்டை, மே 24 பட்டுக்கோட்டை தாமரங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத் தலைவராக உள்ளார்.
கிணற்றில் விழுந்த மான் உயிருடன் மீட்பு
திருப்பத்தூர், மே 24 திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மானவல்லி கிராம பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன்(48) என்பவருக்குச் சொந்தமான 70 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது.
பண மோசடி வழக்கில் லாரி டிரைவர் கைது
கயத்தாறு, மே 21 கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் லாரி உரிமையாளருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் மோசடி செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் கைது, ரூ. 5 லட்சம் மீட்பு . கைது செய்த கயத்தாறு காவல் நிலைய போலீசாருக்கு பாராட்டு.
தேனியில் பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
தேனி, மே 21 தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உதவி
திருப்பத்தூர், மே 21 திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உயிர் காக்கும் கருவி, உயிர் பலியை தடுக்க காவல் கண்காணிப்பாளர் 1 லட்சம் மதிப்பிலான கருவியை வழங்கினார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த 16 பேர் குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை
மதுரை, மே 21 கடந்த 2018ஆம் ஆண்டு மே22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தந்தையின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி
இன்று நினைவு தினம்
நீராவி பிடித்த காவலர்கள்
தேனி, மே 20
பாதுகாப்பு பணியில் நிற்கும் போலீசாருக்கு தர்பூசணி வழங்கிய பத்திரிகையாளர்கள்
கன்னியாகுமரி, மே 20 நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கொரோனா பரிசோதனை கட்டணத்தை குறைத்தது தமிழக அரசு
சென்னை, மே 20 தமிழகத்தில் தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் புதிய கொரோனா சிகிச்சை மையம்
முதலமைச்சர் திறந்து வைத்தார்