CATEGORIES
Categorías
அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு 3 பேர் விண்ணப்பம்
சிதம்பரம், மே 12 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது.
மது விற்பனை தொடர்பாக ஹெல்ப்லைன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்
காவல்துறை அறிவிப்பு
மதுரை ஆவின் நிறுவனத்தில் முறைகேடு: 5 பேர் பணி இடைநீக்கம்
மதுரை, மே 11 மதுரை ஆவின் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 5 பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 2வது நாளாக முழு ஊரடங்கு
சென்னை, மே 11 தமிழகம் முழுவதும் குறைவான அளவிலேயே ஊரடங்கை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு
தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
கொரோனா சிகிச்சை மையமாக மாறும் கோணம் அரசு கல்லூரி
கன்னியாகுமரி, மே 11 கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கோணம் கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி விலை 6 மடங்கு உயர்வு
புதுடெல்லி, மே 10 கொல்கத்தா, ஐதராபாத் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி கட்டணம் ரூ.850 வரை வசூலிக்கப்படுகிறது.
இங்கிலாந்து அனுப்பிய 1,000 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன
புதுடெல்லி, மே 10 இங்கிலாந்து அனுப்பிய 1,000 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தன.
புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று
என்.ஆர்.காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சி
கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
2.07 கோடி பேர் பயன்பெறுவர்
7 பேரையும் விடுதலை செய்து மு.க.ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்: வைகோ கோரிக்கை
சென்னை, மே 10 ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது.
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழா ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பு
சென்னை, மே 7 சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு ஏற்பு எளிமையான முறையில் நடைபெறுகிறது. முதல் அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்கிறார்.
சாய்னாவின் ஒலிம்பிக் வாய்ப்பு பறிபோகிறது
புதுடெல்லி, மே 7 மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 25ந் தேதி முதல் 30 ந்தேதி வரை கோலாலம்பூரில் நடக்கிறது. கொரோனா அச்சத்தால் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கான விமான சேவைக்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளதால் இந்திய வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து
சென்னை, மே 7 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவி ஏற்றார்
புதுச்சேரி, மே 7 புதுவை சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
கவர்னர் மாளிகையில் எளிமையான விழா மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றார்
சென்னை, மே 7 தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. 125 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைப்பதற்கான தனி பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.
ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்து
சென்னை, மே 6 தமிழகம் முழுவதும் டவுன் பஸ்களில் (நகர பேருந்து) பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் எனவும் தெரிகிறது.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி. மருத்துவமனையில் அனுமதி
டெல்லி, மே 6 முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
பேருந்து, வாகனங்கள் ஓடியும் பயனில்லை - தமிழகத்தில் இயல்புநிலை பாதிப்பு
சென்னை, மே 6 மளிகை, காய்கறி கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்ததால் வியாபாரிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.
பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, மே 6 மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற வன்முறைகளை கண்டித்து பா.ஜனதா சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அபாயம்
சென்னை, மே 6 சென்னையில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகள் அதிக விலை கொடுத்து ஆக்சிஜன் வாங்கி தங்களது தேவையை சமாளித்து வருகின்றன.
மேற்கு வங்காள முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி 3 வது முறையாக பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, மே 5 மேற்கு வங்காள முதல் மந்திரியாக 3 வது முறையாக பதவியேற்றுக்கொண்ட மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்மந்திரியாக இன்று பதவி ஏற்றார்
கொல்கத்தா, மே 5 மம்தா பானர்ஜி 3வது முறையாக இன்று மேற்கு வங்க முதல் மந்திரி ஆகி இருக்கிறார். அடுத்தகட்டமாக அவர் அமைச்சரவையை அமைக்க உள்ளார்.
கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்
சென்னை, மே 5 உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னை, மே 5 சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு
நியூயார்க், மே 4 மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி
புதுடெல்லி, மே 4 கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை அனுமதி - அரசு அறிவிப்பு
சென்னை, மே 4 கொரோனா பரவலின் 2வது அலை தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மே 4 கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத்துறையினர் முன்களப்பணியாள ர்களாக தமிழகத்தில் கருதப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.