CATEGORIES
Categorías
ஆன்லைனில் அரியர் தேர்வு நடத்தப்படும்: தமிழக அரசு
அரியர் தேர்வு அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் கூறியிருப்பதாவது
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 10 நாளில் கொரோனா தடுப்பூசி
தமிழக அரசு உத்தரவு
பல்வேறு சமூகங்களின் புத்தாண்டு பிரதமர் மோடி வாழ்த்து
யுகாதி, குடிபத்வா, சஜிபு செராவோபா, நவ்ரே மற்றும் சேட்டி சந்த் புத்தாண்டு கொண்டாடும் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்ப்புத்தாண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
தமிழ்ப்புத்தாண்டில் தமிழர்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் செந்திலுக்கு கொரோனா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. கட்சிகளில் இருந்த நடிகர் செந்தில் சமீபத்தில் பா. ஜனதாவில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 17 நிறுவனங்களுக்கு அபராதம்
கொரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை முகாம், கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது.
ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: கண்காணிப்பு தீவிரம்
தமிழகத்தில் பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவீதம் பேரை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீச்சு
ஆந்திர மாநிலம் திருப்பதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீது கல் வீசப்பட்டது.
கொரோனா தடுப்பு ஊசி போட்டுக்கொண்ட அரசு பணிமனை, தனியார் கம்பெனி ஊழியர்கள்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதத்தில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊட்டியில் குதிரை பந்தயம் நாளை தொடங்குகிறது பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா பரவல் அதிகமாகி வருவதால் குதிரை பந்தயத்தை நேரில் பார்க்க பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை.
இந்தியாவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல்
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) ஸ்புட்னிக்வி தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆஞ்சநேயர் பிறப்பிடம் குறித்து 21ந் தேதி ஆதாரம் வெளியிடப்படும்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்
ஆஞ்சநேயர் பிறப்பிடம் அஞ்சனாத்திரி மலை என்பதற்கான ஆதாரங்கள் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அதனை 21ந் தேதி மாற்றி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின்
சென்னையை அடுத்த முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை அதிகாலை வேளையில் சைக்கிள் ஓட்டி அசத்திய மு.க.ஸ்டாலின், இடையில் சந்தித்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார்.
நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன்: ஏ.ஆர்.ரகுமான்
இசையமைப்பாளராக உச்சம் தொட்ட ஏ.ஆர். ரகுமான் ஆஸ்கார் விருதையும் வென்றார்.
பேச்சுவார்த்தைக்கு தயார்: கோரிக்கையில் சமரசம் இல்லை: விவசாய சங்க தலைவர் அறிவிப்பு
கெரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்த நிலையில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ்டிகைத் அறிவித்துள்ளார்.
புரோ ஆக்கி லீக் : ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தி இந்தியா அசத்தல்
கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்ட 9 அணிகள் இடையிலான 2வது புரோ ஆக்கி லீக் போட்டி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
டோனியை திட்டிய டிராவிட் ஷேவாக் வெளியிட்ட தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் களத்தில் கோபப்படமாட்டார், மிகவும் பொறுமைசாலி என்ற பெயருக்கு சொந்தக்காரர் ஆவார்.
சென்னையில் 'திடீர்' மழை
கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
என்ன திட்டாதீங்க: கர்ணன் பட நடிகர் நட்டி நட்ராஜ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9 ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இப்படம் வசூலிலும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த மாதம் இந்தியா வருகை
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த மாதம் இந்தியா வருகை பாதுகாப்பு ஒத்துழைப்பை கேட்கிறார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இந்த மாதம் இறுதியில் டெல்லிக்கு வர திட்டமிட்டுள்ளார். அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாமா?
அதிகாரிகளிடம் முதல்வர் கருத்து கேட்பு
இந்தியாவில் தொடர்ந்து உச்சமடையும் கொரோனா: தினசரி பாதிப்பு 1.68 லட்சமாக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 லட்சத்தை கடந்துள்ளது.
பிரதமர் மோடி 2வது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்
தகுதி பெற்ற அனைவரும் கொரோனா தடுப்பூ செலுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
பழனியில் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல் அமைப்பு
அறுபடை வீடுகளில் 3ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு திருவிழாக்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை நாட்களிலும் அதிகமாக பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பிளஸ்2 மாணவர்களுக்கான வகுப்பு மீண்டும் தொடங்கியது
புனிதவெள்ளி, சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த 2ந்தேதி முதல் பிளஸ்2 மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
விவசாய படிப்பில் 14 தங்கப்பதக்கங்களை வென்ற விவசாயி மகன்
கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகா குனூர் என்ற குக்கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி வசந்தா. இந்த தம்பதி சுமார் 2 ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த தம்பதிக்கு 2 மகன்கள். 2வது மகன் பிரசாந்த்.
திருப்பூர் மாநகரில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை
திருப்பூர் மாநகர் பகுதியில் தினமும் 200 மற்றும் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 800 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் சொந்தமாக நிலம் வாங்கி மருத்துவ கழிவுகளை கொட்டும் கேரளக்காரர்கள்!
பொள்ளாச்சி அருகே தமிழக கேரள எல்லைப் பகுதியான செமனாம்பதி அருகேயுள்ள இரட்டைமடை தோட்டம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த சஞ்சய் ஆண்டனி என்பவருக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் உள்ளது.
சுயம்புவாக உருவெடுத்த சிவலிங்கத்தின் மீது பாறை நீர்த்துளிகள் அபிஷேகமாக விழும் அதிசயம்
தேனி, ஏப். 8தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே எரித்தட்டு மலையடிவாரத்தில் கொம்புகாரன்புலியூர் கிராமம் உள்ளது.
தஞ்சை அருகே கல்லணைக்கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரம்
தஞ்சை அருகே கல்லணைக் கால்வாய் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.