CATEGORIES
Categorías
சென்னை ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அபாயம்
சென்னை, மே 6 சென்னையில் உள்ள பெரிய தனியார் மருத்துவமனைகள் அதிக விலை கொடுத்து ஆக்சிஜன் வாங்கி தங்களது தேவையை சமாளித்து வருகின்றன.
மேற்கு வங்காள முதல்-மந்திரியாக மம்தா பானர்ஜி 3 வது முறையாக பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து
புதுடெல்லி, மே 5 மேற்கு வங்காள முதல் மந்திரியாக 3 வது முறையாக பதவியேற்றுக்கொண்ட மம்தா பானர்ஜிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்மந்திரியாக இன்று பதவி ஏற்றார்
கொல்கத்தா, மே 5 மம்தா பானர்ஜி 3வது முறையாக இன்று மேற்கு வங்க முதல் மந்திரி ஆகி இருக்கிறார். அடுத்தகட்டமாக அவர் அமைச்சரவையை அமைக்க உள்ளார்.
கவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்
சென்னை, மே 5 உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார்.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னை, மே 5 சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.
பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு
நியூயார்க், மே 4 மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா 27 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல் காந்தி
புதுடெல்லி, மே 4 கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 6ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை அனுமதி - அரசு அறிவிப்பு
சென்னை, மே 4 கொரோனா பரவலின் 2வது அலை தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது.
பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்கள்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, மே 4 கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத்துறையினர் முன்களப்பணியாள ர்களாக தமிழகத்தில் கருதப்படுவார்கள் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10ந்தேதி வரை நீட்டிப்பு
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பு
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி
சென்னை, மே 3 தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது பெரும்பான்மைக்கு 118 தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி
அகமதாபாத், மே 3 14வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 29வது ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது
தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் திமுக கூட்டணி வெற்றி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்
சென்னை, மே 3 தமிழக சட்டப்பேரவை தேர்தல் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
சென்னை, மே 3 தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அண்ணா அறிவாலயம் சென்ற மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் 7ந்தேதி பதவி ஏற்கிறார்
நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
7ந் தேதி முதல்வராக பதவியேற்கிறார் ரங்கசாமி
புதுவையில் தேசிய ஜனதா கூட்டணி வெற்றி
மத்திய அரசு மக்கள் மரணிக்க வேண்டும் என விரும்புகிறதா? : டெல்லி ஐகோர்ட் பாய்ச்சல்
டெல்லி, ஏப். 30 ஆக்சிஜன் உதவி தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டிசிவிர் மருந்து வழங்கப்படும் என்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள டெல்லி உயர்நீதிமன்றம், மத்திய அரசே மக்கள் மரணிக்க வேண்டும் என விரும்புகிறதா என்று கண்டனம் தெரிவித்துள்ளது.
இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்
சென்னை, ஏப். 30 அயன், கோ, மாற்றான், அநேகன், கவண், காப்பான் போன்ற படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இன்று காலை காலமானார்.
நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை - தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
சென்னை, ஏப். 30 தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ந் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி காலமானார்
புதுடெல்லி, ஏப். 30 இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்டர்னி ஜனரலாக இருந்தவர் சோலி சொராப்ஜி.
அயராது உழைக்கும் மக்கள் அனைவரும், எல்லா வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும்
முதல்வர் பழனிசாமி மே தின வாழ்த்து
மேற்கு வங்காளத்தில் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
கொல்கத்தா, ஏப். 29 மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான 8வது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ஜெய்ப்பூர், ஏப். 29 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் சுனாமி போல கொரோனா பரவுகிறது. சிறப்பு அதிகாரி அதிர்ச்சி தகவல்
சென்னை, ஏப். 29 சென்னையில் 28 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் 25 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
ஆரணி அருகே 70 படுக்கைகளுடன் கூடிய புதிய கோவிட் பராமரிப்பு மையத்தை ஆட்சியர் ஆய்வு
ஆரணி, ஏப். 29 ஆரணி அடுத்த எஸ்.வி நகரத்திலுள்ள ஊரக வளர்ச்சித் துறையின் மண்டல பயிற்சி மையத்தில் 70 படுக்கைகளுடன் கூடிய புதிய கோவிட் 19 பராமரிப்பு மையத்தை தி.மலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வாக்கு எண்ணிக்கை ஆலோசனைக்கூட்டம்
தூத்துக்குடி, ஏப். 27 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட தேர்தல் அலுவலர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
எஸ்பி உட்பட 150 போலீசாருக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி
கன்னியாகுமரி, ஏப். 27 கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் எஸ்பி உட்பட 150 போலீசார் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டனர்.
தமிழகம், புதுச்சேரி உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் வெற்றியை கொண்டாட தடை
டெல்லி, ஏப். 27 தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தது தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனவை கட்டுப்படுத்த மதுக்கடைகளை உடனே மூடவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை
சென்னை, ஏப். 27 மதுக்கடைகளில் கூட்டம் கூடுவது மட்டுமே மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கோருவதற்கான காரணம் இல்லை. மாறாக, கொரோனா பரவல் காலத்தில் மது கட்டுப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.